ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வெள்ளிக்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-12.27) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 29ம் நாள் (15.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.20 மணிக்கு (IST 06.01.56 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.58.04 மணிக்கு (IST 06.07.40
PM)
சந்திரன்:
சிம்ம ராசியில் காலை 09.09 மணி வரை பின் கன்னி ராசி
சிம்ம லக்ன
இருப்பு : 00.30 நாழிகை (00.12 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.12 நாழிகை (12.05 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
லக்னம்,சூரியன்,(புதன்),சந்திரன் |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
நட்பு |
|
சூரியன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
ஆட்சி |
|
சந்திரன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
சம நிலை |
|
செவ்வாய் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
சம நிலை |
|
புதன்-வக்ரம் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
மூல.திரிகோணம் |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
மாந்தி |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
குளிகன் |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
நட்பு |
|
தூமா |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
மீனம் |
திருவாதிரை |
4 |
சம நிலை |
|
பரிவேஷா |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
|
உபகேது |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
நட்பு |
|
காலா |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
3 |
நட்பு |
|
யமகண்டா |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சுக்ரன் கடகத்தில் கால பலத்தில் வலுவாக திருமணம், பெண், கலைகள், ஆடை ஆபரணம் போன்றவற்றில்
நல்ல நிலை இருக்கனும் ஆனால் சூரியன்,புதன்,கேது,மாந்தி அதில் தலையிட்டு குழப்பி மந்தமாக்கிவிடுகிறது.
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக சனி கும்பத்தில் ஸ்தான வலுவாக
இருக்கிறது அது கடைநிலை ஊழியர் வருமானம், பிரச்சனைகளின்
தீர்வு, ரானுவம் காவல், மின்சாரம், நீர் இவர்களுக்கு இவற்றில் நல்ல பலன் தரவேண்டும் அதை, தூமா,காலா,ராகு இவை தடை
செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய
வேண்டும் இன்றைய நாள் எப்படி என.
இன்று வெள்ளிக்கிழமை : கிழமை அதிபதி சுக்ரன் இயற்கை பகைவீட்டில் பாப திருஷ்டியும்,
முக்கியமாக திருமணம் வரன் தேடுதல், லாட்டரி, பங்கு முதலீடு சினிமா மீடியா, இயல் இசை
நாடகம், ஆடை,ஆபரணம், கொடுக்கல்வாங்கல் போன்ற தொழில் செய்வோர் கொஞ்சம் கவனம் தேவை,
சின்ன சின்ன தடை வரும் கோபத்தை தூண்டும் வகையில் இருக்கும். வார்த்தைகளில் மிக கவனம்
தேவை, அரசு மந்த செயல்பாடு
திதி : தேய்பிறை அமாவாசை (02.50 நாழிகை) காலை 07.00 மணி வரை, பின் வளர்பிறை ப்ரதமை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். பிரதமை திதி
இன்றைய திதி அதிபதி சூரியன் சுமார் வலு, அரசாங்கத்தில்
உயர் பதவி, அமைச்சர், காவல், உணவுக்கூடம், மருத்துவம், சட்டம் ஒழுங்கு,போக்கு வரத்து
இவற்றில் இருப்போர் வார்த்தையில் செயல்பாட்டில் கவனம் அரசுக்கு இழுக்கு வரலாம், கலகம்,
வதந்தி அதிகம் நடக்கும் மக்களுக்கு அவஸ்தனி உண்டாகும். மேற்படி துறைகளில் கீழ் நிலையில்
இருப்போர் அடங்கி போவது நலம் தரும்.
நக்ஷத்திரம் :
உத்திரம் (58.15 நாழிகை) அதிகாலை 05.10 மணி
வரை பின் ஹஸ்தம் (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று - வெள்ளி = நக்ஷத்திர பலன்கள்
யோகம்: சுபம் (43.38 நாழிகை) இரவு 11.19 மணி வரை பின் சுப்ரம் யோகம்
(யோக அதிபதி சூரியன் இரவு 11.19 மணி வரை, வெகு சுமார் எதிலும், கவனம்
நல்ல ஆலோசனைபடி செயல்படுவது நலம், பின் சந்திரன், பயணத்தில் மிகுந்த கவனம் முக்கியமாக
வாகன ஓட்டுனர்கள் ஜாக்ரதை, வெளியூர் பயணங்களை தவிர்ப்பது, வார்த்தைகளை விடுவதில் கவனம்
)
கரணம் : நாகவம் (02.50 நாழிகை) காலை 07.00 மணி வரை பின் கிம்ஸ்துக்னம்
(32.45 நாழிகை) இரவு 08.06 மணி வரை, பின் பவ கரணம்
(கரணங்கள் அதிபதிகள் சனி புதன்,சூரியன் மிக சுமார்
எந்த செயலிலும் தடைகள் இருந்து கொண்டிருக்கும், அரசாங்கம் கவனம் தேவை, கலகம், சண்டை,
மழை பாதிப்பு இருக்கலாம், பொதுமக்கள் புதிய
முயற்சிகளை ஒத்தி போடுவது நலம் பயணத்தில் மிகுந்த கவனம். )
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) பயணம் தவிர்க்க
சந்திராஷ்டமம்
: அவிட்டம் அதிகாலை 05.10 மணி வரை பின் சதயம்
ராகு காலம் : பகல் 10.24 மணி முதல் பிற்பகல் 11.55
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 02.57 மணி முதல் மாலை 04.27 மணி வரை
குளிகை : காலை 07.23 மணி முதல் காலை 08.54 மணி வரை
நல்ல நேரம் : இரவு 07.52 மணி
முதல் இரவு 09.52 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.17 மணி முதல் காலை 09.06 மணி வரை, பிற்பகல் 12.19 மணி முதல் பிற்பகல்
01.08 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இல்லை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சுக்ரன் |
காலை |
05.52–06.52 |
செவ்வாய் |
|
05.52-06.52 |
|
புதன் |
06.52-07.52 |
சூரியன் |
இரவு |
06.52-07.52 |
|
|
சந்திரன் |
07.52-08.52 |
சுக்ரன் |
|
07.52-08.52 |
|
|
சனி |
08.52-09.52 |
புதன் |
|
08.52-09.52 |
|
|
குரு |
09.52-10.52 |
சந்திரன் |
|
09.52-10.52 |
|
|
செவ்வாய் |
10.52-11.52 |
சனி |
|
10.52-11.52 |
|
|
சூரியன் |
11.52-12.52 |
குரு |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சுக்ரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
செவ்வாய் |
|
12.52-01.52 |
|
புதன் |
01.52-02.52 |
சூரியன் |
|
01.52-02.52 |
|
|
சந்திரன் |
02.52-03.52 |
சுக்ரன் |
|
02.52-03.52 |
|
|
சனி |
மாலை |
03.52-04.52 |
புதன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
குரு |
04.52-05.52 |
சந்திரன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.02 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
சிம்மம் |
04.02 |
06.04 |
|
கும்பம் |
04.30 |
06.22 |
|
கன்னி |
06.04 |
08.04 |
|
மீனம் |
06.22 |
08.04 |
|
துலாம் |
08.04 |
10.04 |
|
மேஷம் |
08.04 |
09.46 |
|
விருச்சிகம் |
10.04 |
12.10 |
|
ரிஷபம் |
09.46 |
11.39 |
|
தனூர் |
12.10 |
02.22 |
|
மிதுனம் |
11.39 |
01.46 |
|
மகரம் |
02.22 |
04.30 |
|
கடகம் |
01.46 |
03.58 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : வெகு சுமார், அரசாங்கம் எதிலும் கவனம், பொதுமக்கள்
வார்த்தைகளை விடுவதில், பயணத்தில் கவனம், இறைவழிபாடு நலம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பெருந்தேவித் தாயார் சமேத தேவாதிராஜ பெருமாள் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக