ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை-
ஸர்வ ஏகாதசி, மஹா ஸ்ரவணம் விரதம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-13.65) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 08ம் நாள் (25.09.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், செப்டம்பர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.30 மணிக்கு (IST 06.02.06 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.50.49 மணிக்கு (IST 06.00.25
PM)
சந்திரன்: மகர ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 04.05 நாழிகை (01.38 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.55 நாழிகை (11.58 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
சந்திரன் |
புதன் |
||
|
|
|
கேது |
சூரியன், லக்னம் செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
நட்பு |
|
சந்திரன் |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
பகை |
|
செவ்வாய் |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
அதி நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
கும்பம் |
ஆயில்யம் |
3 |
அதி பகை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நட்பு |
|
குளிகன் |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
ஆட்சி |
|
தூமா |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
மிதுனம் |
மகம் |
3 |
நட்பு |
|
காலா |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
பகை |
|
ம்ருத்யூ |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சூரியன் கன்னியில் கால பலம்
பெற்று நன்றாக இருக்க வேண்டும், குழந்தைகள்,
பெண்கள், அரசாங்க நலத்திட்டங்கள், தொழில் துறை பாதுகாப்பு, அரசர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை இருக்கனும் ஆனால், ,கேது,பரிவேஷா, எமகண்டா, இந்திரச்சப்பா இவை குறுக்கீடுகளால் செயலற்ற தன்மை ஏற்படும் தாமதம்
ஆகும். மேற்படி செயல்களில் சூரியன் நன்மை தராது
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக சந்திரன் பாக்கியத்தில் மிக
வலுவாக இருக்கிறது பால் நீர் பொருட்கள், கடல்
வணிகம், மீன் வளம், வெளிநாட்டு வர்த்தகம், அந்நிய உறவு போன்ற முயற்சிகள் வெற்றி தரவேண்டும் அதை ம்ருத்யூ,அர்த்தப்ரஹரணா , சனி,செவ்வாய்,
காலா இவை தடை
செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் பாப திருஷ்டி அதனால் குழப்பங்கள் இருந்து கொண்டிருக்கும்.
குரு ராகு இணைவு எதிர்மறை செயல்களால் துன்பம் நேரும், அதிகாரிகளின் தவறுகள் அல்லது
அதிகாரம் துஷ்ப்ரயோகம் சில இடையூறுகளை தரும் அதே நேரம் சிலருக்கு உயரதிகாரிகளின் ஆதரவு
கிடைத்து அவர்களுடைய செயல்களுக்கு வெற்றி கிடைக்கும், பெரும்பாலும் பொதுமக்கள் கொஞ்சம்
அவஸ்தை இருக்கும். ராணுவம்,காவல், உளவு துறை போன்று பணி செய்வோர்க்கு நல்ல நேரம் தங்கள்
நோக்கங்களை சரியாக பயன்படுத்தலாம். இன்று குருமார்கள் தரிசனம் நலம் தரும்.
திதி : வளர்பிறை தசமி (04.47 நாழிகை) காலை 07.47 மணி வரை, பின் வளர்பிறை ஏகாதசி
(52.53 நாழிகை) அதிகாலை 04.52 மணி வரை, பின் வளர்பிறை துவாதசி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர். ஏகாதசி திதி
இன்றைய திதி அதிபதி செவ்வாய் காலை 07.47 மணி முதல்
மிக வலுவாக அரசாங்கத்தில் ரானுவம், காவல் உளவுத்துறை செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.
விவசாயம், உணவு கூடங்கள், வாகனம் உதிரிகள், கட்டுமான துறை போன்ற இனங்களில் நன்மை உண்டாகும்
முயற்சிகள் வெற்றி, அதே நேரம், அதிகார தவறுகள் பின் விளைவுகளை தரும் கவனம் தேவை, முக்கியமாக மருத்துவ துறை கவனம். பொதுமக்கள் கவனம்
நக்ஷத்திரம் :
உத்திராடம் (10.00 நாழிகை) காலை
09.52 மணி வரை பின் திருவோணம் நக்ஷத்திரம்
(இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇
இன்று - திங்கள் = நக்ஷத்திர பலன்கள்
யோகம்: அதிகண்டம் (14.35 நாழிகை) பிற்பகல் 11.42 மணி வரை பின் சுகர்மன் யோகம்
(யோக அதிபதி சந்திரன் பிற்பகல் 11.42 மணி வரை, காலையில் கொஞ்சம் குழப்பம்
தவறுகள் உண்டாக வாய்ப்பு, பிற்பகலுக்கு மேல் போட்டிகளில் வெற்றி, கடும் முயற்சிக்கு
பின் நோக்கம் நிறைவேறும், முக்கியமாக ராணுவம், வெளிவிவகாரம், உளவுத்துறை, காவல், மருத்துவம்
நல்ல நிலை இருந்தாலும் அதிகார துஷ்ப்ரயோகம் அவஸ்தை தரும் கவனம் தேவை.)
கரணம் : கரசை (04.47 நாழிகை) காலை 07.47 மணி
வரை பின் வணிசை (26.28 நாழிகை) மாலை 06.22 மணி வரை, பின் பத்தரை ( 21.38 நாழிகை)
அதிகாலை 04.52 மணி வரை பின் பவ கரணம்
(கரணங்கள் அதிபதிகள் குரு,சுக்ரன்,சனி வெகு சுமார் நிலை பாப திருஷ்டியும் செயல்பாடுகளில்
தடை, தந்தை, குரு, உயர் அதிகாரி பெரியோர் வயதானோர்களுடன் பணிவுடன் பேசுவது நலம் தரும்
செயல்பாடுகளில் அவர்களின் ஆசி பெறுவது நலம் தரும் கவனம்.)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் காலை 07.47 மணி வரை, பின் அம்ருத யோகம்.
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: மிருகசீரிடம் பகல் காலை 07.47 மணி வரை பின் திருவாதிரை
ராகு காலம் : காலை 07.22 மணி முதல் காலை 08.52 மணி வரை
எமகண்டம் : பகல் 10.22 மணி முதல் பிற்பகல் 11.52 மணி
வரை
குளிகை : பிற்பகல் 01.21
மணி முதல் பிற்பகல் 02.51 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.52 மணி முதல் இரவு 08.52 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல்
11.26 மணி முதல் பிற்பகல் 12.16 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 01.31 மணி முதல் பிற்பகல்
02.58 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சந்திரன் |
காலை |
05.52–06.52 |
சுக்ரன் |
|
05.52-06.52 |
|
சனி |
06.52-07.52 |
புதன் |
இரவு |
06.52-07.52 |
|
|
குரு |
07.52-08.52 |
சந்திரன் |
|
07.52-08.52 |
|
|
செவ்வாய் |
08.52-09.52 |
சனி |
|
08.52-09.52 |
|
|
சூரியன் |
09.52-10.52 |
குரு |
|
09.52-10.52 |
|
|
சுக்ரன் |
10.52-11.52 |
செவ்வாய் |
|
10.52-11.52 |
|
|
புதன் |
11.52-12.52 |
சூரியன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
சுக்ரன் |
|
12.52-01.52 |
|
சனி |
01.52-02.52 |
புதன் |
|
01.52-02.52 |
|
|
குரு |
02.52-03.52 |
சந்திரன் |
|
02.52-03.52 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.52-04.52 |
சனி |
அதிகாலை |
03.52-04.52 |
|
சூரியன் |
04.52-05.52 |
குரு |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.22 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.22 |
07.27 |
|
மீனம் |
05.50 |
07.32 |
|
07.27 |
09.27 |
|
மேஷம் |
07.32 |
9.14 |
|
|
விருச்சிகம் |
09.27 |
11.38 |
|
ரிஷபம் |
9.14 |
11.09 |
|
தனூர் |
11.38 |
01.50 |
|
மிதுனம் |
11.09 |
01.14 |
|
மகரம் |
01.50 |
03.56 |
|
கடகம் |
01.14 |
03.26 |
|
கும்பம் |
03.56 |
05.50 |
|
சிம்மம் |
03.26 |
05.18 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : ஓரளவு நன்றாக இருக்கும் பெரியோர்கள் ஆசி பெற்று
செயல்படுவது நலம் தரும் உயர் அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
துன்பம் தரும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்ப பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக