செவ்வாய், 5 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 06.09.2023 - கோகுலாஷ்டமி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – புதன்கிழமை -வைகாநச ஜெயந்தி, கோகுலாஷ்டமி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-11.02) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  புதன்கிழமை – ஸ்ரீஜெயந்தி

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 20ம் நாள் (06.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.11 மணிக்கு (IST 06.01.47 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.04.30 மணிக்கு (IST 06.14.06 PM)

சந்திரன்:  ரிஷப ராசியில் நாள்முழுவதும்

சிம்ம லக்ன இருப்பு : 02.00 நாழிகை (00.48 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.32 நாழிகை (12.13  மணிகள்)

 

 

ராகு, (குரு)

சந்திரன்

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள் குரு வக்ராரம்பம்

சுக்ரன்

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

 

 

 

 

 

 

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

சூரியன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

மூல.திரிகோணம்

சந்திரன்

ரிஷபம்

மீனம்

கார்த்திகை

4

உச்சம்

செவ்வாய்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

புதன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

வக்ரம் நட்பு

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

வக்ரம் சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

சம நிலை

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம் மூல திரி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம் நட்பு

மாந்தி

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

சம நிலை

குளிகன்

துலாம்

மிதுனம்

விசாகம்

3

பகை

தூமா

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

பகை

இந்திரச்சப்பா

கடகம்

துலாம்

புனர்பூசம்

1

சம நிலை

வ்யதீபாதா

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

43

பகை

பரிவேஷா

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

பகை வக்ரம்

உபகேது

கடகம்

மகரம்

ஆயில்யம்

2

சம நிலை

காலா

தனூர்

கன்னி

பூராடம்

2

பகை

ம்ருத்யூ

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

அர்தப்ரஹரணா

கன்னி

மகரம்

உத்திரம்

2

சம நிலை

யமகண்டா

கன்னி

துலாம்

சித்திரை

1

பகை, வக்ரம்

 

கிரஹ தலையீடு (intervention/influence)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம் தான் உண்மையான பலம் வெற்றியை தரும்

 

உதாரணமாக குரு மன அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆனால் சந்திரன், சுக்ரன், ம்ருத்யூ, சனி இவர்கள் அதில் தலையிட்டு நீக்குகிறது

 

தடை (Obstacle)

 

ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும் கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.

 

உதாரணமாக சுக்ரன் கடகத்தில் இருக்கிறது அது செய்யும் நன்மைகளை ராகு, குரு, சந்திரன், கேது  ஆகியவை தடுத்துவிடும். 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்று புதன்கிழமை : கிழமை அதிபதி புதன், புத்தி வார்த்தைக்கு அதிபதி இங்கு மிக வலுவாக இருக்கிறது எளிதில் கல்வி திருமணம், உத்தியோகம் புதிய தொழில் தொடங்குதல் வங்கி கணக்கு, கணக்காயர்கள்  போன்ற முயற்ச்சிகளில் வெற்றி நிச்சயம். ஆனால் யமகண்டா, வ்யதீபாதா, அர்த்தப்ரஹரணா போன்ற உபகிரஹங்கள் தடை செய்வது உயர்பதவியில் இருப்போருக்கு தொல்லை தரும். விடும் வார்த்தைகளில் கவனம் தேவை சூரியனின் குறுக்கீடு ஆட்சியாளர்களை ஆவேசப்படுத்தி துன்பத்தை கொடுக்கும். கவனம்

 

 

திதி : தேய்பிறை சப்தமி  (24.03  நாழிகை) பிற்பகல் 03.29 மணி வரை பின் தேய்பிறை அஷ்டமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். சப்தமி  திதி

 

இன்றைய திதி அதிபதி சனி பிற்பகல் 03.29 மணி வரை கொஞ்சம் பலவீனம், அதிக மழை தமிழகம் முழுவதும், காற்றும் இடியும் கூட அதிகம் இருக்கும், போக்குவரத்து, வாகன பயணம் இவை கஷ்டத்தை தரும், மன கிலேசம் முயற்சிகளில் பின்னடைவு இருக்கும், கோயில்கள், குருக்கள், ப்ராமணர்கள் இவர்களுக்கு கெடுதி உண்டாக வாய்ப்பு, செலவுகள் அதிகரிக்கும், முக்கியமாக மருத்துவ துறை இழப்புகள் அதிகம் கவனம் தேவை அரசாங்கம் கவனமுடன் செயல்படவேண்டும். இரவில் கொஞ்சம் கவனம்

 

நக்ஷத்திரம் : கார்த்திகை  (02.20 நாழிகை) காலை 07.04 மணி வரை பின் ரோஹிணி  (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - புதன் - நக்ஷத்திர பலன்கள்

 

யோகம்: ஹர்ஷணம்  (33.47 நாழிகை) மாலை 06.17 மணி வரை பின் வஜ்ரம்  யோகம்

 

(யோக அதிபதி சூரியன் மாலை 06.17 மணி வரை, அரசருக்கு கெடுதி, மக்களை பொறுத்தவரை, அரசு தொடர்பு வேலை தவிர மற்ற கொடுக்கல் வாங்கல், வணிகம், பெரியோர்களை சந்தித்தல், திருமணம் போன்ற முடிவெடுத்தல் என நன்றாக இருக்கும், ஆனால் பாதுகாப்புத்துறை, மக்கள் நலத்துறை போன்றவற்றுக்கு இடர் ஏற்படும் மாலை 06.17க்கு பின் சந்திரன்,பகை பார்வை அதிகம் பெறுவதால் பெண்கள், முதியோர்கள், கர்பிணிகள் வ்யாதியால் அவஸ்தை படலாம், மழை பாதிப்பு, அரசின் அலட்சிய செயல்பாடுகள் என எதிர்பாரா துன்பம் அதிகம் இருக்கும். கவனம் தேவை)

 

கரணம் : பவம்  (24.03  நாழிகை) பிற்பகல் 03.29 மணி வரை பின் பாலவம் கரணம் ( 30.32. நாழிகை) இரவு 03.42  மணி வரை, பின் கௌலவம்  கரணம்

 

(கரணங்கள் அதிபதிகள் சூரியன்,சந்திரன்,செவ்வாய்   மூன்றுமே பல தலையீடு தடை என இருப்பதால் முக்கிய முடிவுகளை ஒத்திவைப்பது நலம் தரும், இறைவனின் நாமம் சொல்வது அமைதியாக இருப்பது நலம் தரும். திரும்ப அரசருக்கு குடைச்சல், உயர்பதவியில் இருப்போர் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது உத்தமம் )

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் காலை 07.04 மணி வரை, பின் சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  சித்திரை காலை 07.04 மணி வரை பின் ஸ்வாதி   

 

ராகு காலம் : பிற்பகல் 11.58 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை

எமகண்டம் : காலை 07.24 மணி முதல் காலை 08.55  மணி வரை

குளிகை : பகல் 10.27 மணி முதல் பிற்பகல் 11.58 மணி வரை

 

நல்ல நேரம் :, காலை 05.52 மணி முதல் காலை 07.15 மணி வரை, காலை 08.55 மணி முதல் காலை 09.50 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 11.34 மணி முதல் பிற்பகல் 12.23 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 11.45 மணி முதல் இரவு 01.25 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.52–06.52

சூரியன்

 

05.52-06.52

சந்திரன்

06.52-07.52

சுக்ரன்

இரவு

06.52-07.52

சனி

07.52-08.52

புதன்

 

07.52-08.52

குரு

08.52-09.52

சந்திரன்

 

08.52-09.52

செவ்வாய்

09.52-10.52

சனி

 

09.52-10.52

சூரியன்

10.52-11.52

குரு

 

10.52-11.52

சுக்ரன்

11.52-12.52

செவ்வாய்

நடு இரவு

11.52-12.52

புதன்

பிற்பகல்

12.52-01.52

சூரியன்

 

12.52-01.52

சந்திரன்

01.52-02.52

சுக்ரன்

 

01.52-02.52

சனி

02.52-03.52

புதன்

 

02.52-03.52

குரு

மாலை

03.52-04.52

சந்திரன்

அதிகாலை

03.52-04.52

செவ்வாய்

04.52-05.52

சனி

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 04.38 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.34

06.40

 

கும்பம்

05.06

06.58

கன்னி

06.40

08.40

 

மீனம்

06.58

08.40

துலாம்

08.40

10.40

 

மேஷம்

08.40

10.22

விருச்சிகம்

10.40

12.46

 

ரிஷபம்

10.22

12.15

தனூர்

12.46

02.58

 

மிதுனம்

12.15

02.23

மகரம்

02.58

05.06

 

கடகம்

02.23

04.34

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் :  மிக கவனமாக இருக்கவேண்டிய நாள் மருத்துவம், பெண்கள், கர்பிணிகள், முதியோர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுடன் இருப்பது அரசுக்கு நன்மை செய்யும், மழை காற்றுக்கு போர்க்கால நடவடிக்கைகள் தேவை, பதவியில் இருப்போர் ஆணவ பேச்சுக்கள் அவர்களுக்கே துன்பத்தை தரும், போர் மேகம் இருப்பதால் இனி வரும் நாளில் அரசாங்கம் இன்னும் கவனத்துடன் செயல்படவேண்டும். மக்களும் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் அமைதியாகவும் பொறுமை நிதானத்துடன் செயல்பட வேண்டும் (தமிழகத்தை மட்டும் கொண்ட பஞ்சாங்க நிலை இது)

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீதேவி,பூதேவி தாயார்கள்  சமேத குணசீல நாதன் ப்ரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...