ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – வியாழக்கிழமை – ஸர்வ அமாவாசை - கரிநாள்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-12.13) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆவணி மாதம் 28ம் நாள் (14.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்,
செப்டம்பர் மாதம். சிம்ம
மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.19 மணிக்கு (IST 06.01.55 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.58.48 மணிக்கு (IST 06.08.24
PM)
சந்திரன்: சிம்ம ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 00.40 நாழிகை (00.16 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 30.15 நாழிகை (12.06 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்
|
சுக்ரன் |
|
|
|
லக்னம்,சூரியன்,(புதன்),சந்திரன் |
||
|
|
|
கேது |
செவ்வாய் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
நட்பு |
|
சூரியன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
ஆட்சி |
|
சந்திரன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
நட்பு |
|
செவ்வாய் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
சம நிலை |
|
புதன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
வக்ரம் அஸ்தங்கம் |
|
குரு |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
வக்ரம் சம நிலை |
|
சுக்ரன் |
கடகம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
சம நிலை |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
வக்ரம் ஆட்சி. |
|
ராகு |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
வக்ரம் பகை |
|
கேது |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
வக்ரம் நட்பு |
|
மாந்தி |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
நட்பு |
|
குளிகன் |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
நட்பு |
|
தூமா |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
மீனம் |
திருவாதிரை |
4 |
சமம் வக்ரம் |
|
பரிவேஷா |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சமம் வக்ரம் |
|
உபகேது |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
பகை |
|
காலா |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
மகரம் |
மிதுனம் |
திருவோணம் |
1 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
பகை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சூரியன் சிம்மத்தில் வலுவாக அரசாங்கம் நல்ல வழியில் நல்லதை செய்து தரனும், ,செவ்வாய்,
உபகேது அதில் தலையிட்டு ஓரளவு நன்மையை தருகிறத
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக குரு மேஷத்தி வலுவாக இருக்கிறது
அது குருமார்கள் கோயில்கள் ஆசிரியர்கள் கல்வி, திருமணம் இவற்றில் நல்ல பலன் தரவேண்டும் அதை ம்ருத்யூ, தூமா,வ்யதிபாதா, இவை தடை
செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு
இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு
இருக்கு அதுபோல தலையீடு, தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய
வேண்டும் இன்றைய நாள் எப்படி என.
இன்று வியாழக்கிழமை : கிழமை அதிபதி குரு ஓரளவு நன்றாக இருந்தாலும்
உப கிரஹ நிலைகள் சாதகம் இல்லை, முக்கியமாக குருமார்கள், கோயில்கள், கல்விக்கூடங்கள்
ஆசிரியர்கள், அரசின் வெளியுறவுத்துறை நிர்வாகம், மக்களின் சுப முயற்சிகள் இன்று பாதிக்க
வாய்ப்பு, பெரியோர்கள் முன்னோர்கள் ஆசி பெற்றும் தெய்வ அருளை வேண்டியும் பின் முயற்சிகளை
தொடர்வது நலம் தரும். இன்று அரசாங்கம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதர்மம்
ஓங்கும்
திதி : தேய்பிறை அமாவாசை (60.00 நாழிகை) நாள் முழுவதும்
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய். அமாவாசை திதி
இன்றைய திதி அதிபதி ராகு குழப்பமான சூழல், கெட்டவர்கள்
அதிகாரம் செலுத்துவார்கள், கலகம் தொழில்களில், நம்முடைய முயற்சிகளில் அதிக தடை வர
வாய்ப்பு எதையும் யோசித்து ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும். காற்று அதிகம் இருக்கும்,
விபத்துகளும், ஆயுதங்களால் காயம் மரணம் போன்றவை நிகழ வாய்ப்பு. எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்
நக்ஷத்திரம் :
பூரம் (51.27 நாழிகை) இரவு 02.27 மணி வரை பின் உத்திரம் (இன்றைய நக்ஷத்திர பலன்
இணைத்துள்ளோம்)👇
இன்று-வியாழன் = நக்ஷத்திர பலன்கள்
யோகம்: சாத்யம் (41.47 நாழிகை) இரவு 10.35 மணி வரை பின் சுபம் யோகம்
(யோக அதிபதி சுக்ரன் இரவு 10.35 மணி வரை, ஓரளவு நன்மை ஆனாலும் தடைகள்
அதிகம், கவனம் நல்ல ஆலோசனைபடி செயல்படுவது நலம்)
கரணம் : சதுஷ்பாதம் (30.00 நாழிகை) மாலை 05.52 மணி வரை பின் நாகவ கரணம்
(கரணங்கள் அதிபதிகள் செவ்வாய்,சூரியன் இருவரும் பரவாயில்லை
தன்மை ஆனாலும் அதர்மிகளின் ஆட்டம் இருக்கும் அரசர் நல்லோர் சொல்படி செயல்படுவது மக்களுக்கும்
ஆட்சிக்கும் நல்லது, கிருமி தொந்தரவு மருத்துவம்,ரானுவம் காவல் துறை போன்றோருக்கு அழுத்தம்
அதிகம் இருக்கும் பொதுமக்கள் புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நலம் பயணத்தில் கவனம்.
)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : தெற்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்) பயணம் தவிர்க்க
சந்திராஷ்டமம்
: திருவோணம் இரவு 02.27 மணி வரை பின் அவிட்டம்
ராகு காலம் : பிற்பகல் 01.26 மணி முதல் பிற்பகல் 02.57
மணி வரை
எமகண்டம் : காலை 05.52 மணி முதல் காலை 07.23 மணி வரை
குளிகை : காலை 08.54 மணி முதல் பகல் 10.25 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி
முதல் பிற்பகல் 01.15 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 02.45 மணி முதல் மாலை 04.22 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : காலை 08.32 மணிமுதல் பகல்
10.19 மணி வரை, இரவு 02.54 மணி முதல் அதிகாலை 04.40 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
குரு |
காலை |
05.52–06.52 |
சந்திரன் |
|
05.52-06.52 |
|
செவ்வாய் |
06.52-07.52 |
சனி |
இரவு |
06.52-07.52 |
|
|
சூரியன் |
07.52-08.52 |
குரு |
|
07.52-08.52 |
|
|
சுக்ரன் |
08.52-09.52 |
செவ்வாய் |
|
08.52-09.52 |
|
|
புதன் |
09.52-10.52 |
சூரியன் |
|
09.52-10.52 |
|
|
சந்திரன் |
10.52-11.52 |
சுக்ரன் |
|
10.52-11.52 |
|
|
சனி |
11.52-12.52 |
புதன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
குரு |
பிற்பகல் |
12.52-01.52 |
சந்திரன் |
|
12.52-01.52 |
|
செவ்வாய் |
01.52-02.52 |
சனி |
|
01.52-02.52 |
|
|
சூரியன் |
02.52-03.52 |
குரு |
|
02.52-03.52 |
|
|
சுக்ரன் |
மாலை |
03.52-04.52 |
செவ்வாய் |
அதிகாலை |
03.52-04.52 |
|
புதன் |
04.52-05.52 |
சூரியன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.அதிகாலை 04.06 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
சிம்மம் |
04.06 |
06.08 |
|
கும்பம் |
04.34 |
06.26 |
|
கன்னி |
06.08 |
08.08 |
|
மீனம் |
06.26 |
08.08 |
|
துலாம் |
08.08 |
1008 |
|
மேஷம் |
08.08 |
09.50 |
|
விருச்சிகம் |
10.08 |
12.14 |
|
ரிஷபம் |
09.50 |
11.43 |
|
தனூர் |
12.14 |
02.26 |
|
மிதுனம் |
11.43 |
01.50 |
|
மகரம் |
02.26 |
04.34 |
|
கடகம் |
01.50 |
04.02 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : ரொம்ப கவன நாள் முயற்சிகளை ஒத்தி போடுவது முன்னோர்
வழிபாடு, ப்ரார்த்தனை அமைதி, நல்ல சிந்தனை நலம் தரும்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கனகவல்லி தாயார் சமேத வைத்யவீரராகவ பெருமாள் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக