சனி, 2 செப்டம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 03.09.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – சுப முகூர்த்த நாள் – மஹா சங்கடஹர சதூர்த்தி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-10.61) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :  ஞாயிற்றுக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆவணி மாதம் 17ம் நாள் (03.09.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, பாத்ரபதம், செப்டம்பர்  மாதம். சிம்ம மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.06 மணிக்கு (IST 06.01.42 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.06.35 மணிக்கு (IST 06.16.52 PM)

சந்திரன்:  மீன ராசியில் காலை 08.34 மணி வரை, பின் மேஷ ராசி

சிம்ம லக்ன இருப்பு : 02.30 நாழிகை (01.00 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 30.40 நாழிகை (12.16  மணிகள்)

 

சந்திரன்

ராகு, குரு

 

 

(சனி)

சந்திரன் காலை 08.34 மணிக்கு மேஷ ராசியில் ப்ரவேசம்

(சுக்ரன்)

 

லக்னம், சூரியன், (புதன்)

 

 

கேது

செவ்வாய்

 

 

 

       

 

 

 

  

உபகிரஹ சஞ்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

சூரியன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

ஆட்சி

சந்திரன்

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

செவ்வாய்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

புதன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

வக்ரம் நட்பு

குரு

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

வக்ரம் பகை

சனி

கும்பம்

மகரம்

சதயம்

2

வக்ரம் மூல திரி.

ராகு

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

வக்ரம் பகை

கேது

துலாம்

துலாம்

சித்திரை

3

வக்ரம்

மாந்தி

மகரம்

மீனம்

உத்திராடம்

4

நட்பு

குளிகன்

தனூர்

தனூர்

உத்திராடம்

1

சம நிலை

தூமா

மகரம்

மகரம்

உத்திராடம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

கடகம்

கடகம்

புனர்பூசம்

4

பகை

வ்யதீபாதா

மிதுனம்

மிதுனம்

புனர்பூசம்

3

சம நிலை

பரிவேஷா

தனூர்

தனூர்

உத்திராடம்

1

பகை

உபகேது

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

பகை

காலா

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

நட்பு

ம்ருத்யூ

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

நட்பு

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

பகை

யமகண்டா

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

பகை

 

 

இன்று ஞாயிற்றுக்கிழமை : கிழமை அதிபதி சூரியன் கால பலம் நன்றாக இருக்கிறது, புதன் வலுவாக இருக்கு ஆனால் சூரியனின் நக்ஷத்திரத்தில் சூரியனோடு இருக்கும் உபகிரஹம் காலா, மற்றும் விருச்சிகத்தில் இருக்கும் அர்த்தப்ரஹரணா, எமகண்டா சஞ்சார நிலைகள் அவ்வளவு சாதகாக அரசாங்கத்துக்கு இல்லை,  நிறைய இழப்புகள், உயர் பதவியில் இருப்போர், பெரிய மனிதர்கள் தங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், நெருப்பு, பூகம்பம், மழை இடி போன்ற பாதிப்புகள் இருப்பதால், முக்கியமாக பள்ளி மானவர்கள், வயோதிகர்கள், அரசின் உதவி எதிர்பார்ப்போர் சற்று கவனம், உயர்பொறுப்பில் உள்ளோர் தவறு செய்தால் ஆட்சி கவிழும் அபாயம் இருந்தாலும், பெரிய பாதிப்புகளுக்கு அச்சாரம் இருக்கும் என்பதால் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் அரசர் நல்லோர் ஆலோசனை பின்பற்றி செயல்படவேண்டும் அடுத்த ஒருவாரம் நிலமை சரியில்லை மழை பாதிப்பும் அதிகம்.

 

 

திதி : தேய்பிறை சதூர்த்தி  (30.58  நாழிகை) மாலை 06.15 மணி வரை பின் தேய்பிறை பஞ்சமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய். சதூர்த்தி  திதி

 

இன்றைய திதி அதிபதி புதன் மாலை 06.15 மணி வரை, பின் குரு இருவரும் மிக  நல்ல நிலையில், சில எதிர்ப்புகள் தடைகள் இருந்தாலும் கடைசியில் முயற்சிகள் வெற்றி அடையும், திருமணம், கல்வி, வழக்குகள், வீடு வாகனம் இவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மை உண்டாகும். அதே நேரம் அரசின் செயல்பாடுகள் கெடுதலை தரும் மிக கவனம் தேவை, பயணங்கள், பேரிடர்களை சமாளிக்கும் குழுவினர், மருத்துவ துறை அதிக அக்கறை கவனம் தேவை.

 

நக்ஷத்திரம் : ரேவதி  (06.45 நாழிகை) காலை 08.34 மணி வரை பின் அஸ்வினி  (இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்று - ஞாயிறு - நக்ஷத்திரப்பலன்கள்

 

யோகம்: விருத்தி (43.45 நாழிகை) இரவு 11.22 மணி வரை பின் துருவ  யோகம்

 

(யோக அதிபதி புதன் இரவு 11.22 மணி வரை, பின் கேது – இருவரும் ஓரளவு நன்றாக இருக்கிறது  புதிய திட்டங்களை செயல்படுத்துவது எளிதாக இருக்கும், திருமணம், கல்வி, உயர் பதவிக்கு போட்டியிடுதல், பரிக்ஷைகள் எழுதுதல், வேலைக்கு மனு போடுதல், பெரியோர்களுக்கு உதவி செய்தல் போன்றவை நன்றாக இருக்கும். அரசில், மருத்துவம்,காவல், பொதுமக்கள் நலம், கல்வித்துறை போன்ற பணிகளில் இருப்போர் மிகுந்த அக்கறையுடன் பொறுப்புடன் செயல்படுவது அவசியம், தவறுகள் ஆட்சி இழக்க காரணம் ஆகிவிடும் யோசித்து செயல்படுவது நலம். )

 

கரணம் : பவம்  (03.48  நாழிகை) காலை 07.23 மணி வரை பின் பாலவம்  கரணம் ( 27.10. நாழிகை) மாலை 06.15  மணி வரை, பின் கௌலவம்  கரணம் ( 27.38 நாழிகை) அதிகாலை 05.18 மணி வரை

 

(கரணங்கள் அதிபதிகள், ,சூரியன்,சந்திரன்,செவ்வாய் ஓரளவு நன்மை, புதிய முயற்சிகளை தக்க ஆலோசனை பெற்று செய்வதும் அரசு தொடர்பு விஷயங்களில் கவனமுடன் செயல்படுவதும் நன்மை தரும் )

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் காலை 08.34 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூரம் 08.34 மணி வரை பின் உத்திரம்   

 

ராகு காலம் : மாலை 04.35 மணி முதல் மாலை 06.07  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.59 மணி முதல் பிற்பகல் 01.31  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.03 மணி முதல் மாலை 04.35 மணி வரை

 

நல்ல நேரம் :, காலை 06.52 மணி முதல் காலை 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் :  மாலை 04.29 மணி முதல் மாலை 05.18 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 03.31 மணி முதல் அதிகாலை 05.02 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.52–06.52

சுக்ரன்

06.52-07.52

புதன்

07.52-08.52

சந்திரன்

08.52-09.52

சனி

09.52-10.52

குரு

10.52-11.52

செவ்வாய்

11.52-12.52

சூரியன்

பிற்பகல்

12.52-01.52

சுக்ரன்

01.52-02.52

புதன்

02.52-03.52

சந்திரன்

மாலை

03.52-04.52

சனி

04.52-05.52

குரு

05.52-06.52

செவ்வாய்

இரவு

06.52-07.52

சூரியன்

07.52-08.52

சுக்ரன்

08.52-09.52

புதன்

09.52-10.52

சந்திரன்

10.52-11.52

சனி

நடு இரவு

11.52-12.52

குரு

12.52-01.52

செவ்வாய்

01.52-02.52

சூரியன்

02.52-03.52

சுக்ரன்

அதிகாலை

03.52-04.52

புதன்

04.52-05.52

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 04.50 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

சிம்மம்

04.46

06.52

 

கும்பம்

05.18

07.10

கன்னி

06.52

08.52

 

மீனம்

07.10

08.52

துலாம்

08.52

10.52

 

மேஷம்

08.52

10.34

விருச்சிகம்

10.52

12.58

 

ரிஷபம்

10.34

12.27

தனூர்

12.52

03.10

 

மிதுனம்

12.27

02.35

மகரம்

03.10

05.18

 

கடகம்

02.35

04.46

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

இன்றைய நாள் :  ஆள்வோருக்கும், அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் சற்று சிரமம் தரும் அவப்பெயர் தரும், மக்களை பொருத்தவரை தங்கள் செயல்பாடுகளில் நல்ல பெயர் புகழ் மகிழ்ச்சி தரும் இருந்தாலும் பயணம் அரசு தொடர்பு முயற்சிகள் மழை இடி காற்று இவற்றில் சற்று கவனம் நிதானம் தேவை.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மஹாலக்ஷ்மித்தாயார்  சமேத திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...