ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை – மஹாளயபக்ஷம் திருதியை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-14.48) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 14ம் நாள் (01.10.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.42 மணிக்கு (IST 06.02.18 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.46.34 மணிக்கு (IST 05.56.10
PM)
சந்திரன்: மேஷ ராசியில்
நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 02.55 நாழிகை (01.10 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.45 நாழிகை (11.54 மணிகள்)
|
|
சந்திரன், ராகு, (குரு) |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள்,
சுக்ரன் இன்று சிம்மத்தில், புதன் இன்று கன்னியில் பெயர்ச்சி |
|
|
|
|
சுக்ரன் |
||
|
|
|
கேது |
சூரியன், லக்னம் செவ்வாய்,புதன் |
உபகிரஹ சஞ்சாரங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
சம நிலை |
|
சூரியன் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
சந்திரன் |
மேஷம் |
ரிஷபம் |
அஸ்வினி |
2 |
பகை |
|
செவ்வாய் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
புதன் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
மூல.திரி |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
மேஷம் |
மஹம் |
1 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
கும்பம் |
விருச்சிகம் |
அவிட்டம் |
4 |
சம நிலை |
|
குளிகன் |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
ஆட்சி |
|
தூமா |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
காலா |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
ம்ருத்யூ |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
தனூர் |
கன்னி |
பூராடம் |
2 |
சம நிலை |
கிரஹ தலையீடு (intervention/influence)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 2,4,11 ராசி அல்லது அதில் இருக்கும் கிரஹம்
தான் உண்மையான பலம் வெற்றியை தரும்
உதாரணமாக சூரியன் கன்னியில் ஸ்தான பலம்
கால பலம் பெற்று நன்றாக இருக்கு ஆனால் பகை வீட்டில் இருக்கு
அரசு ஊழியர்கள், நிலம், வீடு, தலைமை அமைச்சர், தந்தை, பெரியோர், அரசு தொடர்பு வேலை
போன்ற விஷயங்களில் முன்னேற்றத்தை கேது,பரிவேஷா,யமகண்டா,
வ்யதீபாதா இவை தடுத்து மந்த நிலை தொல்லை, நெருப்பு,ஆயுத பயம் போன்றவற்றை கொடுத்துவிடுகிறது.
தடை (Obstacle)
ஒரு கிரஹம் இருக்கும் இடத்திலிருந்து 12,10,3,9 ராசிகள் அல்லது அதில் இருக்கும்
கிரஹங்கள், இந்த கிரஹத்தின் பலனை தடுத்துவிடும்.
உதாரணமாக குரு மேஷத்தில் கால் பலம் பெற்று வலுவாக இருக்கிறது
நீதி துறை, கோயில்கள், குருமார்கள், குழந்தைகள், வயோதிகர்கள் மிக மகிழ்ச்சியாக இருக்க
வேண்டும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தரவேண்டும் அதை வ்யதீபாதா, பரிவேஷா,காலா,தூமா போன்ற
உப கிரஹங்களான இவை தடை செய்து விடுகிறது. முயற்சி வீணாகிறது.
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல தலையீடு,
தடை விவரங்கள் கொடுக்க பட்டு உள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள்
எப்படி என.
இன்று ஞாயிற்றுக்கிழமை : கிழமை அதிபதி சூரியன் பலம் வெகு சுமார், அரசாங்கத்துக்கு
பிரச்சனை, வெளிவுறவுகளில் சில சிக்கல்கள், தமிழகம் பொறுத்தவரை தலைமை அமைச்சருக்கு
உடல் பாதிப்பு, அதிகாரிகளின் மெத்தனம், நெருப்பு, ஆயுதம் கலகம் போன்ற பயங்கள், மழையின்
பாதிப்பு என இந்த நாள் வெகு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி போடுவது நலம்
தரும். வார்த்தைகளை விடவேண்டாம். கோபம் கட்டுப்பாட்டில் இருப்பது நன்மை தரும்.
திதி : தேய்பிறை துவிதீயை (09.12 நாழிகை) காலை 09.33 மணி வரை, பின் தேய்பிறை திருதியை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை திருதியை திதி
இன்றைய திதி அதிபதி சந்திரன் காலை 09.33 மணி வரை
பின் செவ்வாய், இரண்டுமே பகை பலம், ராணுவம்,
காவல் துறை இவர்களுக்கு அதிக வேலை வரும், கலகம் குழப்பம் தெய்வ நிந்தனை, நெருப்பு,
ஆயுத பயம் தெளிவற்ற நிலை, பெரியோர்கள், தலைமை அமைச்சர் வயோதிகர்கள் பெண்கள் இவர்களுக்கு
உடல் ஆரோக்கிய பாதிப்பு இருக்கலாம், அச்ச நிலை இரவு முடிய இருக்கும் எதிலும் ஒரு கவனம்
தேவை
நக்ஷத்திரம் :
அஸ்வினி (28.45 நாழிகை) மாலை 05.22
மணி வரை பின் பரணி நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)
யோகம்: வ்யாகாதம் (09.00 நாழிகை) காலை 09.28 மணி வரை பின் ஹர்ஷணம் யோகம்
(யோக அதிபதி சுக்ரன் காலை 09.28 மணி வரை, பின் சூரியன், காலை 09.28
வரை நல்ல சுகம் இருக்கும், இந்த வேளையில் பணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள், திருமணம்,
பெண் சம்பந்தமான விஷயங்கள் ஆடை ஆபரணம் அணிய நல்ல நிலை இருக்கும், இதற்கு மேல் பெரிய
கஷ்டங்கள் இருக்காது ஆனாலும் கவனத்துடன் செயல்படுவது நலம், அரசாங்கத்துக்கு தலைவலி
இருக்கும், நெருப்பு,ஆயுதம், கலகம் இவற்றால் கெடுதி இருக்கும்)
கரணம் : கரசை (09.12 நாழிகை) காலை 09.33 மணி வரை பின் வணிசை (27.10 நாழிகை) இரவு 08.25 மணி வரை, பின் பத்தரை
கரணம்
(கரணங்கள் அதிபதிகள் குரு,சுக்ரன்,சனி பரவாயில்லை, கேளிக்கை, மருத்துவம், புனித யாத்திரை
முயற்சி போன்றவை பலன் தரும், இருந்தாலும் மழை, நெருப்பு போன்ற பிரச்சனைகள் தடை உருவாகும்
எதிலும் ஒரு கவனம் குறிப்பாக வீட்டில் இருக்கும் வயோதிகர்கள் உடல் நிலையில் அதிக அக்கறை
எடுத்து கொள்ளவும் எதையும் யோசித்து செய்யவும்.)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: உத்திரம் மாலை
05.22 மணி வரை பின் ஹஸ்தம்
ராகு காலம் : மாலை 04.17 மணி முதல் மாலை 05.47 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 11.50 மணி முதல் பிற்பகல் 01.19
மணி வரை
குளிகை : பிற்பகல்
02.48 மணி முதல் மாலை 04.17 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.52 மணி
முதல் காலை 09.52 மணி வரை
கெடுதல் நேரம் : மாலை 04.11 மணி
முதல் மாலை 04.47 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல்
03.09 மணி வரை, மாலை 06.54 மணி முதல் இரவு
08.26 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சூரியன் |
காலை |
05.52–06.52 |
குரு |
|
05.52-06.52 |
|
சுக்ரன் |
06.52-07.52 |
செவ்வாய் |
இரவு |
06.52-07.52 |
|
|
புதன் |
07.52-08.52 |
சூரியன் |
|
07.52-08.52 |
|
|
சந்திரன் |
08.52-09.52 |
சுக்ரன் |
|
08.52-09.52 |
|
|
சனி |
09.52-10.52 |
புதன் |
|
09.52-10.52 |
|
|
குரு |
10.52-11.52 |
சந்திரன் |
|
10.52-11.52 |
|
|
செவ்வாய் |
11.52-12.52 |
சனி |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.52-01.52 |
குரு |
|
12.52-01.52 |
|
சுக்ரன் |
01.52-02.52 |
செவ்வாய் |
|
01.52-02.52 |
|
|
புதன் |
02.52-03.52 |
சூரியன் |
|
02.52-03.52 |
|
|
சந்திரன் |
மாலை |
03.52-04.52 |
சுக்ரன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
சனி |
04.52-05.52 |
புதன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 05.02 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
05.02 |
07.03 |
|
மீனம் |
05.26 |
07.08 |
|
07.03 |
09.03 |
|
மேஷம் |
07.08 |
08.50 |
|
|
விருச்சிகம் |
09.03 |
11.14 |
|
ரிஷபம் |
08.50 |
10.45 |
|
தனூர் |
11.14 |
01.26 |
|
மிதுனம் |
10.45 |
12.50 |
|
மகரம் |
01.26 |
03.32 |
|
கடகம் |
12.50 |
03.02 |
|
கும்பம் |
03.32 |
05.26 |
|
சிம்மம் |
03.02 |
04.58 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : சுமார், காவல்துறை, அரசாங்கம், கொஞ்சம் கவனம் மழை
பாதிப்பு இருக்கும், வயதானோர் உடல் நலத்தில் அக்கறை கொள்ளவும். புதிய முயற்சிகளை ஒத்தி
போடுவது நலம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக சீதாலக்ஷ்மித்தாயார் சமேத ஸ்ரீபட்டாபிஷேக ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com
