ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-18.61) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 14ம் நாள் (31.10.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, கார்த்தீகம், அக்டோபர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.57.12 மணிக்கு (IST 06.06.48 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.29.43 மணிக்கு (IST 05.39.19
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: ரிஷப ராசியில் நாள் முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 03.00 நாழிகை (01.12 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 28.53 நாழிகை (11.33 மணிகள்)
|
காலா |
ராகு, (குரு) |
வியதீபாதா, சந்திரன் |
|
|
(சனி), தூமா, |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
குளிகன், மாந்தி |
சுக்ரன், இந்திரச்சப்பா |
||
|
யமகண்டா |
பரிவேஷா, அர்த்தப்ரஹரணா |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்,ம்ருத்யூ |
உபகேது |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம்
மிக சொற்ப பலன், இன்று செவ்வாய் – கேது மற்றும் சனியின் உப கிரஹங்கள்
செயலை தடுக்கும் கவனம். கிட்டத்தட்ட கன்னிராசிக்கு சென்றுவிட்ட கேது கெடுதல் தரும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
சம நிலை |
|
சூரியன் |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
சம நிலை |
|
சந்திரன் |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹிணி |
1 |
மூல திரி |
|
செவ்வாய் |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
நட்பு. அஸ் |
|
புதன் |
துலாம் |
மேஷம் |
விசாகம் |
1 |
மிக நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
மகரம் |
ரிஷபம் |
திருவோணம் |
2 |
நட்பு |
|
குளிகன் |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நட்பு |
|
தூமா |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
பகை |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
மகரம் |
கிருத்திகை |
2 |
பகை |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
சம நிலை |
|
காலா |
மீனம் |
சிம்மம் |
உத்திரட்டாதி |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
நட்பு |
|
யமகண்டா |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
ஆட்சி |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
திதி : தேய்பிறை திருதீயை (38.30 நாழிகை) (அதிபதி
செவ்வாய்) இரவு 09.21 மணி வரை, பின் தேய்பிறை சதூர்த்தி திதி (அதிபதி புதன்)
(பகை பெரும்பாலும் பொருளாதாரம், வேலையில் பாதிப்பு
திருமண பேச்சுகள் தடை, அரசருக்கு அண்டை நாட்டவருடன் பகை பதவி இழக்க வாய்ப்பு பணம்
இழப்பு எதிலும் ஒரு கவனம் தேவை)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை திருதியை திதி
நக்ஷத்திரம் :
ரோஹிணி (49.35 நாழிகை) இரவு 01.44 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் மிருகசீரிடம் (அதிபதி
செவ்வாய்)
(பரவாயில்லை ஆனாலும் முயற்சிக்கும் முன் உங்கள் லக்னத்துக்கு
மேலே சிவப்பு, காவி கலர் கொடுத்த ராசிகள் எத்தனையாவது இடமோ அதற்கு பாதிப்பு வரும்
கவனம்.)
யோகம்: வரியான் (19.20 நாழிகை) பிற்பகல் 01.40 மணிவரை (அதிபதி குரு),
பின் பரிக யோகம் (அதிபதி சனி)
(பரவாயில்லை, பெரியோர் ஆசி,தெய்வ தரிசன்ம், அரசை உதவி வேண்டி அனுகுதல்,
பதவி உயர்வுக்காக முயற்சித்தல், வெளிநாட்டு வேலை போன்றவை பலன் தர வாய்ப்பு )
கரணம் : வணிசை
(09.25 நாழிகை) காலை 09.43 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம் (29.05 நாழிகை) இரவு 09.21 மணி
வரை பின் பவ கரணம் (அதிபதி சூரியன்)
(பரவாயில்லை, வேலை, விவசாயம், கட்டுமானம், வங்கி கடன்
வாங்க, வாங்கிய கடனை அடைக்க ஏற்ற நாள் அதே
நேரம் சிறு சிறு தடங்கல் யுத்தம் வர வாய்ப்பு, வார்த்தை விடாமல் இருத்தல் விட்டுக்கொடுத்து
செல்லுதல் நன்மை தரும்)
அம்ருதாதி
யோகம் : அம்ருத யோகம் இரவு
01.44 மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: ஸ்வாதி இரவு 01.44
மணி வரை, பின் விசாகம்
ராகு காலம் : பிற்பகல் 02.37 மணி முதல் மாலை
04.03 மணி வரை
எமகண்டம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.17 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.43
மணி முதல் பிற்பகல் 01.10 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.10 மணி முதல் மாலை 05.30 மணி வரை
கெடுதல் நேரம் : பிற்பகல் 01.39
மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை
05.46 மணி முதல் இரவு 07.22 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன், குரு, மிக வலு, & மற்றவை சுமார்
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
293.77 |
4.90 |
சுமார் |
|
சந்திரன் |
380.85 |
6.35 |
மிக வலு |
|
செவ்வாய் |
4046.74 |
6.74 |
வலுவற்ற தன்மை பகை |
|
புதன் |
535.48 |
8.92 |
பரவாயில்லை |
|
வியாழன் |
405.33 |
6.76 |
மிக வலு |
|
வெள்ளி |
355.51 |
5.93 |
பரவாயில்லை |
|
சனி |
394.56 |
6.58 |
வலு, நன்மை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.57 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.57–06.57 |
சனி |
|
05.57-06.57 |
|
சூரியன் |
06.57-07.57 |
குரு |
இரவு |
06.57-07.57 |
|
|
சுக்ரன் |
07.57-08.57 |
செவ்வாய் |
|
07.57-08.57 |
|
|
புதன் |
08.57-09.57 |
சூரியன் |
|
08.57-09.57 |
|
|
சந்திரன் |
09.57-10.57 |
சுக்ரன் |
|
09.57-10.57 |
|
|
சனி |
10.57-11.57 |
புதன் |
|
10.57-11.57 |
|
|
குரு |
11.57-12.57 |
சந்திரன் |
நடு இரவு |
11.57-12.57 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.57-01.57 |
சனி |
|
12.57-01.57 |
|
சூரியன் |
01.57-02.57 |
குரு |
|
01.57-02.57 |
|
|
சுக்ரன் |
02.57-03.57 |
செவ்வாய் |
|
02.57-03.57 |
|
|
புதன் |
மாலை |
03.57-04.57 |
சூரியன் |
அதிகாலை |
03.57-04.57 |
|
சந்திரன் |
04.57-05.57 |
சுக்ரன் |
|
04.57-05.57 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.56 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
04.56 |
07.05 |
|
மேஷம் |
04.48 |
06.33 |
|
07.05 |
09.18 |
|
ரிஷபம் |
06.33 |
08.34 |
|
|
தனூர் |
09.18 |
11.28 |
|
மிதுனம் |
08.34 |
10.46 |
|
மகரம் |
11.28 |
01.21 |
|
கடகம் |
10.46 |
12.55 |
|
கும்பம் |
01.21 |
03.03 |
|
சிம்மம் |
12.55 |
02.58 |
|
மீனம் |
03.04 |
04.48 |
|
கன்னி |
02.58 |
04.52 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக செஞ்சுலக்ஷ்மி தாயார் சமேத அஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக