சனி, 14 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 15.10.2023 - நவராத்ரி ஆரம்பம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  ஞாயிற்றுக்கிழமை  -நவராத்ரி ஆரம்பம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-16.41) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 28ம் நாள் (15.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.53.54 மணிக்கு (IST 06.03.30 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.37.30 மணிக்கு (IST 05.47.06PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  துலாம் ராசியில் நாள் முழுவதும்      

கன்னி லக்ன இருப்பு : 00.35 நாழிகை (00.14 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.18  நாழிகை (11.43  மணிகள்)

 

 

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா, மாந்தி,குளிகன்

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

யமகண்டா

சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா

அர்த்தப்ரகரணா

  பரிவேஷா, ம்ருத்யூ

கேது,செவ்வாய், சந்திரன்,காலா

சூரியன்,லக்னம், புதன்

 

 

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

சூரியன்

கன்னி

கன்னி

சித்திரை

2

பகை

சந்திரன்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

செவ்வாய்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

நட்பு

புதன்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

கடகம்

மஹம்

4

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

கும்பம்

மீனம்

சதயம்

4

நட்பு

குளிகன்

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

நட்பு

தூமா

கும்பம்

மகரம்

சதயம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

கடகம்

மகம்

4

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

பகை

பரிவேஷா

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

சம நிலை

உபகேது

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

நட்பு

காலா

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

சம நிலை

ம்ருத்யூ

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

நட்பு

அர்தப்ரஹரணா

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

யமகண்டா

மகரம்

மகரம்

உத்திராடம்

2

பகை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

 

உங்களது இன்றய நாள் எப்படி – உங்கள் முயற்சிகள் பலன்

 

உங்கள் நக்ஷத்திரம்

பிற்பகல் 03.51 மணி வரை

அதன் பின் நாள் முழுவதும்

செயல்பாடு பலன்

அஸ்வினி

 மகம்

மூலம்

பாதகம், ப்ரார்த்தனை நலம் தரும்

ஓரளவு நன்று

அவசர பட வேண்டாம், நிதானம்

பரணி

பூரம்

புராடம்

மிக நன்று வெற்றி தரும்

நிதானம் தேவை

ஓரளவு வெற்றி கவனம் தேவை

கார்த்திகை

உத்திரம்

உத்திராடம்

பொறுமை, நிதானம் அவசியம்

ஓரளவு நன்று

நல் ஆலோசனை படி நடக்கவும்

ரோஹிணி

,ஹஸ்தம்

 திருவோணம்

மிக நன்று, நிதானம் தேவை

பாதகம், பயணம் தவிர்க்க

ஓரளவு நன்மை நிதானம் அவசியம்

மிருகசீரிடம்

 சித்திரை

 அவிட்டம்

மன குழப்பம், கவலை இருக்கும்

ஓரளவு நன்மை உண்டு

யோசித்து செயல்பட நன்மை உண்டு

திருவாதிரை

ஸ்வாதி

 சதயம்

ஓரளவு நன்று ஆனாலும் நிதானம்

குழப்பம் வரும்

நல்ல ஆலோசனை நன்மை தரும்

புனர்பூசம்

 விசாகம்

 பூரட்டாதி

மிக நன்று அரசு ஊழியர் ஆசிரியருக்கு

மிக நன்று உத்வேகம் இருக்கும்

அனைத்து வேலைகளும் சாதகம்

பூசம்

 அனுஷம்

 உத்திரட்டாதி

வாக்குவாதம் தவிர்க்க பொறுமை

வெகு சுமார் அமைதி

வெகுசுமார் நாள் அமைதி அவசியம்

ஆயில்யம்

கேட்டை

ரேவதி

சாதகம், வங்கி கல்வி,வெளி நாடு பலன்

வெகு சுமார் நிதானம்

பரவாயில்லை ஆலோசனை  நலம் தரும்

 

 

மேற்குறிப்பிட்டவை உங்கள் நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம் சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.

 

திதி : வளர்பிறை பிரதமை (46.15 நாழிகை) (அதிபதி சூரியன்) இரவு 12.23 மணி வரை, பின் வளர்பிறை த்விதீயைதிதி(அதிபதி சந்திரன்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை பிரதமை   திதி

 

 

நக்ஷத்திரம் : ஸித்திரை  (24.55 நாழிகை) பிற்பகல் 03.51 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் ஸ்வாதி(அதிபதி ராகு)

 

யோகம்: வைதிருதி (00.40 நாழிகை) காலை 06.09 மணிவரை (அதிபதி குரு), பின் விஷ்கம்ப யோகம் (அதிபதி சனி) (59.17 நாழிகை) அதிகாலை 05.52 மணி வரை, பின் ப்ரீதி யோகம் (அதிபதி புதன்)

 

கரணம் : கிம்ஸ்துக்னம் (15.00  நாழிகை) பிற்பகல் 11.53 மணி வரை (அதிபதி புதன்), பின் பவம் (அதிபதி சூரியன்) கரணம் (31.15 நாழிகை) இரவு 12.23 மணி வரை பின் பாலவம் கரணம் (அதிபதி சந்திரன்)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூரட்டாதி  பிற்பகல் 03.51 மணி வரை, பின் உத்திரட்டாதி  

 

ராகு காலம் : மாலை 04.10 மணி முதல் மாலை 05.38 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.46 மணி முதல் பிற்பகல் 01.14  மணி வரை

குளிகை : பிற்பகல் 02.42 மணி முதல் மாலை 04.10 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.53  மணி முதல் பகல் 11.30 மணி வரை

 

கெடுதல் நேரம் : மாலை 04.04 மணி முதல் மாலை 04.51 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 09.48 மணி முதல் இரவு 11.29  மணி வரை

 

 

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – புதன்,சந்திரன்,சூரியன்  மிக வலு

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

472.46

7.87

சந்திரன்

395.25

6.59

செவ்வாய்

338.92

5.65

புதன்

541.48

9.02

வியாழன்

317.87

5.30

வெள்ளி

314.96

5.25

சனி

424.20

7.07

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.53 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.53–06.53

குரு

 

05.53-06.53

சுக்ரன்

06.53-07.53

செவ்வாய்

இரவு

06.53-07.53

புதன்

07.53-08.53

சூரியன்

 

07.53-08.53

சந்திரன்

08.53-09.53

சுக்ரன்

 

08.53-09.53

சனி

09.53-10.53

புதன்

 

09.53-10.54

குரு

10.53-11.53

சந்திரன்

 

10.54-11.54

செவ்வாய்

11.53-12.53

சனி

நடு இரவு

11.54-12.54

சூரியன்

பிற்பகல்

12.53-01.53

குரு

 

12.54-01.54

சுக்ரன்

01.53-02.53

செவ்வாய்

 

01.54-02.54

புதன்

02.53-03.53

சூரியன்

 

02.54-03.54

சந்திரன்

மாலை

03.53-04.53

சுக்ரன்

அதிகாலை

03.54-04.54

சனி

04.53-05.53

புதன்

 

04.54-05.54

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.06 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.10

06.08

 

மீனம்

04.30

06.12

துலாம்

06.08

08.08

 

மேஷம்

06.12

07.54

விருச்சிகம்

08.08

10.18

 

ரிஷபம்

07.54

09.49

தனூர்

10.18

12.30

 

மிதுனம்

09.49

11.50

மகரம்

12.30

02.40

 

கடகம்

11.50

02.06

கும்பம்

02.40

04.30

 

சிம்மம்

02.06

04.02

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஜனகவல்லிதாயார் சமேத ஸ்ரீதனுஷ்கோடி கோதண்டராமர் பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...