செவ்வாய், 17 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 18.10.2023 - துலா ஸ்நானம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  புதன்கிழமை – துலா ஸ்நானம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-16.82) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 01ம் நாள் (18.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.54.21 மணிக்கு (IST 06.03.57 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.35.48 மணிக்கு (IST 05.45.24 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  விருச்சிகம் ராசியில் நாள்முழுவதும்       

கன்னி லக்ன இருப்பு : 05.12 நாழிகை (02.05 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.12  நாழிகை (11.41  மணிகள்)

 

ம்ருத்யூ

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா,

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

காலா

சுக்ரன், இந்திரச்சப்பா

மாந்தி,குளிகன்

  பரிவேஷா, யமகண்டா,

சந்திரன்

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், அர்த்தப்ரகரணா

 புதன்,உபகேது

 

 

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

சூரியன்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

சந்திரன்

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

நட்பு

செவ்வாய்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

நட்பு

புதன்

கன்னி

கன்னி

சித்திரை

2

ஆட்சி

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

தனூர்

கடகம்

மூலம்

4

சம நிலை

குளிகன்

தனூர்

மேஷம்

மூலம்

1

சம நிலை

தூமா

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

சம நிலை

உபகேது

கன்னி

மகரம்

உத்திரம்

2

சம நிலை

காலா

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

சம நிலை

ம்ருத்யூ

மீனம்

தனூர்

ரேவதி

1

நட்பு

அர்தப்ரஹரணா

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

நட்பு

யமகண்டா

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

 

உங்களது இன்றய நாள் எப்படி – உங்கள் முயற்சிகள் பலன் (எதுவானாலும்)

 

உங்கள் நக்ஷத்திரம்

இன்றய நாளின் செயல்பாடு

அஸ்வினி

 மகம்

மூலம்

லேசான குழப்பம், தெளிவற்ற நிலை பயம் இருக்கும், குரு-கேது பகை தடைகள் வரும் நிதானம் தேவை யோசித்து செயல்படவும்

பரணி

பூரம்

புராடம்

அதிபதி சுக்ரன் ஸ்தானபலம் இல்லை, குரு பகை, திருமணம், சுப செலவுகள், பண முதலீடு இவற்றை ஒத்திவைப்பது நலம், கவனம் தேவை

கார்த்திகை

உத்திரம்

உத்திராடம்

சனி ராகு பகை, இல்லத்தில் சிறு சச்சரவுகள், தடைகள், அரசாங்க வேலை மந்தம், தெய்வ ப்ரார்த்தனை நலம் தரும், சுமாரான நாள்

ரோஹிணி

,ஹஸ்தம்

 திருவோணம்

சந்திரன் புதன் மிக நல்ல நிலை, புது உறவு, திருமண முயற்சி, வேலை, பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி இவற்றில் நன்மை உண்டாகும், செயல்பாடுகளில் உற்சாகம்

மிருகசீரிடம்

 சித்திரை

 அவிட்டம்

ஓரளவு நன்று ராகுவால் சிறு குழப்பம் இருக்கும் வாக்கு வாதம் வேண்டாம், ஏற்கனவே தொடங்கிய செயல்களில் நன்மை கிட்டும்

திருவாதிரை

ஸ்வாதி

 சதயம்

மிக நன்று, பண முதலீடுகள், தொழில் விருத்தி புதிய வேலைக்கு மனு,  திருமணம் குழந்தை தொடர்பான செயல்களில் வெற்றி உண்டு

புனர்பூசம்

 விசாகம்

 பூரட்டாதி

குரு பலவீனம், பெரியோர் ஆலோசனை நலம் யோசித்து செயல்படவும், கேது தடை, ராகு கெடுதல் பண முதலீடுகளில் கவனம்,

பூசம்

 அனுஷம்

 உத்திரட்டாதி

வாக்கில் கெடுதல் இருக்கும் வார்த்தைகளில் கவனம், கீழ்நிலை ஊழியர், காவலர், அரசு உயர் அதிகாரிகள் செயல்களில் கவனம்

ஆயில்யம்

கேட்டை

ரேவதி

புதன் வலு, சந்திரன் வலு, பயணத்தால் நன்மை எந்த ஒரு செயலும் இன்று நல்ல பலனை தரும், பெரியோர் ஆசி பெற்று தொடங்குவது நலம்

 

 

மேற்குறிப்பிட்டவை உங்கள் நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம் சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.

 

 

திதி : வளர்பிறை சதூர்த்தி  (47.54 நாழிகை) (அதிபதி புதன்) இரவு 01.03 மணி வரை, பின் வளர்பிறை பஞ்சமி திதி(அதிபதி குரு)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சூன்ய   திதி (இந்த மாதம் 2 சதூர்த்தி வருகிறது முதல் திதியை விடுத்து மாத கடைசி நாளில் வரும் திதியை அனுஷ்டிக்க வேண்டும்.

 

 

நக்ஷத்திரம் : அனுஷம்  (32.10 நாழிகை) மாலை 06.46 மணி வரை (அதிபதி சனி ), பின் கேட்டை(அதிபதி புதன்)

 

யோகம்: சௌபாக்யம் (52.30 நாழிகை) இரவு 02.54 மணிவரை (அதிபதி சுக்ரன்), பின் சோபன யோகம் (அதிபதி சூரியன்)

 

கரணம் : வணிசை (18.21  நாழிகை) பிற்பகல் 01.14 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை (அதிபதி சனி) கரணம் (29.33 நாழிகை) இரவு 01.03 மணி வரை பின் பவம் கரணம் (அதிபதி சூரியன்)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  அஸ்வின்  மாலை 06.46  மணி வரை, பின் பரணி

 

ராகு காலம் : பிற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 01.13 மணி வரை

எமகண்டம் : காலை 07.22 மணி முதல் காலை 08.50  மணி வரை

குளிகை : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.45 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.54  மணி முதல் காலை 07.20 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.22 மணி முதல் பிற்பகல் 12.08 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 12.24 மணி முதல் இரவு 02.00  மணி வரை

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன்,புதன்  மிக வலு,  & குரு,சனி பாபர் பார்வையினால் கெடுதல் இருக்கும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

363.35

6.06

சந்திரன்

455.76

7.60

செவ்வாய்

342.54

5.71

புதன்

610.96

10.18

வியாழன்

366.19

6.10

வெள்ளி

313.90

5.23

சனி

416.63

6.94

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.54 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.54–06.54

சூரியன்

 

05.54-06.54

சந்திரன்

06.54-07.54

சுக்ரன்

இரவு

06.54-07.54

சனி

07.54-08.54

புதன்

 

07.54-08.54

குரு

08.54-09.54

சந்திரன்

 

08.54-09.54

செவ்வாய்

09.54-10.54

சனி

 

09.54-10.54

சூரியன்

10.54-11.54

குரு

 

10.54-11.54

சுக்ரன்

11.54-12.54

செவ்வாய்

நடு இரவு

11.54-12.54

புதன்

பிற்பகல்

12.54-01.54

சூரியன்

 

12.54-01.54

சந்திரன்

01.54-02.54

சுக்ரன்

 

01.54-02.54

சனி

02.54-03.54

புதன்

 

02.54-03.54

குரு

மாலை

03.54-04.54

சந்திரன்

அதிகாலை

03.54-04.54

செவ்வாய்

04.54-05.54

சனி

 

04.54-05.54

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.51 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.51

07.58

 

மேஷம்

05.35

07.23

விருச்சிகம்

07.58

10.09

 

ரிஷபம்

07.23

09.24

தனூர்

10.09

12.17

 

மிதுனம்

09.24

11.36

மகரம்

12.17

02.12

 

கடகம்

11.36

01.45

கும்பம்

02.12

03.55

 

சிம்மம்

01.45

03.49

மீனம்

03.55

05.35

 

கன்னி

03.49

05.51

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார் சமேத ஸ்ரீசாரங்கராஜ  பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...