ஞாயிறு, 22 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை 23.10.2023 - சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை, சிரவணவிரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  திங்கள்கிழமை – சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, கரிநாள், திருவோண விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-17.52) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 06ம் நாள் (23.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.55.15 மணிக்கு (IST 06.04.51 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.33.11 மணிக்கு (IST 05.42.47 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மகர ராசியில் இரவு 02.19 மணி வரை பின் கும்ப ராசியில்         

துலாம்  லக்ன இருப்பு : 04.22 நாழிகை (01.45 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.05  நாழிகை (11.38  மணிகள்)

 

காலா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா,, மாந்தி

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

சந்திரன், குளிகன்

சுக்ரன், இந்திரச்சப்பா

யமகண்டா

  பரிவேஷா, ம்ருத்யூ, அர்த்தப்ரகரணா

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்

 உபகேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசிகள், சிவப்பு வண்ணம் கொண்ட கிரஹங்கள் இன்று அதன் முழுப்பலனை தராது

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

நட்பு

சூரியன்

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

சம நிலை

சந்திரன்

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

 நட்பு

செவ்வாய்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

நட்பு

புதன்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

நட்பு

குளிகன்

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

மிக பகை

தூமா

கும்பம்

மீனம்

சதயம்

4

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

மேஷம்

ரோஹிணி

1

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

பகை

உபகேது

கன்னி

கும்பம்

உத்திரம்

3

சம நிலை

காலா

மீனம்

கும்பம்

ரேவதி

3

நட்பு

ம்ருத்யூ

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

பகை

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

நட்பு

யமகண்டா

தனூர்

கன்னி

பூராடம்

2

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : வளர்பிறை நவமி  (29.13 நாழிகை) (அதிபதி சூரியன்) மாலை 05.36 மணி வரை, பின் வளர்பிறை தசமி திதி(அதிபதி சந்திரன்)

(சுமாரான நிலையில் இன்றய திதிகள் முயற்சிகளில் கவனம் தேவை)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை நவமி-தசமி   திதி

 

 

நக்ஷத்திரம் : திருவோணம் (23.08 நாழிகை) பிற்பகல் 03.10 மணி வரை (அதிபதி சந்திரன் ), பின் அவிட்டம் (அதிபதி செவ்வாய்)

(ஓரளவு பரவாயில்லை ஆனாலும் கவனம் வாக்குவாதம் தவிர்க்க)

 

யோகம்: சூலம் (23.03 நாழிகை) பிற்பகல் 03.08 மணிவரை (அதிபதி குரு), பின் கண்ட யோகம் (அதிபதி சனி)

(மிக நன்று, பெரியோர் ஆசிகள் பெற்று செய்யும் முயற்சிகள் வெற்றி தரும்)

 

கரணம் : பாலவம் (02.05  நாழிகை) காலை 06.45 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவம் (அதிபதி செவ்வாய்) கரணம் (27.08 நாழிகை) மாலை 05.36 மணி வரை பின் தைத்துலம் கரணம் (அதிபதி புதன்)(26.55 நாழிகை) அதிகாலை 04.22 மணி வரை பின் கரசை கரணம் (அதிபதி குரு)

(வெகுசுமார், வாக்குவாதம் தவிர்க்கவும், அரசு செயல்பாடு மந்தம்)

அம்ருதாதி யோகம் :   அம்ருத யோகம் பிற்பகல் 03.10 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  திருவாதிரை பிற்பகல் 0310  மணி வரை, பின் புனர்பூசம்

 

ராகு காலம் : காலை 07.22 மணி முதல் காலை 08.50 மணி வரை

எமகண்டம் : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.44  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.11 மணி முதல் பிற்பகல் 02.39 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 08.54  மணி முதல் காலை 09.54 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.21 மணி முதல் பிற்பகல் 03.14 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 06.53 மணி முதல் இரவு 08.22  மணி வரை

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு,,சனி மிக வலு,  & மற்றவை சுமார்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

342.10

5.40

சுமார், எதிர்ப்புகள் போர் இருக்கும்

சந்திரன்

549.42

9.16

பகை பலம் விரயம் அவஸ்தை

செவ்வாய்

341.21

5.69

குறைவு, சண்டை, விவாதம்

புதன்

492.16

8.20

சுமார், புத்தி தடுமாற்றம்

வியாழன்

371.48

6.19

வலு, பணம் பதவி அதிகாரம் நன்று

வெள்ளி

378.53

6.31

சுமார், பண விரயம் தடங்கல்

சனி

426.16

7.10

மிக வலு, பாஷாண்டர் கை ஓங்கும்

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.55 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.55–06.55

சுக்ரன்

 

05.55-06.55

சனி

06.55-07.55

புதன்

இரவு

06.55-07.55

குரு

07.55-08.55

சந்திரன்

 

07.55-08.55

செவ்வாய்

08.55-09.55

சனி

 

08.55-09.55

சூரியன்

09.55-10.55

குரு

 

09.55-10.55

சுக்ரன்

10.55-11.55

செவ்வாய்

 

10.55-11.55

புதன்

11.55-12.55

சூரியன்

நடு இரவு

11.55-12.55

சந்திரன்

பிற்பகல்

12.55-01.55

சுக்ரன்

 

12.55-01.55

சனி

01.55-02.55

புதன்

 

01.55-02.55

குரு

02.55-03.55

சந்திரன்

 

02.55-03.55

செவ்வாய்

மாலை

03.55-04.55

சனி

அதிகாலை

03.55-04.55

சூரியன்

04.55-05.55

குரு

 

04.55-05.55

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.28 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.28

07.37

 

மேஷம்

05.20

07.05

விருச்சிகம்

07.37

09.50

 

ரிஷபம்

07.05

09.06

தனூர்

09.50

12.00

 

மிதுனம்

09.06

11.18

மகரம்

12.00

01.53

 

கடகம்

11.18

01.27

கும்பம்

01.53

03.35

 

சிம்மம்

01.27

03.31

மீனம்

03.35

05.20

 

கன்னி

03.31

05.24

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக சரஸ்வதி தேவி தாயார்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...