வியாழன், 5 அக்டோபர், 2023

தினசரிபஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 06.10.2023 - மஹாளயம் மத்யாஷ்டமி

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வெள்ளிக்கிழமை -மஹாளையம் – மத்யாஷ்டமி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-15.17) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 19ம் நாள் (06.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.59 மணிக்கு (IST 06.03.35 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.43.09 மணிக்கு (IST 05.52.45 PM)

சந்திரன்:  மிதுன ராசியில் நாள்முழுவதும்

கன்னி லக்ன இருப்பு : 02.05 நாழிகை (00.50 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.33  நாழிகை (11.49  மணிகள்)

 

யமகண்டா

 ராகு, (குரு)

வியதீபாதா

சந்திரன்

(சனி), தூமா, அர்த்தப்ரஹரணா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

ம்ருத்யூ

சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா

காலா

  பரிவேஷா

கேது,செவ்வாய், மாந்தி,குளிகன்

சூரியன்,லக்னம், புதன்

 

 

 

       

 

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

நட்பு

சூரியன்

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

பகை

சந்திரன்

மிதுனம்

மகரம்

திருவாதிரை

2

அதி நட்பு

செவ்வாய்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

புதன்

கன்னி

மீனம்

உத்திரம்

4

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

ரிஷபம்

மஹம்

2

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

முலம்

1

அதி நட்பு

மாந்தி

துலாம்

மேஷம்

விசாகம்

1

பகை

குளிகன்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

பகை

தூமா

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

பகை

இந்திரச்சப்பா

சிம்மம்

மேஷம்

மகம்

1

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

கன்னி

மிருகசீரிடம்

2

பகை

பரிவேஷா

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

உபகேது

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

காலா

தனூர்

மேஷம்

மூலம்

1

நட்பு

ம்ருத்யூ

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

பகை

அர்தப்ரஹரணா

கும்பம்

தனூர்

சதயம்

1

பகை

யமகண்டா

மீனம்

சிம்மம்

உத்திரட்டாதி

1

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

திதி : தேய்பிறை சப்தமி (01.22 நாழிகை) (அதிபதி சனி) காலை 06.26 மணி வரை, பின் அஷ்டமி திதி(அதிபதி ராகு)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அஷ்டமி   திதி

 

 

நக்ஷத்திரம் : திருவாதிரை (32.57 நாழிகை) இரவு 07.08 மணி வரை (நக்ஷத்திராதிபதி ராகு), பின் புனர்பூசம்  நக்ஷத்திரம் (அதிபதி குரு)

 

யோகம்: பரிக (48.18 நாழிகை) இரவு 01.11  மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் சிவ  யோகம் (அதிபதி சனி)

 

கரணம் : பவம்(01.22  நாழிகை) காலை 06.26 மணி வரை (அதிபதி சூரியன் பின் பாலவ  (அதிபதி சந்திரன்) கரணம்(31.35 நாழிகை)  இரவு 07.08 மணி வரை பின் கௌலவ கரணம் (அதிபதி செவ்வாய்)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  அனுஷம் இரவு 07.08 மணி வரை பின் கேட்டை     

 

ராகு காலம் : பகல் 10.19 மணி முதல் பிற்பகல் 11.48 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.48 மணி முதல் மாலை 04.14  மணி வரை

குளிகை : காலை 07.22 மணி முதல் காலை 8.51 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52  மணி முதல் காலை 07.52 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.15 மணி முதல் காலை 09.12 மணி வரை, பிற்பகல் 12.12 மணி முதல் பிற்பகல் 12.59 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்)இல்லை

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்)

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

372.43

6.21

சந்திரன்

34 6.10

5.77

செவ்வாய்

381.44

6.36

புதன்

505.34

8.42

வியாழன்

402.45

6.71

வெள்ளி

507.41

8.46

சனி

422.77

7.05

 

 

 

 

 

 

 

 

 

இன்றய நாள் உங்கள் நக்ஷத்திரத்துக்கு எப்படி நீங்கள் என்ன செய்யலாம்

 

சனி இன்று பெருமளவில் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் ஜாதகத்தில் சனி லக்னத்துக்கு நட்பு,மூல திரிகோணம், சம நிலை, உச்சம் இருந்தால் அவை விலகும்.

 

உங்கள் நக்ஷத்திரம்

இன்று உங்களுக்கு செயல்கள் எப்படி (உங்கள் ஜனன ஜாதக நட்பு பகை அறிந்து செய்யவும்)

அஸ்வினி

கொஞ்சம் நிதானம், மறதி தடுமாற்றம் இருக்கும்

பரணி

பண முதலீடு, வெளிநாட்டு தொடர்பு, கல்வி நலம் தரும்

கார்த்திகை

கோபம், பயணம் தவிர்க்க, அரசுடன் மோதல் வேண்டாம்

ரோஹிணி

குரு தரிசன்ம், பெரியோர் ஆசி, இல்லத்தில் மகிழ்ச்சி

மிருகசீரிடம்

சும்மா இருத்தல் நலம், அல்லது ஆலோசித்து செய்யவும்

திருவாதிரை

அதிர்ஷ்டம், புதிய தொழில் முயற்சி, பதவி, சக்ஸஸ்

புனர்பூசம்

வழக்கு, வங்கி, அரசு விவகாரங்கள் சாதகம், நிம்மதி

பூசம்

வாக்குவாதம் தவிர்க்க, ஆனாலும் முயற்சியில்  ஜெயம் உண்டு, அது பின் தீவினை தரும்.

ஆயில்யம்

பெரியோர் ஆசியுடன் வெற்றி, புதிய திட்டம், சாதகம்

மகம்

கொஞ்சம் நிதானம், மறதி தடுமாற்றம் இருக்கும்

பூரம்

பண முதலீடு, வெளிநாட்டு தொடர்பு, கல்வி நலம் தரும்

உத்திரம்

கோபம், பயணம் தவிர்க்க, அரசுடன் மோதல் வேண்டாம்

ஹஸ்தம்

குரு தரிசன்ம், பெரியோர் ஆசி, இல்லத்தில் மகிழ்ச்சி

சித்திரை

சும்மா இருத்தல் நலம், அல்லது ஆலோசித்து செய்யவும்

ஸ்வாதி

அதிர்ஷ்டம், புதிய தொழில் முயற்சி, பதவி, சக்ஸஸ்

விசாகம்

வழக்கு, வங்கி, அரசு விவகாரங்கள் சாதகம், நிம்மதி

அனுஷம்

வாக்குவாதம் தவிர்க்க, ஆனாலும் முயற்சியில்  ஜெயம் உண்டு, அது பின் தீவினை தரும்.

கேட்டை

பெரியோர் ஆசியுடன் வெற்றி, புதிய திட்டம், சாதகம்

மூலம்

கொஞ்சம் நிதானம், மறதி தடுமாற்றம் இருக்கும்

பூராடம்

பண முதலீடு, வெளிநாட்டு தொடர்பு, கல்வி நலம் தரும்

உத்திராடம்

கோபம், பயணம் தவிர்க்க, அரசுடன் மோதல் வேண்டாம்

திருவோணம்

குரு தரிசன்ம், பெரியோர் ஆசி, இல்லத்தில் மகிழ்ச்சி

அவிட்டம்

சும்மா இருத்தல் நலம், அல்லது ஆலோசித்து செய்யவும்

சதயம்

அதிர்ஷ்டம், புதிய தொழில் முயற்சி, பதவி, சக்ஸஸ்

பூரட்டாதி

வழக்கு, வங்கி, அரசு விவகாரங்கள் சாதகம், நிம்மதி

உத்திரட்டாதி

வாக்குவாதம் தவிர்க்க, ஆனாலும் முயற்சியில்  ஜெயம் உண்டு, அது பின் தீவினை தரும்.

ரேவதி

பெரியோர் ஆசியுடன் வெற்றி, புதிய திட்டம், சாதகம்

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.52–06.52

செவ்வாய்

 

05.53-06.53

புதன்

06.52-07.52

சூரியன்

இரவு

06.53-07.53

சந்திரன்

07.52-08.52

சுக்ரன்

 

07.53-08.53

சனி

08.52-09.52

புதன்

 

08.53-09.53

குரு

09.52-10.52

சந்திரன்

 

09.53-10.53

செவ்வாய்

10.52-11.53

சனி

 

10.53-11.53

சூரியன்

11.53-12.53

குரு

நடு இரவு

11.53-12.53

சுக்ரன்

பிற்பகல்

12.53-01.53

செவ்வாய்

 

12.53-01.53

புதன்

01.53-02.53

சூரியன்

 

01.53-02.53

சந்திரன்

02.53-03.53

சுக்ரன்

 

02.53-03.53

சனி

மாலை

03.53-04.53

புதன்

அதிகாலை

03.53-04.53

குரு

04.53-05.53

சந்திரன்

 

04.53-05.53

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.42 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.42

06.43

 

மீனம்

05.06

06.48

துலாம்

06.43

08.44

 

மேஷம்

06.48

08.30

விருச்சிகம்

08.44

10.54

 

ரிஷபம்

08.30

10.25

தனூர்

10.54

01.06

 

மிதுனம்

10.25

12.30

மகரம்

01.06

03.16

 

கடகம்

12.30

02.42

கும்பம்

03.16

05.06

 

சிம்மம்

02.42

04.38

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :   வெகு சுமார் தெய்வ ப்ரார்த்தனை முன்னோர் வழிபாடு நலம் தரும்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீவல்வில் ராமன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...