புதன், 18 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 19.10.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வியாழக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-16.96) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 02ம் நாள் (19.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.54.31 மணிக்கு (IST 06.04.07 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.35.15 மணிக்கு (IST 05.44.51 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  விருச்சிகம் ராசியில் மாலை 06.52 மணி வரை, பின் தனூர் ராசி       

கன்னி லக்ன இருப்பு : 05.02 நாழிகை (02.01 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.12  நாழிகை (11.41  மணிகள்)

 

அர்த்தப்ரஹரணா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா, ம்ருத்யூ

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

காலா

சுக்ரன், இந்திரச்சப்பா

 

  பரிவேஷா, மாந்தி,குளிகன்,

சந்திரன்

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன், யமகண்டா

 உபகேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசிகள், சிவப்பு வண்ணம் கொண்ட கிரஹங்கள் இன்று அதன் முழுப்பலனை தராது

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

சூரியன்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

சந்திரன்

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

நட்பு

செவ்வாய்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

நட்பு

புதன்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

பகை

குளிகன்

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

பகை

தூமா

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

சம நிலை

உபகேது

கன்னி

மகரம்

உத்திரம்

2

பகை

காலா

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

பகை

ம்ருத்யூ

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

சம நிலை

அர்தப்ரஹரணா

மீனம்

தனூர்

ரேவதி

1

சம நிலை

யமகண்டா

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

 

உங்களது இன்றய நாள் எப்படி – உங்கள் முயற்சிகள் பலன் (எதுவானாலும்)

 

உங்கள் நக்ஷத்திரம்

இன்றய நாளின் செயல்பாடு

அஸ்வினி

 மகம்

மூலம்

பரவாயில்லை நாள், பகலில் ஓரளவு நன்மை, வாகனம், திருமணம்,உயர்கல்வி, மருந்து எடுத்தல் முதலியவை வெற்றி தரும், மனக்குழப்பம் இருக்கும், சலனம் உண்டு.

பரணி

பூரம்

புராடம்

மிக மிக நன்று, பணபரிவர்த்தனை, சுப விரயம், திருமணம், ஷேர்மார்கெட், கொடுக்கல்வாங்கல் கலைத்துறை சம்பந்த முயற்சிகளில் வெற்றி, ஆனாலும் பெரியோர் ஆலோசனி நலம் தரும்

கார்த்திகை

உத்திரம்

உத்திராடம்

மனக்குழப்பம், தெளிவற்ற நிலை, அரசு ஊழியர்கள் கவனம், வாக்குவாதம் தவிர்க்க, புது முயற்சிகளை ஒத்திவைத்தல், ,மௌனம் நலம் பிற மொழி,இனத்தவரால் தொல்லை, நட்பு பாதகம்

ரோஹிணி

,ஹஸ்தம்

 திருவோணம்

பகல் பொழுது ஓரளவு நன்று, இருந்தாலும் பெரியோரை குருவை நிந்தித்தல் தவிர்க்க, மன சஞ்சலம் இருக்கும் யோசித்து செயல்படல் நலம்

மிருகசீரிடம்

 சித்திரை

 அவிட்டம்

மறதியால் தொல்லை, நிதானம் இழப்பு, செலவுகள் சண்டை கோபம் இருக்கும், மௌனம் நல்லது இறைப்ரார்த்தனை நலம்,

திருவாதிரை

ஸ்வாதி

 சதயம்

ஓரளவு நன்று எனினும் நல்லோர் ஆலோசனை பெற்று செயல்படுவது நலம், முக்கியமாக வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும், உறவுகள் தொல்லை

புனர்பூசம்

 விசாகம்

 பூரட்டாதி

குரு பலவீனம், சனி பகை, சந்திரன் பகை, கோயில் கைங்கர்யபரர், குருசேவை செய்வோர் கவனம், பொதுவாக முயற்சி ஒத்திவைப்பது நலம்

பூசம்

 அனுஷம்

 உத்திரட்டாதி

ஓரளவு நன்மை, இருந்தாலும் பாஷாண்டர்கள் கூட்டு கெடுதல் தரும், காவலர், பாதுகாப்பு துறை கவனம் தேவை, யோசித்து செயல்படவும்

ஆயில்யம்

கேட்டை

ரேவதி

வெகு சுமார் நாள், புத்தி தடுமாற்றம் இருக்கும், நிந்தனை செய்தலை தவிர்த்தல், கோபம் தவிர்த்தல் நலம், வார்த்தைகளில் கவனம்

 

 

மேற்குறிப்பிட்டவை உங்கள் நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம் சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.

 

 

திதி : வளர்பிறை பஞ்சமி  (47.54 நாழிகை) (அதிபதி குரு) இரவு 01.03 மணி வரை, பின் வளர்பிறை சஷ்டி திதி(அதிபதி சுக்ரன்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை பஞ்சமி   திதி

 

 

நக்ஷத்திரம் : கேட்டை  (32.25 நாழிகை) மாலை 06.52 மணி வரை (அதிபதி புதன் ), பின் மூலம் (அதிபதி கேது)

 

யோகம்: சோபன (47.50 நாழிகை) இரவு 01.12 மணிவரை (அதிபதி சூரியன்), பின் அதிகண்ட யோகம் (அதிபதி சந்திரன்)

 

கரணம் : பவம் (17.10  நாழிகை) பிற்பகல் 12.46 மணி வரை (அதிபதி சூரியன்), பின் பாலவம் (அதிபதி சந்திரன்) கரணம் (29.03 நாழிகை) இரவு 12.23 மணி வரை பின் கௌலவம் கரணம் (அதிபதி செவ்வாய்)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பரணி  மாலை 06.46  மணி வரை, பின் கார்த்திகை

 காலம் : பிற்பகல் 01.12 மணி முதல் பிற்பகல் 02.40 மணி வரை

எமகண்டம் : காலை 05.55 மணி முதல் காலை 07.22  மணி வரை

குளிகை : காலை 08.50 மணி முதல் பகல் 10.17 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 09.00  மணி முதல் பிற்பகல் 11.54 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 02.28 மணி முதல் மாலை 04.02 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 02.45 மணி முதல் அதிகாலை  04.20  மணி வரை

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன்,புதன்  மிக வலு,  & குரு,சனி பாபர் பார்வையினால் கெடுதல் இருக்கும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

358.84

5.98

சந்திரன்

456.77

7.61

செவ்வாய்

338.59

5.64

புதன்

558.87

9.31

வியாழன்

479.01

7.98

வெள்ளி

315.70

5.26

சனி

413.74

6.90

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.54 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.54–06.54

சந்திரன்

 

05.54-06.54

செவ்வாய்

06.54-07.54

சனி

இரவு

06.54-07.54

சூரியன்

07.54-08.54

குரு

 

07.54-08.54

சுக்ரன்

08.54-09.54

செவ்வாய்

 

08.54-09.54

புதன்

09.54-10.54

சூரியன்

 

09.54-10.54

சந்திரன்

10.54-11.54

சுக்ரன்

 

10.54-11.54

சனி

11.54-12.54

புதன்

நடு இரவு

11.54-12.54

குரு

பிற்பகல்

12.54-01.54

சந்திரன்

 

12.54-01.54

செவ்வாய்

01.54-02.54

சனி

 

01.54-02.54

சூரியன்

02.54-03.54

குரு

 

02.54-03.54

சுக்ரன்

மாலை

03.54-04.54

செவ்வாய்

அதிகாலை

03.54-04.54

புதன்

04.54-05.54

சூரியன்

 

04.54-05.54

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.47 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.47

07.54

 

மேஷம்

05.31

07.19

விருச்சிகம்

07.54

10.05

 

ரிஷபம்

07.19

09.20

தனூர்

10.05

12.13

 

மிதுனம்

09.20

11.32

மகரம்

12.13

02.08

 

கடகம்

11.32

01.41

கும்பம்

02.08

03.51

 

சிம்மம்

01.41

03.45

மீனம்

03.51

05.31

 

கன்னி

03.45

05.43

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக செங்கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...