செவ்வாய், 24 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 25.10.2023 - ஸர்வ ஏகாதசி விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  புதன்கிழமை – ஸர்வ ஏகாதசி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-17.79) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 08ம் நாள் (25.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.55.41 மணிக்கு (IST 06.05.17 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.32.14 மணிக்கு (IST 05.41.50 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கும்ப ராசியில் இரவு 03.56 மணி வரை பின் மீன ராசியில்    

துலாம்  லக்ன இருப்பு : 04.02 நாழிகை (01.37 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.02  நாழிகை (11.37  மணிகள்)

 

ம்ருத்யூ

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா, சந்திரன்,காலா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 

சுக்ரன், இந்திரச்சப்பா

குளிகன், மாந்தி

  பரிவேஷா யமகண்டா

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன், அர்த்தப்ரஹரணா

 உபகேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

நட்பு

சூரியன்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

சம நிலை

சந்திரன்

கும்பம்

சிம்மம்

சதயம்

3

பகை

செவ்வாய்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

நட்பு

புதன்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

துலாம்

பூரம்

3

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

தனூர்

கன்னி

பூராடம்

2

நட்பு

குளிகன்

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

தூமா

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

மீனம்

கிருத்திகை

4

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

சம நிலை

உபகேது

கன்னி

மீனம்

உத்திரம்

4

சம நிலை

காலா

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

சம நிலை

ம்ருத்யூ

மீனம்

கும்பம்

ரேவதி

3

சம நிலை

அர்தப்ரஹரணா

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

நட்பு

யமகண்டா

விருச்சிகம்

கன்னி

அனுஷம்

2

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : வளர்பிறை ஏகாதசி  (16.10 நாழிகை) (அதிபதி செவ்வாய்) பிற்பகல் 12.23 மணி வரை, பின் வளர்பிறை துவாதசி  திதி (அதிபதி புதன்)

(ஓரளவு நன்று, கவனம் தேவை  மாலையில்  நல்ல நிலை)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை துவாதசி திதி

 

 

நக்ஷத்திரம் : சதயம் (13.53 நாழிகை) பகல் 11.28 மணி வரை (அதிபதி ராகு ), பின் பூரட்டாதி (அதிபதி குரு)

(கவனம் வெகு சுமாற், அவசரப்ப்டுதல், சண்டையிடுதல் தவிர்க்க)

 

யோகம்: விருத்தி (03.43 நாழிகை) காலை 08.36 மணிவரை (அதிபதி புதன்), பின் துருவ யோகம் (அதிபதி கேது) அதிகாலை 05.09 மணி வரை, பின் வியாகாத யோகம் (அதிபதி சுக்ரன்)

(ஓரளவு நன்று, வேலை போன்ற முயற்சிகள் வெற்றிக்கு வாய்ப்பு)

 

கரணம் : பத்தரை (16.10  நாழிகை) பிற்பகல் 12.23 மணி வரை (அதிபதி சனி), பின் பவ (அதிபதி சூரியன்) கரணம் (26.30 நாழிகை) இரவு 10.59 மணி வரை பின் பாலவ கரணம் (அதிபதி சந்திரன்)

 

(பரவாயில்லை, ஆனாலும் எதையும் யோசித்து செயல்படுவது நலம்)

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் பகல் 11.28 மணி வரை பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூசம் பகல் 11.28  மணி வரை, பின் ஆயில்யம்

 

ராகு காலம் : பிற்பகல் 11.44 மணி முதல் பிற்பகல் 01.11 மணி வரை

எமகண்டம் : காலை 07.23 மணி முதல் காலை 08.50  மணி வரை

குளிகை : பகல் 10.17  மணி முதல் பிற்பகல் 11.44 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.55  மணி முதல் காலை 07.20 மணி வரை, மாலை 06.55 மணி முதல், இரவு 09.55 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.21 மணி முதல் பிற்பகல் 12.07 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 05.19 மணி முதல் இரவு 06.47  மணி வரை

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –,சனி மிக வலு,  & மற்றவை சுமார்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

326.70

5.45

பலவீனம்

சந்திரன்

353.86

5.90

சுமார்

செவ்வாய்

343.43

5.72

பரவாயில்லை

புதன்

559.59

9.33

வெகு சுமார்

வியாழன்

372.82

6.21

பரவாயில்லை

வெள்ளி

387.93

6.47

நன்று

சனி

413.58

6.89

எதிர்பலம், ஆனாலும் பரவாயில்லை

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.55 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.55–06.55

சூரியன்

 

05.55-06.55

சந்திரன்

06.55-07.55

சுக்ரன்

இரவு

06.55-07.55

சனி

07.55-08.55

புதன்

 

07.55-08.55

குரு

08.55-09.55

சந்திரன்

 

08.55-09.55

செவ்வாய்

09.55-10.55

சனி

 

09.55-10.55

சூரியன்

10.55-11.55

குரு

 

10.55-11.55

சுக்ரன்

11.55-12.55

செவ்வாய்

நடு இரவு

11.55-12.55

புதன்

பிற்பகல்

12.55-01.55

சூரியன்

 

12.55-01.55

சந்திரன்

01.55-02.55

சுக்ரன்

 

01.55-02.55

சனி

02.55-03.55

புதன்

 

02.55-03.55

குரு

மாலை

03.55-04.55

சந்திரன்

அதிகாலை

03.55-04.55

செவ்வாய்

04.55-05.55

சனி

 

04.55-05.55

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.20 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.20

07.29

 

மேஷம்

05.12

06.57

விருச்சிகம்

07.29

09.42

 

ரிஷபம்

06.57

08.58

தனூர்

09.42

11.52

 

மிதுனம்

08.58

11.10

மகரம்

11.52

01.45

 

கடகம்

11.10

01.19

கும்பம்

01.45

03.27

 

சிம்மம்

01.19

03.23

மீனம்

03.27

05.12

 

கன்னி

03.23

05.16

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீ வல்வில் ராமன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...