ஞாயிறு, 29 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை - 30.10.2023 - கார்த்திகை விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  திங்கள்கிழமை – கார்த்திகை விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-18.48) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 13ம் நாள் (30.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.56.55 மணிக்கு (IST 06.06.31 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.30.06 மணிக்கு (IST 05.39.42 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மேஷ ராசியில் காலை 08.20 மணி வரை பின் ரிஷப ராசி    

துலாம்  லக்ன இருப்பு : 03.11 நாழிகை (01.16 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.55  நாழிகை (11.34  மணிகள்)

 

 

 ராகு, (குரு), சந்திரன், காலா

வியதீபாதா

 

(சனி), தூமா, மாந்தி

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

குளிகன்

சுக்ரன், இந்திரச்சப்பா

அர்த்தப்ரஹரணா, யமகண்டா

  பரிவேஷா, ம்ருத்யூ

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்

 உபகேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

சம நிலை

சூரியன்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

பகை

சந்திரன்

மேஷம்

தனூர்

கார்த்திகை

1

பகை

செவ்வாய்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

புதன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

கும்பம்

தனூர்

சதயம்

1

சம நிலை

குளிகன்

மகரம்

கன்னி

அவிட்டம்

2

நட்பு

தூமா

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

நட்பு

இந்திரச்சப்பா

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

கும்பம்

கிருத்திகை

3

நட்பு

பரிவேஷா

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

நட்பு

உபகேது

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

காலா

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

சம நிலை

ம்ருத்யூ

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

தனூர்

மேஷம்

மூலம்

1

சம நிலை

யமகண்டா

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : தேய்பிறை த்விதீயை (40.45 நாழிகை) (அதிபதி சந்திரன்) இரவு 10.14 மணி வரை, பின் தேய்பிறை த்ருதியை  திதி (அதிபதி செவ்வாய்)

(வெகு சுமார், கவனம் சண்டை, பிடிவாதம் தவிர்க்க, அரசு சம்பந்தப்பட்ட அலுவல்களை ஒத்திவைப்பது நல்லது)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை த்விதீயை  திதி

 

 

நக்ஷத்திரம் : கார்த்திகை (49.50 நாழிகை) இரவு 01.50 மணி வரை (அதிபதி சூரியன்), பின் ரோஹிணி (அதிபதி சந்திரன்)

 

(வெகு சுமார் பயணம், நல்ல முயற்சிகள், திருமண விஷயங்கள் இவற்றை ஒத்திவைப்பது நலம்.)

 

யோகம்: வ்யதீபாதம் (19.20 நாழிகை) பிற்பகல் 01.40 மணிவரை (அதிபதி ராகு), பின் வரியான் யோகம் (அதிபதி குரு)

(வெகு சுமார், பெரியோர்களிடம் பணிந்து போவது, குடும்பத்தில் அனுசரித்து செல்வது நலம்)

 

கரணம் : தைத்துலம் (12.30 நாழிகை) பகல் 10.56 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் (28.15 நாழிகை) இரவு 10.14 மணி வரை பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)

 

(வெகு சுமார், முயற்சிகளை ஒத்திப்போடுவது கடவுள் ப்ரார்த்தனை நலம்)

 

அம்ருதாதி யோகம் :   மரணயோகம் இரவு 01.50 மணி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  சித்திரை இரவு 01.50  மணி வரை, பின் ஸ்வாதி

 

ராகு காலம் : காலை 07.24 மணி முதல் காலை 08.50 மணி வரை

எமகண்டம் : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.44  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.10  மணி முதல் பிற்பகல் 02.37 மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 05.57  மணி முதல் இரவு 08.57 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.20 மணி முதல் பிற்பகல் 12.07 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 02.13மணி முதல் பிற்பகல் 03.46  மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –,சனி, புதன்,  மிக வலு,  & மற்றவை சுமார்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

281.14

4.69

சுமார்

சந்திரன்

429.57

7.16

சுமார், குழப்பம்

செவ்வாய்

301.96

5.03

பரவாயில்லை

புதன்

514.51

8.58

மிக நன்று

வியாழன்

380.32

6.34

சுமார்

வெள்ளி

374.64

6.24

சுமார்

சனி

390.24

6.50

நன்று

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.56 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.56–06.56

சுக்ரன்

 

05.56-06.56

சனி

06.56-07.56

புதன்

இரவு

06.56-07.56

குரு

07.56-08.56

சந்திரன்

 

07.56-08.56

செவ்வாய்

08.56-09.56

சனி

 

08.56-09.56

சூரியன்

09.56-10.56

குரு

 

09.56-10.56

சுக்ரன்

10.56-11.56

செவ்வாய்

 

10.56-11.56

புதன்

11.56-12.56

சூரியன்

நடு இரவு

11.56-12.56

சந்திரன்

பிற்பகல்

12.56-01.56

சுக்ரன்

 

12.56-01.56

சனி

01.56-02.56

புதன்

 

01.56-02.56

குரு

02.56-03.56

சந்திரன்

 

02.56-03.56

செவ்வாய்

மாலை

03.56-04.56

சனி

அதிகாலை

03.56-04.56

சூரியன்

04.56-05.56

குரு

 

04.56-05.56

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.00 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.00

07.09

 

மேஷம்

04.52

06.37

விருச்சிகம்

07.09

09.22

 

ரிஷபம்

06.37

08.38

தனூர்

09.22

11.32

 

மிதுனம்

08.38

10.50

மகரம்

11.32

01.25

 

கடகம்

10.50

12.59

கும்பம்

01.25

03.07

 

சிம்மம்

12.59

03.02

மீனம்

03.07

04.52

 

கன்னி

03.02

04.56

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மரகதவல்லிதாயார்  சமேத கோலவில்லி ராமன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...