செவ்வாய், 3 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - புதன்கிழமை - 04.10.2023 - மஹாளய பக்ஷம் - சஷ்டி, மஹாவ்யதீபாதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  புதன்கிழமை -மஹாளையம் – சஷ்டி, மஹா வ்யதீபாதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-14.89) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 17ம் நாள் (04.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.51 மணிக்கு (IST 06.02.27 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.44.30 மணிக்கு (IST 05.54.06 PM)

சந்திரன்:  ரிஷப ராசியில் அதிகாலை 04.40 மணி வரை, பின் மிதுன ராசியில் 

கன்னி லக்ன இருப்பு : 02.25 நாழிகை (00.58 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.40  நாழிகை (11.52  மணிகள்)

 

ம்ருத்யூ

 ராகு, (குரு)

சந்திரன், வியதீபாதா

 

(சனி), தூமா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

காலா

சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா

மாந்தி,

 குளிகன், பரிவேஷா

கேது,செவ்வாய், யமகண்டா

சூரியன்,லக்னம், புதன், அர்த்த ப்ரஹரணா

 

 

 

       

 

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

நட்பு

சூரியன்

கன்னி

மிதுனம்

ஹஸ்தம்

3

பகை

சந்திரன்

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

மூல.திரி

செவ்வாய்

துலாம்

துலாம்

சித்திரை

3

நட்பு

புதன்

கன்னி

கும்பம்

உத்திரம்

3

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

மேஷம்

மஹம்

1

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

தனூர்

மேஷம்

முலம்

1

அதி நட்பு

மாந்தி

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

குளிகன்

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

பகை

தூமா

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

பகை

இந்திரச்சப்பா

சிம்மம்

மேஷம்

மகம்

1

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

கன்னி

மிருகசீரிடம்

2

பகை

பரிவேஷா

விருச்சிகம்

மீனம்

கேட்டை

4

சம நிலை

உபகேது

சிம்மம்

கன்னி

பூரம்

2

நட்பு

காலா

மகரம்

மேஷம்

திருவோணம்

1

சம நிலை

ம்ருத்யூ

மீனம்

சிம்மம்

உத்திரட்டாதி

1

சம நிலை

அர்தப்ரஹரணா

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

யமகண்டா

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

திதி : தேய்பிறை சஷ்டி  (59.10 நாழிகை) அதிகாலை 05.32 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் தேய்பிறை சப்தமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை ஸஷ்டி   திதி

 

 

நக்ஷத்திரம் : ரோஹிணி (25.00 நாழிகை) மாலை 04.12 மணி வரை (நக்ஷத்திராதிபதி சந்திரன்), பின் மிருகசீரிடம்  நக்ஷத்திரம் (அதிபதி செவ்வாய்)

 

யோகம்: வ்யதீபாதம் (49.20 நாழிகை) இரவு 01.36  மணி வரை (அதிபதி ராகு) பின் வரியான்  யோகம் (அதிபதி குரு)

 

கரணம் : கரசை (28.45  நாழிகை) மாலை 05.22 மணி வரை (அதிபதி குரு), பின் வணிசை  (29.35 நாழிகை) அதிகாலை 05.32 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் பத்தரை கரணம்

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஸ்வாதி மாலை 04.12மணி வரை பின் விசாகம்     

 

ராகு காலம் : பிற்பகல் 11.49 மணி முதல் பிற்பகல் 01.18 மணி வரை

எமகண்டம் : காலை 07.22 மணி முதல் காலை 08.51  மணி வரை

குளிகை : பகல் 10.20 மணி முதல் பிற்பகல் 11.49 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.52 மணி முதல் காலை 07.10 மணி வரை, மாலை 06.52 மணி முதல், இரவு 09.52 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.25 மணி முதல் பிற்பகல் 12.12 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 08.06 மணி முதல் காலை 09.43 மணி வரை, இரவு 10.04 மணி முதல் இரவு 11.35 மணி வரை

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்)

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

350.10

5.84

சந்திரன்

353.22

5.89

செவ்வாய்

353.20

5.89

புதன்

628.96

10.48

வியாழன்

411.00

6.85

வெள்ளி

372.53

6.21

சனி

412.30

6.87

ராகு

126.94

3.48

கேது

350.49

5.85

 

 

 

இன்றய நாள் உங்கள் நக்ஷத்திரத்துக்கு எப்படி நீங்கள் என்ன செய்யலாம்

 

ராகு பலவீனமாக இருப்பதால் செயல்களில் சிறுதடைகள் வரலாம். உங்கள் ஜாதகத்தில் ராகு லக்னத்துக்கு 6,8,12ல் இருந்தால் அல்லது நட்பு,மூல திரிகோணம், சம நிலை, உச்சம் இருந்தால் அவை விலகும்.

 

உங்கள் நக்ஷத்திரம்

இன்று உங்களுக்கு வெற்றி தரக்கூடிய செயல்கள் (உங்கள் ஜனன ஜாதக நட்பு பகை அறிந்து செய்யவும்)

அஸ்வினி

 வீடு, நிலம், வேலை,கல்வி, பயணம், அரசு காரியம்

பரணி

நிதானம், வாக்குவாதம் தவிர்த்தல், தெய்வ வழிபாடு

கார்த்திகை

முதலீடு, அரசு தொடர்பு, வெளிநாட்டு வேலை, கேளிக்கை,விருந்து

ரோஹிணி

மன கவலை, குழப்பம் உண்டாகும் கவனம் தேவை

மிருகசீரிடம்

மாலை 04.12க்குள் தேவைகளை செய்யுங்கள் அதன் பின் எதிலும் ஒருகவனம் தேவை சுமாரான நிலை

திருவாதிரை

மிக நல்ல நாள், எந்தஒரு செயலும் வெற்றி தரும், வெளிநாட்டு வேலை, பயணம் லாபம் தரும் மகிழ்ச்சி, முதலீடு நன்மை தரும்

புனர்பூசம்

வாக்குவாதம் தவிர்க்க, அனுசரித்து செல்லுதல் நலம்

பூசம்

வெற்றி தரும் நாள், போரில்/போட்டியில் ஜெயம், துணிச்சல் அதிகம் இருக்கும், முதலீடு நன்மை தரும்.

ஆயில்யம்

மன உளைச்சல், கவலை வரும், செயல்களை ஒத்தி போடுவது நலம் தரும், இறை தியானம் நன்மை தரும், வாக்குவாதம் தவிர்க்கவ

மகம்

 வீடு, நிலம், வேலை,கல்வி, பயணம், அரசு காரியம்

பூரம்

நிதானம், வாக்குவாதம் தவிர்த்தல், தெய்வ வழிபாடு

உத்திரம்

முதலீடு, அரசு தொடர்பு, வெளிநாட்டு வேலை, கேளிக்கை,விருந்து

ஹஸ்தம்

மன கவலை, குழப்பம் உண்டாகும் கவனம் தேவை

சித்திரை

மாலை 04.12க்குள் தேவைகளை செய்யுங்கள் அதன் பின் எதிலும் ஒருகவனம் தேவை சுமாரான நிலை

ஸ்வாதி

மிக நல்ல நாள், எந்தஒரு செயலும் வெற்றி தரும், வெளிநாட்டு வேலை, பயணம் லாபம் தரும் மகிழ்ச்சி, முதலீடு நன்மை தரும்

விசாகம்

வாக்குவாதம் தவிர்க்க, அனுசரித்து செல்லுதல் நலம்

அனுஷம்

வெற்றி தரும் நாள், போரில்/போட்டியில் ஜெயம், துணிச்சல் அதிகம் இருக்கும், முதலீடு நன்மை தரும்.

கேட்டை

மன உளைச்சல், கவலை வரும், செயல்களை ஒத்தி போடுவது நலம் தரும், இறை தியானம் நன்மை தரும், வாக்குவாதம் தவிர்க்கவ

மூலம்

 வீடு, நிலம், வேலை,கல்வி, பயணம், அரசு காரியம்

பூராடம்

நிதானம், வாக்குவாதம் தவிர்த்தல், தெய்வ வழிபாடு

உத்திராடம்

முதலீடு, அரசு தொடர்பு, வெளிநாட்டு வேலை, கேளிக்கை,விருந்து

திருவோணம்

மன கவலை, குழப்பம் உண்டாகும் கவனம் தேவை

அவிட்டம்

மாலை 04.12க்குள் தேவைகளை செய்யுங்கள் அதன் பின் எதிலும் ஒருகவனம் தேவை சுமாரான நிலை

சதயம்

மிக நல்ல நாள், எந்தஒரு செயலும் வெற்றி தரும், வெளிநாட்டு வேலை, பயணம் லாபம் தரும் மகிழ்ச்சி, முதலீடு நன்மை தரும்

பூரட்டாதி

வாக்குவாதம் தவிர்க்க, அனுசரித்து செல்லுதல் நலம்

உத்திரட்டாதி

வெற்றி தரும் நாள், போரில்/போட்டியில் ஜெயம், துணிச்சல் அதிகம் இருக்கும், முதலீடு நன்மை தரும்.

ரேவதி

மன உளைச்சல், கவலை வரும், செயல்களை ஒத்தி போடுவது நலம் தரும், இறை தியானம் நன்மை தரும், வாக்குவாதம் தவிர்க்கவ

 

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.52 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

புதன்

காலை

05.52–06.52

சூரியன்

 

05.52-06.52

சந்திரன்

06.52-07.52

சுக்ரன்

இரவு

06.52-07.52

சனி

07.52-08.52

புதன்

 

07.52-08.52

குரு

08.52-09.52

சந்திரன்

 

08.52-09.52

செவ்வாய்

09.52-10.52

சனி

 

09.52-10.52

சூரியன்

10.52-11.52

குரு

 

10.52-11.52

சுக்ரன்

11.52-12.52

செவ்வாய்

நடு இரவு

11.52-12.52

புதன்

பிற்பகல்

12.52-01.52

சூரியன்

 

12.52-01.52

சந்திரன்

01.52-02.52

சுக்ரன்

 

01.52-02.52

சனி

02.52-03.52

புதன்

 

02.52-03.52

குரு

மாலை

03.52-04.52

சந்திரன்

அதிகாலை

03.52-04.52

செவ்வாய்

04.52-05.52

சனி

 

04.52-05.52

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.50 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.50

06.50

 

மீனம்

05.14

06.56

துலாம்

06.50

08.51

 

மேஷம்

06.56

08.38

விருச்சிகம்

08.51

11.02

 

ரிஷபம்

08.38

10.33

தனூர்

11.02

01.14

 

மிதுனம்

10.33

12.38

மகரம்

01.14

03.24

 

கடகம்

12.38

02.50

கும்பம்

03.24

05.14

 

சிம்மம்

02.50

04.46

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :   நன்மை அதிகம் இருக்கும், அரசுக்கு லாபம் நல்ல பெயர் உண்டாகும், மக்களின் அவஸ்தை குறையும், சிறு சிறு மோதல்கள் இருந்தாலும் பெரிய சங்கடங்கள் இருக்காது, மத்திய சர்காருடனான அனுகூல போக்கு மிகுந்த நன்மையை தரும், மக்களுக்கு தெய்வ சிந்தனை கோயில் செல்லுதல், அன்னதானம், போன்ற உதவிகளை செய்வது நலம் தரும் வாக்குவாதம் தவிர்த்தல் அவசரபடுதலை தவிர்த்தல் நலம் தரும். அரசியல் கட்சித்தலைவர்களில் சிலருக்கு இன்று யோக நாள் மக்கள் அவரை பாலோ செய்வர், தலைமை ஏற்க அச்சாரம் அமைவதற்கு வாய்ப்பு. தான தர்மங்களை அவர் செய்தால் வெற்றி நிச்சயம்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார்  சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...