ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை -மஹாளையம் – அமாவாசை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-16.27) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 27ம் நாள் (14.10.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.53.46 மணிக்கு (IST 06.03.22 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.38.06 மணிக்கு (IST 05.47.42
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: கன்னி ராசியில் இரவு 02.59 மணி வரை பின் துலாம்
ராசி
கன்னி லக்ன
இருப்பு : 00.45 நாழிகை (00.18 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.20 நாழிகை (11.44 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
வியதீபாதா |
|
|
(சனி), தூமா, யமகண்டா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
அர்த்தப்ரஹரணா |
சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா |
||
|
மிருத்யூ |
பரிவேஷா, காலா |
கேது,செவ்வாய், மாந்தி |
சூரியன்,லக்னம், புதன்,சந்திரன், குளிகன் |
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.53 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
சம நிலை |
|
சூரியன் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
சந்திரன் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
சம நிலை |
|
செவ்வாய் |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
நட்பு |
|
புதன் |
கன்னி |
கடகம் |
ஹஸ்தம் |
4 |
மூல.திரி |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
கடகம் |
மஹம் |
4 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
நட்பு |
|
குளிகன் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
தூமா |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
கடகம் |
மகம் |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
பகை |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
தனூர் |
உத்திரம் |
1 |
ஆட்சி |
|
காலா |
விருச்சிகம் |
தனூர் |
கேட்டை |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
மகரம் |
கடகம் |
திருவோணம் |
4 |
நட்பு |
|
யமகண்டா |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
உங்களது இன்றய நாள் எப்படி
|
உங்கள் நக்ஷத்திரம் |
பிற்பகல் 02.01 மணி வரை |
அதன் பின் நாள் முழுவதும் |
செயல்பாடு பலன் |
|
அஸ்வினி மகம் மூலம் |
ஓரளவு நன்று கவனம் |
பாதகம் |
கவனம் சிதறும் நிதானம்
அவசியம் |
|
பரணி பூரம் புராடம் |
சுமார் |
ஓரளவு நன்று |
பெரியோர் ஆலோசனை நன்று |
|
கார்த்திகை உத்திரம் உத்திராடம் |
மிக நன்று, அரசு தொடர்பு
சாதகம் |
கவனம் வாக்குவாதம் தவிரிக்க |
ஓரளவு வெற்றி முன் யோசனை
நலம் |
|
ரோஹிணி ,ஹஸ்தம் திருவோணம் |
தடுமாற்றம் குழப்பம் |
பரவாயில்லை |
செயல்களை ஒத்தி போடுவது
நலம் |
|
மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் |
பரவாயில்லை |
குழப்பம், நிதானம் தேவை |
மௌனம் நலம் வார்த்தை
கவனம் |
|
திருவாதிரை ஸ்வாதி சதயம் |
மிக சாதகம் தொழில் வெற்றி |
மிக சாதகம் எதிலும் வெற்றி |
ஜீவன முன்னேற்றம் பணம்
வரவு |
|
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி |
மௌனம் நலம் |
ஓரளவு நன்று |
வாக்குவாதம் தவிர்த்தல்
|
|
பூசம் அனுஷம் உத்திரட்டாதி |
ஓரளவு சாதகம் |
வெகு சுமார் |
ஒத்தி போடுவது நலம் |
|
ஆயில்யம் கேட்டை ரேவதி |
பாதகம், அமைதி |
ஓரளவு நன்று |
பிற்பகல் மேல் முயற்சிக்கவும் |
மேற்குறிப்பிட்டவை உங்கள்
நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம்
சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.
திதி : தேய்பிறை அமாவாசை (48.28 நாழிகை) (அதிபதி
ராகு) இரவு 11.16 மணி வரை, பின் வளர்பிறை பிரதமை திதி(அதிபதி சூரியன்)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : அமாவாசை திதி
நக்ஷத்திரம் :
ஹஸ்தம் (20.20 நாழிகை) பிற்பகல் 02.01 மணி
வரை (அதிபதி சந்திரன்), பின் சித்திரை(அதிபதி செவ்வாய்)
யோகம்: மாஹேந்திரம் (00.33 நாழிகை) காலை 06.06 மணிவரை (அதிபதி ராகு), பின்
வைதிருதி யோகம் (அதிபதி குரு)
கரணம் : சதூஷ்பாதம்
(11.38 நாழிகை) பகல் 10.32 மணி வரை (அதிபதி
குரு), பின் நாகவம் (அதிபதி
புதன்) கரணம் (31.50 நாழிகை) இரவு 11.16 மணி வரை பின் கிம்ஸ்துக்னம் கரணம் (அதிபதி
செவ்வாய்)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: சதயம் பிற்பகல்
02.01 மணி வரை, பின் பூரட்டாதி
ராகு காலம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.18
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.14 மணி முதல் பிற்பகல்
02.42 மணி வரை
குளிகை : காலை 05.54 மணி முதல் காலை 07.22 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.53 மணி வரை, மாலை 04.53 மணி
முதல் இரவு 07.53 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.54 மணி
முதல் காலை 07.28 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
10.38 மணி முதல் இரவு 12.21 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – புதன்,சனி,செவ்வாய் மிக வலு
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
|
சூரியன் |
328.82 |
5.48 |
|
சந்திரன் |
400.55 |
6.68 |
|
செவ்வாய் |
359.64 |
5.99 |
|
புதன் |
512.74 |
8.55 |
|
வியாழன் |
358.98 |
5.98 |
|
வெள்ளி |
317.37 |
5.29 |
|
சனி |
532.66 |
8.88 |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.53 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.53–06.53 |
புதன் |
|
05.53-06.53 |
|
குரு |
06.53-07.53 |
சந்திரன் |
இரவு |
06.53-07.53 |
|
|
செவ்வாய் |
07.53-08.53 |
சனி |
|
07.53-08.53 |
|
|
சூரியன் |
08.53-09.53 |
குரு |
|
08.53-09.53 |
|
|
சுக்ரன் |
09.53-10.53 |
செவ்வாய் |
|
09.53-10.53 |
|
|
புதன் |
10.53-11.53 |
சூரியன் |
|
10.53-11.53 |
|
|
சந்திரன் |
11.53-12.53 |
சுக்ரன் |
நடு இரவு |
11.53-12.53 |
|
|
சனி |
பிற்பகல் |
12.53-01.53 |
புதன் |
|
12.53-01.53 |
|
குரு |
01.53-02.53 |
சந்திரன் |
|
01.53-02.53 |
|
|
செவ்வாய் |
02.53-03.53 |
சனி |
|
02.53-03.53 |
|
|
சூரியன் |
மாலை |
03.53-04.53 |
குரு |
அதிகாலை |
03.53-04.53 |
|
சுக்ரன் |
04.53-05.53 |
செவ்வாய் |
|
04.53-05.53 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.10 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
04.10 |
06.11 |
|
மீனம் |
04.34 |
06.16 |
|
06.11 |
08.12 |
|
மேஷம் |
06.16 |
07.58 |
|
|
விருச்சிகம் |
08.12 |
10.22 |
|
ரிஷபம் |
07.58 |
09.53 |
|
தனூர் |
10.22 |
12.34 |
|
மிதுனம் |
09.53 |
11.54 |
|
மகரம் |
12.34 |
02.44 |
|
கடகம் |
11.54 |
02.10 |
|
கும்பம் |
02.44 |
04.34 |
|
சிம்மம் |
02.10 |
04.06 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை
எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம்,
செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கனகவல்லிதாயார்
சமேத ஸ்ரீவைத்யவீரராகவ பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com
.jpeg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக