ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை -மஹாளையம் – ஏகாதசி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-15.71) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு)
ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local
GMT = 05.20.24)
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.53.19 மணிக்கு (IST 06.02.55 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.40.33 மணிக்கு (IST 05.50.09
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: சிம்ம ராசியில் நாள்முழுவதும்
கன்னி லக்ன
இருப்பு : 01.25 நாழிகை (00.34 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.28 நாழிகை (11.47 மணிகள்)
|
காலா |
ராகு, (குரு) |
வியதீபாதா |
|
|
(சனி), தூமா, காலா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
|
சுக்ரன்,சந்திரன் உபகேது, இந்திரச்சப்பா |
||
|
மாந்தி, குளிகன் |
பரிவேஷா, யமகண்டா |
கேது,செவ்வாய், ம்ருத்யூ, அர்த்தப்ரகரணா |
சூரியன்,லக்னம், புதன் |
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.53 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
மிக நட்பு |
|
சூரியன் |
கன்னி |
சிம்மம் |
சித்திரை |
1 |
பகை |
|
சந்திரன் |
சிம்மம் |
மேஷம் |
மகம் |
1 |
மிக நட்பு |
|
செவ்வாய் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
மிக நட்பு |
|
புதன் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
மூல.திரி |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
மிதுனம் |
மஹம் |
3 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
சம நிலை |
|
குளிகன் |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
சம நிலை |
|
தூமா |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
மிதுனம் |
மகம் |
3 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
கடகம் |
ரோஹிணி |
4 |
சம நிலை |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
நட்பு |
|
காலா |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
நட்பு |
|
ம்ருத்யூ |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
துலாம் |
ரிஷபம் |
விசாகம் |
2 |
நட்பு |
|
யமகண்டா |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
அதி நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
திதி : தேய்பிறை ஏகாதசி (22.48 நாழிகை) (அதிபதி
செவ்வாய்) பிற்பகல் 03.00 மணி வரை, பின் துவாதசி திதி(அதிபதி புதன்)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : ஏகாதசி திதி
நக்ஷத்திரம் :
மகம் (60.00 நாழிகை) நாள்முழுவதும் (அதிபதி
கேது)
யோகம்: சுபம் (55.57 நாழிகை) அதிகாலை 04.16 மணி வரை (அதிபதி சூரியன்) பின் சுப்ரம் யோகம் (சந்திரன் அதிபதி)
கரணம் : பாலவம்
(22.48 நாழிகை) பிற்பகல் 03.00 மணி வரை (அதிபதி
சந்திரன்), பின் கௌலவம் (அதிபதி
செவ்வாய்) கரணம்(33.07 நாழிகை) அதிகாலை
04.15 மணி வரை பின் தைத்துலம் கரணம் (அதிபதி புதன்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: உத்திராடம் நாள்
முழுவதும்
ராகு காலம் : பிற்பகல் 02.44 மணி முதல் மாலை
04.12 மணி வரை
எமகண்டம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.19 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.47
மணி முதல் பிற்பகல் 01.15 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.53 மணி முதல் காலை 08.10 மணி வரை, மாலை 06.53 மணி முதல்
மாலை 07.53 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.15 மணி
முதல் காலை 09.02 மணி வரை, பிற்பகல் 01.45 மணி முதல் பிற்பகல் 02.32 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை
04.47 மணி முதல் மாலை 06.35 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – புதன் மிக வலு
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
|
சூரியன் |
349.45 |
5.82 |
|
சந்திரன் |
369.40 |
6.16 |
|
செவ்வாய் |
455.16 |
7.59 |
|
புதன் |
478.49 |
7.97 |
|
வியாழன் |
381.16 |
6.35 |
|
வெள்ளி |
342.57 |
5.71 |
|
சனி |
409.43 |
6.82 |
செவ்வாய், புதன், சனி அதிக வலு, மற்றவை அவ்வளவு பலம்
இல்லை
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.53 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.53–06.53 |
சனி |
|
05.53-06.53 |
|
சூரியன் |
06.53-07.53 |
குரு |
இரவு |
06.53-07.53 |
|
|
சுக்ரன் |
07.53-08.53 |
செவ்வாய் |
|
07.53-08.53 |
|
|
புதன் |
08.53-09.53 |
சூரியன் |
|
08.53-09.53 |
|
|
சந்திரன் |
09.53-10.53 |
சுக்ரன் |
|
09.53-10.53 |
|
|
சனி |
10.53-11.53 |
புதன் |
|
10.53-11.53 |
|
|
குரு |
11.53-12.53 |
சந்திரன் |
நடு இரவு |
11.53-12.53 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.53-01.53 |
சனி |
|
12.53-01.53 |
|
சூரியன் |
01.53-02.53 |
குரு |
|
01.53-02.53 |
|
|
சுக்ரன் |
02.53-03.53 |
செவ்வாய் |
|
02.53-03.53 |
|
|
புதன் |
மாலை |
03.53-04.53 |
சூரியன் |
அதிகாலை |
03.53-04.53 |
|
சந்திரன் |
04.53-05.53 |
சுக்ரன் |
|
04.53-05.53 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.26 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
04.42 |
06.27 |
|
மீனம் |
04.50 |
06.32 |
|
06.27 |
08.28 |
|
மேஷம் |
06.32 |
08.14 |
|
|
விருச்சிகம் |
08.27 |
10.38 |
|
ரிஷபம் |
08.14 |
10.09 |
|
தனூர் |
10.38 |
12.50 |
|
மிதுனம் |
10.09 |
12.10 |
|
மகரம் |
12.50 |
03.00 |
|
கடகம் |
12.10 |
02.26 |
|
கும்பம் |
03.00 |
04.50 |
|
சிம்மம் |
02.26 |
04.22 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ஹரிலக்ஷ்மித்தாயார் சமேத அனந்தபத்மநாப ஸ்வாமி திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக