ஞாயிறு, 8 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள்கிழமை - 09.10.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  திங்கள்கிழமை -மஹாளையம் – அதிதி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-15.57) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 22ம் நாள் (09.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 இன்றய பஞ்சாங்கம் எப்படி என்பதை வீடியோ லிங்க் கொடுத்துள்ளோம் அதை கிளிக் செய்து அறிந்து கொள்ள ப்ரார்த்திக்கிறோம். 

இன்று, திங்கள் பஞ்சாங்கம் எப்படி


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.53.14 மணிக்கு (IST 06.02.50 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.41.11 மணிக்கு (IST 05.50.47 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கடக ராசியில் இரவு 03.17 மணி வரை பின் சிம்ம ராசி    

கன்னி லக்ன இருப்பு : 01.35 நாழிகை (00.38 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.28  நாழிகை (11.47  மணிகள்)

 

காலா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

சந்திரன்

குளிகன்,மாந்தி

சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா

 யமகண்டா

  பரிவேஷா, அர்த்தப்ரஹரணா

கேது,செவ்வாய், ம்ருத்யூ

சூரியன்,லக்னம், புதன்

 

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.53 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

சம நிலை

சூரியன்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

சந்திரன்

கடகம்

தனூர்

ஆயில்யம்

1

ஆட்சி

செவ்வாய்

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

நட்பு

புதன்

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

மிதுனம்

மஹம்

3

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

கும்பம்

மிதுனம்

திருவோணம்

3

ஆட்சி

குளிகன்

மகரம்

கும்பம்

உத்திராடம்

3

ஆட்சி

தூமா

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

ரிஷபம்

மகம்

2

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

சிம்மம்

மிருகசீரிடம்

1

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

சம நிலை

உபகேது

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

காலா

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

ம்ருத்யூ

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

நட்பு

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

நட்பு

யமகண்டா

தனூர்

ரிஷபம்

மூலம்

2

அதி நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

திதி : தேய்பிறை தசமி (16.27 நாழிகை) (அதிபதி சந்திரன்) பிற்பகல் 12.28 மணி வரை, பின் ஏகாதசி திதி(அதிபதி செவ்வாய்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  அதிதி   திதி

 

 

நக்ஷத்திரம் : ஆயில்யம் (46.35 நாழிகை) இரவு 03.17 மணி வரை (நக்ஷத்திராதிபதி புதன்), பின் மகம் நக்ஷத்திரம் (அதிபதி கேது)

 

யோகம்: சாத்ய (53.38 நாழிகை) இரவு 03.20  மணி வரை (அதிபதி சுக்ரன்) பின் சுப  யோகம் (சனி அதிபதி)

 

கரணம் : பத்தரை (16.27  நாழிகை) பிற்பகல் 12.28 மணி வரை (அதிபதி சனி), பின் பவம் (அதிபதி சூரியன்) கரணம்(32.57 நாழிகை)  இரவு 01.43 மணி வரை பின் பாலவம் கரணம் (அதிபதி சந்திரன்)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  பூராடம் இரவு 0317 மணி வரை பின் உத்திராடம்

 

ராகு காலம் : காலை 07.22 மணி முதல் காலை 08.50 மணி வரை

எமகண்டம் : பகல் 10.19 மணி முதல் பிற்பகல் 11.47  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.16 மணி முதல் பிற்பகல் 02.44 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.53  மணி முதல் காலை 06.53 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 11.23 மணி முதல் பிற்பகல் 12.11 மணி வரை, பிற்பகல் 02.32 மணி முதல் பிற்பகல் 03.20 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பிற்பகல் 02.41 மணி முதல் மாலை 04.19 மணி வரை

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – புதன் மிக வலு

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

326.12

5.44

சந்திரன்

468.89

7.81

செவ்வாய்

392.16

6.54

புதன்

473.84

7.90

வியாழன்

386.64

6.44

வெள்ளி

362.48

6.04

சனி

408.53

6.81

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.53 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.53–06.53

சுக்ரன்

 

05.53-06.53

சனி

06.53-07.53

புதன்

இரவு

06.53-07.53

குரு

07.53-08.53

சந்திரன்

 

07.53-08.53

செவ்வாய்

08.53-09.53

சனி

 

08.53-09.53

சூரியன்

09.53-10.53

குரு

 

09.53-10.53

சுக்ரன்

10.53-11.53

செவ்வாய்

 

10.53-11.53

புதன்

11.53-12.53

சூரியன்

நடு இரவு

11.53-12.53

சந்திரன்

பிற்பகல்

12.53-01.53

சுக்ரன்

 

12.53-01.53

சனி

01.53-02.53

புதன்

 

01.53-02.53

குரு

02.53-03.53

சந்திரன்

 

02.53-03.53

செவ்வாய்

மாலை

03.53-04.53

சனி

அதிகாலை

03.53-04.53

சூரியன்

04.53-05.53

குரு

 

04.53-05.53

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.30 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.42

06.31

 

மீனம்

04.54

06.36

துலாம்

06.31

08.32

 

மேஷம்

06.36

08.18

விருச்சிகம்

08.32

10.42

 

ரிஷபம்

08.18

10.13

தனூர்

10.42

12.54

 

மிதுனம்

10.13

12.14

மகரம்

12.54

03.04

 

கடகம்

12.14

02.30

கும்பம்

03.04

04.54

 

சிம்மம்

02.30

04.26

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லித்தாயார் சமேத அஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...