வெள்ளி, 27 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 27.10.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வெள்ளிக்கிழமை  

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-18.06) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 10ம் நாள் (27.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.56.09 மணிக்கு (IST 06.05.45 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.31.20 மணிக்கு (IST 05.40.56 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மீன ராசியில் அதிகாலை 05.28 மணி வரை    

துலாம்  லக்ன இருப்பு : 03.42 நாழிகை (01.25 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.00  நாழிகை (11.36  மணிகள்)

 

சந்திரன், அர்த்தப்ரஹரணா, யமகண்டா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா, ம்ருத்யூ

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 

சுக்ரன், இந்திரச்சப்பா

 காலா

  பரிவேஷா மாந்தி,குளிகன்

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்

 உபகேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

நட்பு

சூரியன்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

சந்திரன்

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

பகை

செவ்வாய்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

நட்பு

புதன்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

நட்பு

குளிகன்

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

சம நிலை

தூமா

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

கும்பம்

கிருத்திகை

3

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

சம நிலை

உபகேது

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

காலா

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

ம்ருத்யூ

கும்பம்

விருச்சிகம்

அவிட்டம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

மீனம்

கடகம்

பூரட்டாதி

4

நட்பு

யமகண்டா

மீனம்

மீனம்

ரேவதி

4

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : வளர்பிறை திரையோதசி (02.10 நாழிகை) (அதிபதி குரு) காலை 06.48 மணி வரை, பின் வளர்பிறை சதூர்த்தசி  திதி (அதிபதி சுக்ரன்) அதிகாலை (53.20  நாழிகை) 04.08 மணி வரை, பின் பௌர்னமி திதி (அதிபதி சனி)

(சுமாராக உள்ளது செயல்களை யோசித்து செய்யவும் பலன் சொற்பம்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை ச்சதூர்த்தசி திதி

 

 

நக்ஷத்திரம் : உத்திரட்டாதி (03.50 நாழிகை) காலை 07.28 மணி வரை (அதிபதி குரு), பின் ரேவதி (அதிபதி புதன்) அதிகாலை 05.28 மணி வரை(55.00 நாழிகை), பின் அஸ்வினி (அதிபதி கேது)

(பரவாயில்லை, சில தடுமாற்றம் தாமதம் இருக்கும் ஆனாலும் வெற்றி.)

 

யோகம்: ஹர்ஷண (40.58 நாழிகை) இரவு 10.19 மணிவரை (அதிபதி சூரியன்), பின் வஜ்ர யோகம் (அதிபதி சந்திரன்)

(வெகு சுமார், ஆலோசனை பெற்று செயல்படுவது நலம் தரும்)

 

கரணம் : தைத்துலம் (02.10  நாழிகை) காலை 06.48 மணி வரை (அதிபதி புதன்), பின் கரசை (அதிபதி குரு) கரணம் (26.38 நாழிகை) மாலை 05.27 மணி வரை பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்) (26.42 நாழிகை) அதிகாலை 04.08 மணி வரை, பின் பத்தரை கரணம் (அதிபதி சனி)

 

(நன்று, அரசியல் தவிர்க்கவும், எவரோடும் மோதல் வேண்டாம்)

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் காலை 07.28 மணி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மகம் காலை 07.28  மணி வரை, பின் பூரம்

 

ராகு காலம் : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.44 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.38 மணி முதல் மாலை 04.04  மணி வரை

குளிகை : காலை 07.23  மணி முதல் காலை 08.50 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.56  மணி முதல் காலை 07.20 மணி வரை, இரவு 07.56 மணி முதல் இரவு 10.56 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.15 மணி முதல் காலை 09.02 மணி வரை, பிற்பகல் 12.07 மணி முதல் பிற்பகல் 12.53 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) மாலை 06.25 மணி முதல் இரவு 07.54  மணி வரை

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –,சனி, சந்திரன்,சுக்ரன் மிக வலு,  & மற்றவை சுமார்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

289.25

4.82

பலவீனம்

சந்திரன்

421.37

7.02

மிக நன்று

செவ்வாய்

326.83

5.45

சுமார்

புதன்

466.43

7.77

பரவாயில்லை

வியாழன்

337.20

6.29

மிக நன்று

வெள்ளி

503.72

8.40

பரவாயில்லை

சனி

401.46

6.69

நன்று

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.56 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.56–06.56

செவ்வாய்

 

05.56-06.56

புதன்

06.56-07.56

சூரியன்

இரவு

06.56-07.56

சந்திரன்

07.56-08.56

சுக்ரன்

 

07.56-08.56

சனி

08.56-09.56

புதன்

 

08.56-09.56

குரு

09.56-10.56

சந்திரன்

 

09.56-10.56

செவ்வாய்

10.56-11.56

சனி

 

10.56-11.56

சூரியன்

11.56-12.56

குரு

நடு இரவு

11.56-12.56

சுக்ரன்

பிற்பகல்

12.56-01.56

செவ்வாய்

 

12.56-01.56

புதன்

01.56-02.56

சூரியன்

 

01.56-02.56

சந்திரன்

02.56-03.56

சுக்ரன்

 

02.56-03.56

சனி

மாலை

03.56-04.56

புதன்

அதிகாலை

03.56-04.56

குரு

04.56-05.56

சந்திரன்

 

04.56-05.56

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.12 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.12

07.21

 

மேஷம்

05.04

06.49

விருச்சிகம்

07.21

09.34

 

ரிஷபம்

06.49

08.50

தனூர்

09.34

11.44

 

மிதுனம்

08.50

11.02

மகரம்

11.44

01.37

 

கடகம்

11.02

01.11

கும்பம்

01.37

03.19

 

சிம்மம்

01.11

03.14

மீனம்

03.19

05.04

 

கன்னி

03.14

05.08

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பெருந்தேவி தாயார்  சமேத தேவாதிர்ராஜ பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...