வெள்ளி, 6 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - சனிக்கிழமை - 07.10.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  சனிக்கிழமை -மஹாளையம் – அவிதாநவமி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-15.30) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 20ம் நாள் (07.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.53.04 மணிக்கு (IST 06.02.40 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.42.29 மணிக்கு (IST 05.51.05 PM)

சந்திரன்:  மிதுன ராசியில் பிற்பகல் 02.52 மணி வரை பின் கடகராசி  

கன்னி லக்ன இருப்பு : 01.55 நாழிகை (00.46 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.33  நாழிகை (11.49  மணிகள்)

 

 

 ராகு, (குரு)

வியதீபாதா

சந்திரன்

(சனி), தூமா, யமகண்டா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

அர்த்தப்ரஹரணா

சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா

ம்ருத்யூ

  பரிவேஷா,காலா

கேது,செவ்வாய், மாந்தி

சூரியன்,லக்னம், புதன்,குளிகன்

 

 

 

       

 

 

 

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.53 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

அதி நட்பு

சூரியன்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

பகை

சந்திரன்

மிதுனம்

ரிஷபம்

புனர்பூசம்

2

அதி நட்பு

செவ்வாய்

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

நட்பு

புதன்

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

ரிஷபம்

மஹம்

2

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

அதி பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

மாந்தி

துலாம்

துலாம்

சித்திரை

3

அதி நட்பு

குளிகன்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

சம நிலை

தூமா

கும்பம்

துலாம்

அவிட்டம்

3

பகை

இந்திரச்சப்பா

சிம்மம்

மேஷம்

மகம்

1

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

சிம்மம்

மிருகசீரிடம்

1

பகை

பரிவேஷா

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

சம நிலை

உபகேது

சிம்மம்

துலாம்

பூரம்

3

நட்பு

காலா

விருச்சிகம்

துலாம்

அனுஷம்

3

சம நிலை

ம்ருத்யூ

தனூர்

விருச்சிகம்

பூராடம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

நட்பு

யமகண்டா

கும்பம்

மகரம்

சதயம்

2

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

திதி : தேய்பிறை அஷ்டமி (05.05 நாழிகை) (அதிபதி ராகு) காலை 07.59 மணி வரை, பின் நவமி திதி(அதிபதி சூரியன்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை நவமி   திதி

 

 

நக்ஷத்திரம் : புனர்பூசம் (39.05 நாழிகை) இரவு 09.31 மணி வரை (நக்ஷத்திராதிபதி குரு), பின் பூசம்  நக்ஷத்திரம் (அதிபதி சனி)

 

யோகம்: சிவ (49.25 நாழிகை) இரவு 01.39  மணி வரை (அதிபதி சனி) பின் சித்த  யோகம் (அதிபதி கேது)

 

கரணம் : கௌலவ (05.05  நாழிகை) காலை 07.59 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் தைத்துல  (அதிபதி புதன்) கரணம்(32.28 நாழிகை)  இரவு 08.58 மணி வரை பின் கரசை கரணம் (அதிபதி குரு)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : கிழக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  கேட்டை இரவு 09.31 மணி வரை பின் மூலம்

 

ராகு காலம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.19 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.16 மணி முதல் பிற்பகல் 02.45  மணி வரை

குளிகை : காலை 05.53 மணி முதல் காலை 07.22 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 10.20  மணி முதல் பிற்பகல் 12.53 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 05.53 மணி முதல் காலை 07.28 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) காலை 08.20 மணி முதல் பகல் 10.05 மணி வரை

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சனி மற்றும் புதன் மிக வலு

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

329.81

5.50

சந்திரன்

355.02

5.92

செவ்வாய்

366.50

6.11

புதன்

495.36

8.26

வியாழன்

397.74

6.63

வெள்ளி

393.55

6.56

சனி

512.14

8.54

ராகு

256.07

4.27

கேது

375.18

6.18

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.53 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சனி

காலை

05.53–06.53

புதன்

 

05.53-06.53

குரு

06.53-07.53

சந்திரன்

இரவு

06.53-07.53

செவ்வாய்

07.53-08.53

சனி

 

07.53-08.53

சூரியன்

08.53-09.53

குரு

 

08.53-09.53

சுக்ரன்

09.53-10.53

செவ்வாய்

 

09.53-10.53

புதன்

10.53-11.53

சூரியன்

 

10.53-11.53

சந்திரன்

11.53-12.53

சுக்ரன்

நடு இரவு

11.53-12.53

சனி

பிற்பகல்

12.53-01.53

புதன்

 

12.53-01.53

குரு

01.53-02.53

சந்திரன்

 

01.53-02.53

செவ்வாய்

02.53-03.53

சனி

 

02.53-03.53

சூரியன்

மாலை

03.53-04.53

குரு

அதிகாலை

03.53-04.53

சுக்ரன்

04.53-05.53

செவ்வாய்

 

04.53-05.53

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.38 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.42

06.39

 

மீனம்

05.02

06.44

துலாம்

06.39

08.40

 

மேஷம்

06.44

08.26

விருச்சிகம்

08.40

10.50

 

ரிஷபம்

08.26

10.21

தனூர்

10.50

01.02

 

மிதுனம்

10.21

12.26

மகரம்

01.02

03.12

 

கடகம்

12.26

02.38

கும்பம்

03.12

05.02

 

சிம்மம்

02.38

04.34

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

 

இன்றைய நாள் :   பயணம், வீடு, நிலம், அரசாங்க உயர் அதிகாரி தொடர்புகள், வேலையில் மேலதிகாரி, வழக்கு பெண்கள் சம்பந்தப்பட்ட  மருத்துவம், தந்தை போன்ற விஷயங்கள் சம்பந்தமாக கவனம் தேவை வாக்கில் நிதானம்,  புதன்,சுக்ரன், சூரியன் ஹோரைகள் நலம் தரும் வாகனம் ஓட்டுனர் கவனம்-  வெகு சுமார் நாள்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீதேவி பூதேவித்தாயார் சமேத ஸ்ரீகுணசீல நாதன் ப்ரசன்ன வேங்கடாஜலபதி பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...