ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-17.38) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 05ம் நாள் (22.10.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.55.03 மணிக்கு (IST 06.04.39 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.33.41 மணிக்கு (IST 05.43.17
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: மகர ராசியில் நாள்முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 04.32 நாழிகை (01.49 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.08 நாழிகை (11.39 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
வியதீபாதா |
|
|
(சனி), தூமா,, மாந்தி, குளிகன் |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
சந்திரன், யமகண்டா |
சுக்ரன், இந்திரச்சப்பா |
||
|
அர்த்தப்ரஹரணா |
பரிவேஷா, ம்ருத்யூ |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்,காலா |
உபகேது |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசிகள், சிவப்பு வண்ணம் கொண்ட கிரஹங்கள் இன்று
அதன் முழுப்பலனை தராது
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
சம நிலை |
|
சூரியன் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
மிக நட்பு |
|
செவ்வாய் |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
நட்பு |
|
புதன் |
துலாம் |
விருச்சிகம் |
சித்திரை |
4 |
மிக நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
கன்னி |
பூரம் |
2 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
சம நிலை |
|
குளிகன் |
கும்பம் |
மகரம் |
சதயம் |
2 |
சம நிலை |
|
தூமா |
கும்பம் |
மீனம் |
சதயம் |
4 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
கன்னி |
பூரம் |
2 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
மேஷம் |
ரோஹிணி |
1 |
சம நிலை |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
சம நிலை |
|
காலா |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
நட்பு |
|
ம்ருத்யூ |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
நட்பு |
|
அர்தப்ரஹரணா |
தனூர் |
சிம்மம் |
பூராடம் |
1 |
நட்பு |
|
யமகண்டா |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
கிரஹங்களின் இயற்கையான
பகை நட்பு சம நிலை விவரங்கள் ஃபோட்டோ காப்பியாக கீழே கொடுக்கப்பட்டு உள்ளது அதை பெரிது
படுத்தி அறிந்து கொள்ளவும்.
திதி : வளர்பிறை அஷ்டமி (34.47 நாழிகை) (அதிபதி ராகு) இரவு
07.50 மணி வரை, பின் வளர்பிறை நவமி திதி(அதிபதி சூரியன்)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை அஷ்டமி திதி
நக்ஷத்திரம் :
உத்திராடம் (26.57 நாழிகை) மாலை 04.38 மணி வரை (அதிபதி சூரியன் ), பின் திருவோணம் (அதிபதி சந்திரன்)
யோகம்: திருஷ்டி (30.28 நாழிகை) மாலை 06.06 மணிவரை (அதிபதி ராகு),
பின் சூலம் யோகம் (அதிபதி குரு)
கரணம் : பத்தரை
(07.17 நாழிகை) காலை 08.50 மணி வரை (அதிபதி
சனி), பின் பவம் (அதிபதி சூரியன்)
கரணம் (27.30 நாழிகை) இரவு 07.50 மணி வரை பின் பாலவம் கரணம் (அதிபதி சந்திரன்)
அம்ருதாதி
யோகம் : அம்ருத யோகம் நாள்முழுவதும்
வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: மிருகசீரிடம் மாலை 04.38 மணி வரை, பின் திருவாதிரை
ராகு காலம் : மாலை 04.06 மணி முதல் மாலை 05.34
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 11.44 மணி முதல் பிற்பகல்
01.12 மணி வரை
குளிகை : பிற்பகல் 02.39
மணி முதல் மாலை 04.06 மணி வரை
நல்ல நேரம் : காலை 08.54 மணி முதல் காலை 09.54 மணி வரை
கெடுதல் நேரம் : மாலை 04.01 மணி
முதல் மாலை 04.47 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
08.24 மணி முதல் இரவு 09.54 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன்,குரு,சுக்ரன்,சனி
மிக வலு, & மற்றவை சுமார்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
425.16 |
7.09 |
வெகு சுமார், கவனம் தேவை |
|
சந்திரன் |
465.49 |
7.76 |
மிக வலு, பயணத்தால் நன்மை |
|
செவ்வாய் |
338.78 |
5.65 |
பரவாயில்லை, பாதுகாப்பு கவனம் |
|
புதன் |
473.12 |
7.89 |
வெகுசுமார், தடுமாற்றம்,மறதி |
|
வியாழன் |
347.03 |
5.78 |
பரவாயில்லை, நன்மை |
|
வெள்ளி |
355.13 |
5.92 |
நல்லவலு, வெற்றி, சுகம், பணம் |
|
சனி |
432.14 |
7.20 |
மிக வலு, பாதுகாப்பு நன்று, நன்மை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.55 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சூரியன் |
காலை |
05.55–06.55 |
குரு |
|
05.55-06.55 |
|
சுக்ரன் |
06.55-07.55 |
செவ்வாய் |
இரவு |
06.55-07.55 |
|
|
புதன் |
07.55-08.55 |
சூரியன் |
|
07.55-08.55 |
|
|
சந்திரன் |
08.55-09.55 |
சுக்ரன் |
|
08.55-09.55 |
|
|
சனி |
09.55-10.55 |
புதன் |
|
09.55-10.55 |
|
|
குரு |
10.55-11.55 |
சந்திரன் |
|
10.55-11.55 |
|
|
செவ்வாய் |
11.55-12.55 |
சனி |
நடு இரவு |
11.55-12.55 |
|
|
சூரியன் |
பிற்பகல் |
12.55-01.55 |
குரு |
|
12.55-01.55 |
|
சுக்ரன் |
01.55-02.55 |
செவ்வாய் |
|
01.55-02.55 |
|
|
புதன் |
02.55-03.55 |
சூரியன் |
|
02.55-03.55 |
|
|
சந்திரன் |
மாலை |
03.55-04.55 |
சுக்ரன் |
அதிகாலை |
03.55-04.55 |
|
சனி |
04.55-05.55 |
புதன் |
|
04.55-05.55 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.32 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
05.32 |
07.41 |
|
மேஷம் |
05.24 |
07.09 |
|
07.41 |
09.54 |
|
ரிஷபம் |
07.09 |
09.10 |
|
|
தனூர் |
09.54 |
12.03 |
|
மிதுனம் |
09.10 |
11.22 |
|
மகரம் |
12.04 |
01.57 |
|
கடகம் |
11.22 |
01.31 |
|
கும்பம் |
01.57 |
03.39 |
|
சிம்மம் |
01.31 |
03.35 |
|
மீனம் |
03.39 |
05.24 |
|
கன்னி |
03.35 |
05.28 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக விஜயவல்லித் தாயார் சமேத ஸ்ரீசக்ரராஜ பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக