ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை -மஹாளையம் பஞ்சமி, கார்த்திகை
விரதம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-14.75) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 16ம் நாள் (03.10.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.48 மணிக்கு (IST 06.02.24 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.45.11 மணிக்கு (IST 05.54.47
PM)
சந்திரன்: ரிஷப ராசியில் நாள் முழுவதும்
சிம்ம லக்ன
இருப்பு : 02.35 நாழிகை (01.02 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.43 நாழிகை (11.53 மணிகள்)
|
காலா, |
ராகு, (குரு) |
சந்திரன் |
வ்யதீபாதா |
|
(சனி), காலா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
இந்திரச்சப்பா |
|
|
தூமா |
சுக்ரன், உபகேது |
||
|
மாந்தி, குளிகன், பரிவேஷா |
யமகண்டா |
கேது,செவ்வாய், அர்த்தப்ரஹரணா |
சூரியன்,லக்னம், புதன், ம்ருத்யூ |
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
மிதுனம் |
ஹஸ்தம் |
3 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
சந்திரன் |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
மூல.திரி |
|
செவ்வாய் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
புதன் |
கன்னி |
கும்பம் |
உத்திரம் |
3 |
மூல.திரி |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
மேஷம் |
மஹம் |
1 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
சம நிலை |
|
குளிகன் |
தனூர் |
மிதுனம் |
மூலம் |
3 |
சம நிலை |
|
தூமா |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
காலா |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
பகை |
|
ம்ருத்யூ |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
இன்று செவ்வாய்க்கிழமை : கிழமை அதிபதி செவ்வாய் நன்றாக இருக்கு, காவல்,ரானுவம்,
வாகன உற்பத்தி, மருத்துவம், உணவு, விவசாயம், அரசு நிர்வாகம் இவை சம்பந்தப்பட்ட செயல்பாடுகள்,இந்த
துறையில் வேலை செய்வோர், தொழில் செய்வோர், வேலைக்கு முயற்சிப்போருக்கு நன்மை உண்டாகும்,
இன்றைய செவ்வாய் ஹோரையில் கடன் தொகையில் சிறு அளவு வாங்கியவரிடம் கொடுத்தால் விரைவில்
கடன் அடைந்துவிடும். பொதுவாக அரசாங்கத்துக்கு நிம்மதி உண்டாகும் நாள், வியாதி குணமாக
மருந்துண்ண ஆரம்பிக்க நல்ல நாள்
திதி : தேய்பிறை சதுர்த்தி (00.27 நாழிகை) காலை 06.03 மணி
வரை, பின் தேய்பிறை பஞ்சமி (58.33 நாழிகை) அதிகாலை 05.24 மணி வரை, பின் சஷ்டி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை பஞ்சமி திதி
இன்றைய திதி அதிபதி புதன் காலை 06.03 மணி வரை பின்
குரு, ஓரளவு நன்றாக இருக்கு பெரியோர்களை கலந்தாலோசித்து
செய்தல் நலம் தரும். குருமார்கள் தரிசன்ம், கல்வி, மருத்துவம், உணவு விற்பனை போன்ற
இனங்களில் லாபம் இருக்கும், பாப திருஷ்டி இருப்பதால் சிறு சிறு தடைகள் இருக்கும்
ஆனாலும் கடும் முயற்சிக்கு பின் வெற்றி கிட்டும் பங்குசந்தை, தங்கம் போன்றவற்றில்
இன்று முதலீடு செய்யவேண்டாம் அவசர தேவைக்கு கூட கடன் வாங்க வேண்டாம்.
நக்ஷத்திரம் :
கார்த்திகை (25.00 நாழிகை) பிற்பகல் 03.52 மணி வரை பின் ரோஹிணி நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)
யோகம்: சித்தி (52.00 நாழிகை) இரவு 02.40 மணி வரை பின் வ்யதீபாதம் யோகம்
(யோக அதிபதி செவ்வாய் நல்ல பலமுடன், இன்றைய செயல்பாடுகளில் மிகுந்த
நன்மை கிடைக்கலாம், அரசாங்கத்தில் விவசாயம் உணவு, சம்பந்த பட்ட முயற்சிகளில் வெற்றி
கிடைக்கும், இவை சம்பந்த பட்ட வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அதிக வாய்ப்பு, புதிய தொழில்
தொடங்க ஏற்ற நாள், மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் நன்றாக இருக்கும்)
கரணம் : பாலவம் (00.27 நாழிகை) காலை 06.03 மணி வரை பின் கௌலவம் (29.05 நாழிகை) மாலை 05.37 மணி வரை, பின் தைத்துல
கரணம் (29.00 நாழிகை) அதிகாலை 05.24 மணி வரை பின் கரசை கரணம்
கரணங்கள் அதிபதிகள் ,சந்திரன்,செவ்வாய், புதன் பரவாயில்லை
இன்றய புதிய வேலைக்கு, உணவுப்பொருட்கள், வியாதிகளுக்கு மருந்துண்ண, பெரியோர் ஆசி பெற,
விவசாயம், வழக்கு, இவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதகமான நிலை இருக்கும், கடன் தீர
வழி கிடைக்கும்.
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் பிற்பகல் 03.52 மணி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: சித்திரை பிற்பகல்
03.52மணி வரை பின் ஸ்வாதி
ராகு காலம் : பிற்பகல் 02.47 மணி முதல் மாலை 04.16
மணி வரை
எமகண்டம் : காலை 08.51 மணி முதல் பகல் 10.20 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.49
மணி முதல் பிற்பகல் 01.18 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.52 மணி
முதல் காலை 08.10 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.15 மணி
முதல் காலை 09.03 மணி வரை, பிற்பகல் 01.48 மணி முதல் பிற்பகல் 02.35 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இல்லை
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.52–06.52 |
சனி |
|
05.52-06.52 |
|
சூரியன் |
06.52-07.52 |
குரு |
இரவு |
06.52-07.52 |
|
|
சுக்ரன் |
07.52-08.52 |
செவ்வாய் |
|
07.52-08.52 |
|
|
புதன் |
08.52-09.52 |
சூரியன் |
|
08.52-09.52 |
|
|
சந்திரன் |
09.52-10.52 |
சுக்ரன் |
|
09.52-10.52 |
|
|
சனி |
10.52-11.52 |
புதன் |
|
10.52-11.52 |
|
|
குரு |
11.52-12.52 |
சந்திரன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.52-01.52 |
சனி |
|
12.52-01.52 |
|
சூரியன் |
01.52-02.52 |
குரு |
|
01.52-02.52 |
|
|
சுக்ரன் |
02.52-03.52 |
செவ்வாய் |
|
02.52-03.52 |
|
|
புதன் |
மாலை |
03.52-04.52 |
சூரியன் |
அதிகாலை |
03.52-04.52 |
|
சந்திரன் |
04.52-05.52 |
சுக்ரன் |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.54 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
04.54 |
06.54 |
|
மீனம் |
05.18 |
07.00 |
|
06.54 |
08.55 |
|
மேஷம் |
07.00 |
08.42 |
|
|
விருச்சிகம் |
08.55 |
11.06 |
|
ரிஷபம் |
08.42 |
10.37 |
|
தனூர் |
11.06 |
01.18 |
|
மிதுனம் |
10.37 |
12.42 |
|
மகரம் |
01.18 |
03.28 |
|
கடகம் |
12.42 |
02.54 |
|
கும்பம் |
03.28 |
05.18 |
|
சிம்மம் |
02.54 |
04.50 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : ஓரளவு நன்றாக இருக்கும் பெரிய துன்பங்கள் ஏதும்
இருக்காது செயல்பாடுகளில் வெற்றிக்கு வாய்ப்பு, பெரியோர்கள் ஆசியுடன் செயல்படுவது
நலம் தரும் கடன் அடைக்க உகந்த நாள்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பரிமளவல்லித்தாயார் சமேத புஜங்கசயன ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக