ஞாயிறு, 29 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை - 29.10.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  ஞாயிற்றுக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-18.34) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 12ம் நாள் (29.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.56.39 மணிக்கு (IST 06.06.15 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.30.30 மணிக்கு (IST 05.40.06 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மேஷ ராசியில் நாள்முழுவதும்    

துலாம்  லக்ன இருப்பு : 03.21 நாழிகை (01.20 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.55  நாழிகை (11.34  மணிகள்)

 

மாந்தி

 ராகு, (குரு), சந்திரன்

வியதீபாதா

 

(சனி), தூமா, குளிகன்

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

யமகண்டா

சுக்ரன், இந்திரச்சப்பா

 ம்ருத்யூ, அர்த்தப்ரஹரணா

  பரிவேஷா

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்,காலா

 உபகேது


உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

சூரியன்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

சம நிலை

சந்திரன்

மேஷம்

துலாம்

பரணி

1

பகை

செவ்வாய்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

நட்பு

புதன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

மீனம்

துலாம்

உத்திரட்டாதி

1

சம நிலை

குளிகன்

கும்பம்

மேஷம்

பூரட்டாதி

1

நட்பு

தூமா

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

நட்பு

இந்திரச்சப்பா

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

நட்பு

வ்யதீபாதா

ரிஷபம்

கும்பம்

கிருத்திகை

3

நட்பு

பரிவேஷா

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

நட்பு

உபகேது

கன்னி

மேஷம்

ஹஸ்தம்

1

சம நிலை

காலா

துலாம்

மேஷம்

விசாகம்

1

சம நிலை

ம்ருத்யூ

தனூர்

மேஷம்

மூலம்

1

சம நிலை

அர்தப்ரஹரணா

தனூர்

துலாம்

பூராடம்

3

சம நிலை

யமகண்டா

மகரம்

ரிஷபம்

திருவோணம்

2

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : தேய்பிறை பிரதமை (44.30 நாழிகை) (அதிபதி சூரியன்) இரவு 11.44 மணி வரை, பின் தேய்பிறை த்விதீயை  திதி (அதிபதி சந்திரன்)

(வெகு சுமார், அரசாங்க விஷயங்களில் கவனம், அரசுடன் மோதல் போக்கு தவிர்க்கவும், அரசு வழக்குகள், செயல்பாடுகளை ஒத்திவைப்பது நலம், ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நலம்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை ப்ரதமை  திதி

 

 

நக்ஷத்திரம் : பரணி (51.40 நாழிகை) இரவு 02.34 மணி வரை (அதிபதி சுக்ரன்), பின் கார்த்திகை (அதிபதி சூரியன்)

 

(வெகு சுமார் பண முதலீடுகள், வாகனம் சம்பந்தம் இவற்றை தவிர்ப்பது நலம்.)

 

யோகம்: சித்த (25.40 நாழிகை) மாலை 04.12 மணிவரை (அதிபதி செவ்வாய்), பின் வ்யதீபாதம் யோகம் (அதிபதி ராகு)

(வெகு சுமார், சண்டை தவிர்க்க, பெரிய முயற்சிகளை ஒத்திவைப்பது, வாதம் செய்வதை தவிர்ப்பது, அரசு அதிகாரிகளுடன் முக்கியமாக காவல் துறையுடன் மோதுவதை தவிர்க்கவும்)

 

கரணம் : பாலவம் (16.52 நாழிகை) பிற்பகல் 12.41 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவ (அதிபதி செவ்வாய்) கரணம் (27.38 நாழிகை) இரவு 11.44 மணி வரை பின் தைத்துல கரணம் (அதிபதி புதன்)

 

(பிற்பகலுக்கு மேல் ஆட்சியாளர்கள், காவலர்கள் செயல்பாடுகளில் கவனம் பொறுமை நிதானம் அவசியம், உழைப்புக்கு பலன் குறைவு, உயர் அதிகார்கள் செயல்பாடுகள் அரசை கவிழ்க்கலாம் கவனம்)

 

அம்ருதாதி யோகம் :   சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  ஹஸ்தம் இரவு 02.34  மணி வரை, பின் சித்திரை

 

ராகு காலம் : மாலை 04.04 மணி முதல் மாலை 05.30 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 11.44 மணி முதல் பிற்பகல் 01.10  மணி வரை

குளிகை : பிற்பகல் 02.37  மணி முதல் மாலை 04.04மணி வரை

 

நல்ல நேரம் : காலை 06.56  மணி முதல் காலை 09.56 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 03.56 மணி முதல் மாலை 04.56 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) அதிகாலை 05.20 மணி முதல் காலை 06.51  மணி வரை

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –,சனி, சந்திரன்,சுக்ரன் மிக வலு,  & மற்றவை சுமார்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

388.38

6.47

பலவீனம்

சந்திரன்

368.90

6.15

மிக வலு

செவ்வாய்

302.27

5.04

பலவீனம்

புதன்

487.53

8.13

பரவாயில்லை

வியாழன்

383.67

6.39

மிக வலு

வெள்ளி

40.3.73

6.73

எதிர்வினை

சனி

385.95

6.43

நன்று

 

 

 

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.56 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.56–06.56

குரு

 

05.56-06.56

சுக்ரன்

06.56-07.56

செவ்வாய்

இரவு

06.56-07.56

புதன்

07.56-08.56

சூரியன்

 

07.56-08.56

சந்திரன்

08.56-09.56

சுக்ரன்

 

08.56-09.56

சனி

09.56-10.56

புதன்

 

09.56-10.56

குரு

10.56-11.56

சந்திரன்

 

10.56-11.56

செவ்வாய்

11.56-12.56

சனி

நடு இரவு

11.56-12.56

சூரியன்

பிற்பகல்

12.56-01.56

குரு

 

12.56-01.56

சுக்ரன்

01.56-02.56

செவ்வாய்

 

01.56-02.56

புதன்

02.56-03.56

சூரியன்

 

02.56-03.56

சந்திரன்

மாலை

03.56-04.56

சுக்ரன்

அதிகாலை

03.56-04.56

சனி

04.56-05.56

புதன்

 

04.56-05.56

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.04 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.04

07.13

 

மேஷம்

04.56

06.41

விருச்சிகம்

07.13

09.26

 

ரிஷபம்

06.41

08.42

தனூர்

09.26

11.36

 

மிதுனம்

08.42

10.54

மகரம்

11.36

01.29

 

கடகம்

10.54

01.03

கும்பம்

01.29

03.11

 

சிம்மம்

01.03

03.06

மீனம்

03.11

04.56

 

கன்னி

03.06

05.00

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லிதாயார்  சமேத அஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...