ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – சனிக்கிழமை – பௌர்னமி விரதம், சந்திர கிரஹணம்
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-18.20) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 11ம் நாள் (28.10.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, கார்த்தீகம், அக்டோபர் மாதம். துலா மாதம்
|
இன்று பார்ச்சுவ சந்திர கிரஹணம் (ராகு கிரஸ்தம்)
: பாரத தேசத்தில் இரவு (28/29-10.2023) ஸ்பர்ஸம் (பிடிப்பது) இரவு 12.54 மணிக்கு, மத்திமம்
இரவு 01.31மணிக்கு, மோக்ஷம் (விடுவது) இரவு 02.11 மணிக்கு. கிரஹண பரிமாணம் 0.122 இன்று மேக மூட்டம், மழைக்கு வாய்ப்பு அதனால் கிரஹணம்
தெரிவதில் சற்று தெளிவற்ற தன்மை இருப்பதால் மேற்படி நேரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இது பாரதம், இலங்கை,ஆஸ்த்ரேலியா, ஆசியா, ஆப்ரிகா, வட அமெரிக்கா, பசுபிக், இந்துமஹா
சமுத்திரம் ஆகிய இடங்களில் தெரியும். ப்ரார்த்தனை செய்துகொள்ள வேண்டிய நக்ஷத்திரங்கள்
: ரேவதி,அஸ்வினி, பரணி, மகம், மூலம் ஆனால் சூரியன், சனி, ராகு, செவ்வாய் இவை எதிர்வினை
தருவதால் அனைத்து நக்ஷத்திரக்காரர்களும் குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடு நலம்
தரும். அமைதி நலம்
தரும் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.56.24 மணிக்கு (IST 06.06.00 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.30.55 மணிக்கு (IST 05.40.31
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: மேஷ ராசியில் நாள்முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 03.32 நாழிகை (01.21 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.00 நாழிகை (11.36 மணிகள்)
|
|
ராகு, (குரு), சந்திரன், ம்ருத்யூ |
வியதீபாதா, அர்த்தப்ரஹரணா |
யமகண்டா |
|
(சனி), தூமா, |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
மாந்தி, குளிகன் |
|
|
|
சுக்ரன், இந்திரச்சப்பா |
||
|
|
பரிவேஷா |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன் |
உபகேது,
காலா |
உங்கள் ஜாதகத்தில்
லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம்
மிக சொற்ப பலன்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
சம நிலை |
|
சூரியன் |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
சம நிலை |
|
சந்திரன் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
செவ்வாய் |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
நட்பு |
|
புதன் |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
மிக நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
மகரம் |
மகரம் |
ஆயில்யம் |
2 |
நட்பு |
|
குளிகன் |
கடகம் |
துலாம் |
பூசம் |
3 |
நட்பு |
|
தூமா |
கும்பம் |
ரிஷபம் |
பூரட்டாதி |
2 |
நட்பு |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
விருச்சிகம் |
பூரம் |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
கும்பம் |
கிருத்திகை |
3 |
நட்பு |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
சிம்மம் |
அனுஷம் |
1 |
நட்பு |
|
உபகேது |
கன்னி |
மேஷம் |
ஹஸ்தம் |
1 |
சம நிலை |
|
காலா |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
மேஷம் |
விருச்சிகம் |
பரணி |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
ரிஷபம் |
மிதுனம் |
ரோஹிணி |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
மிதுனம் |
தனூர் |
திருவாதிரை |
1 |
பகை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
திதி : வளர்பிறை பௌர்னமி (49.30 நாழிகை) (அதிபதி
சனி) இரவு 01.44 மணி வரை, பின் தேய்பிறை ப்ரதமை திதி (அதிபதி சூரியன்)
(பரவாயில்லை, வழக்குகளில் தேக்கம் இருக்கும், வார்த்தைகளில்
கவனம், பெரியோர் ஆலோசனை நலம், யோசித்து செயல்படுவது நன்மை தரும்)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை பௌர்னமி திதி
நக்ஷத்திரம் :
அஸ்வினி (54.42 நாழிகை) இரவு 03.49 மணி வரை (அதிபதி கேது), பின் பரணி (அதிபதி சுக்ரன்)
(நன்று, பயணத்தால் நன்மை, செயல்களில் முன்னேற்றம்.)
யோகம்: வஜ்ர (32.57 நாழிகை) இரவு 07.07 மணிவரை (அதிபதி சந்திரன்),
பின் சித்தி யோகம் (அதிபதி செவ்வாய்)
(ஓரளவு நன்று, ஆனாலும் செயல்களில் கவனம்)
கரணம் : பத்தரை
(22.30 நாழிகை) பிற்பகல் 02.56 மணி வரை (அதிபதி சனி), பின் பவ (அதிபதி சூரியன்) கரணம் (27.00 நாழிகை) இரவு
01.44 மணி வரை பின் பாலவ கரணம் (அதிபதி சந்திரன்)
(நன்று, செயல்பாடுகளில் ஓரளவு வெற்றி இருக்கும், தெளிவான
சிந்தனை உண்டாகும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : மேற்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: உத்திரம் இரவு
03.49 மணி வரை, பின் ஹஸ்தம்
ராகு காலம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.17
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.10 மணி முதல் பிற்பகல்
02.37 மணி வரை
குளிகை : காலை 05.56 மணி முதல் காலை 07.23 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.25 மணி முதல் பிற்பகல் 12.56 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.56 மணி
முதல் காலை 07.29 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
12.06 மணி முதல் இரவு 01.35 மணி வரை, அதிகாலை
05.20 மணி முதல் ஞாயிறு காலை 06.51 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –,சனி, சந்திரன்,சுக்ரன்
மிக வலு, & மற்றவை சுமார்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
286.21 |
4.77 |
பலவீனம் |
|
சந்திரன் |
358.11 |
5.97 |
மிக நன்று |
|
செவ்வாய் |
369.17 |
6.15 |
பலவீனம் |
|
புதன் |
423.67 |
7.06 |
பரவாயில்லை |
|
வியாழன் |
380.99 |
6.35 |
மிக நன்று |
|
வெள்ளி |
444.01 |
7.40 |
சுமார் |
|
சனி |
455.31 |
7.59 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.56 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.56–06.56 |
புதன் |
|
05.56-06.56 |
|
குரு |
06.56-07.56 |
சந்திரன் |
இரவு |
06.56-07.56 |
|
|
செவ்வாய் |
07.56-08.56 |
சனி |
|
07.56-08.56 |
|
|
சூரியன் |
08.56-09.56 |
குரு |
|
08.56-09.56 |
|
|
சுக்ரன் |
09.56-10.56 |
செவ்வாய் |
|
09.56-10.56 |
|
|
புதன் |
10.56-11.56 |
சூரியன் |
|
10.56-11.56 |
|
|
சந்திரன் |
11.56-12.56 |
சுக்ரன் |
நடு இரவு |
11.56-12.56 |
|
|
சனி |
பிற்பகல் |
12.56-01.56 |
புதன் |
|
12.56-01.56 |
|
குரு |
01.56-02.56 |
சந்திரன் |
|
01.56-02.56 |
|
|
செவ்வாய் |
02.56-03.56 |
சனி |
|
02.56-03.56 |
|
|
சூரியன் |
மாலை |
03.56-04.56 |
குரு |
அதிகாலை |
03.56-04.56 |
|
சுக்ரன் |
04.56-05.56 |
செவ்வாய் |
|
04.56-05.56 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.08 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
05.08 |
07.17 |
|
மேஷம் |
05.00 |
06.45 |
|
07.17 |
09.30 |
|
ரிஷபம் |
06.45 |
08.46 |
|
|
தனூர் |
09.30 |
11.40 |
|
மிதுனம் |
08.46 |
10.58 |
|
மகரம் |
11.40 |
01.33 |
|
கடகம் |
10.58 |
01.07 |
|
கும்பம் |
01.33 |
03.15 |
|
சிம்மம் |
01.07 |
03.10 |
|
மீனம் |
03.15 |
05.00 |
|
கன்னி |
03.10 |
05.04 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக அம்ருதபலவல்லிதாயார் சமேத அஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக