வியாழன், 19 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை - 20.10.2023 - சுப முகூர்த்த நாள் - சஷ்டி விரதம்

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வெள்ளிக்கிழமை – சஷ்டி விரதம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-17.10) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 03ம் நாள் (20.10.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர்  மாதம். துலா மாதம்

 

இன்று : சுப முகூர்த்த நாள் – விருச்சிக லக்னம் – காலை 08.56 மணி முதல் காலை 09.56 மணிக்குள் – திருமணம், வியாபாரம் தொடங்க

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.54.41 மணிக்கு (IST 06.04.17 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.34.43 மணிக்கு (IST 05.44.19 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  தனூர் ராசியில் நாள்முழுவதும்        

கன்னி லக்ன இருப்பு : 04.52 நாழிகை (01.57 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.10  நாழிகை (11.40  மணிகள்)

 

யமகண்டா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா, அர்த்தப்ரகரணா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

ம்ருத்யூ

சுக்ரன், இந்திரச்சப்பா

சந்திரன்,காலா

  பரிவேஷா, மாந்தி,

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன், குளிகன்

 உபகேது

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசிகள், சிவப்பு வண்ணம் கொண்ட கிரஹங்கள் இன்று அதன் முழுப்பலனை தராது

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

விருச்சிகம்

சித்திரை

4

நட்பு

சூரியன்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

சந்திரன்

தனூர்

ரிஷபம்

மூலம்

2

பகை

செவ்வாய்

துலாம்

மகரம்

ஸ்வாதி

2

நட்பு

புதன்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

கன்னி

பூரம்

2

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

விருச்சிகம்

சிம்மம்

அனுஷம்

1

பகை

குளிகன்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

நட்பு

தூமா

கும்பம்

கும்பம்

சதயம்

3

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

சிம்மம்

பூரம்

1

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

ரிஷபம்

ரோஹிணி

2

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

விருச்சிகம்

அனுஷம்

4

சம நிலை

உபகேது

கன்னி

மகரம்

உத்திரம்

2

பகை

காலா

தனூர்

சிம்மம்

பூராடம்

1

சம நிலை

ம்ருத்யூ

மகரம்

கன்னி

அவிட்டம்

2

நட்பு

அர்தப்ரஹரணா

கும்பம்

ரிஷபம்

பூரட்டாதி

2

நட்பு

யமகண்டா

மீனம்

மகரம்

ரேவதி

2

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

இன்றய நாளில் கிழமை, திதி, யோகம்,கரணம் மிக நன்று, நக்ஷத்திரம் மாலை 06.31 மணி வரை சுமார் அதன் பின் நன்ற், வாரத்துக்கு எதிராக செவ்வாய் இருந்தாலும் நட்பு ஆனதால் பெரிய தொல்லை இருக்காது, உங்கள் லக்னத்தில் இருந்து மேஷம், சிம்மம் இவை சூன்யம் ஆகிவிடுவதால் அதன் இயல்பான பலன் இன்று குறைவு, மற்றபடி, திருமணம், வீடு, வாகனம், தொழில் தொடங்குவது அரசு சம்பந்த வேலைகளில் முன்னேற்றம் இருக்கும், வழக்கு பஞ்சாயத்துகளில் சுமாரான பலன், இன்று ஓரளவு நன்மை தரும் நாளாக பொதுவில் அமையும் சந்திராஷ்டம்  நக்ஷத்திரம் கொடுக்கப்பட்டிருக்கு அவர்கள் மட்டும் சற்று கவனம் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம்.

 

 

திதி : வளர்பிறை சஷ்டி  (43.25 நாழிகை) (அதிபதி சுக்ரன்) இரவு 11.16 மணி வரை, பின் வளர்பிறை சப்தமி திதி(அதிபதி சனி)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை சஷ்டி   திதி

 

 

நக்ஷத்திரம் : மூலம்  (32.25 நாழிகை) மாலை 06.31 மணி வரை (அதிபதி கேது ), பின் பூராடம் (அதிபதி சுக்ரன்)

 

யோகம்: அதிகண்ட (43.08 நாழிகை) இரவு 11.09 மணிவரை (அதிபதி சந்திரன்), பின் சுகர்மன் யோகம் (அதிபதி செவ்வாய்)

 

கரணம் : கௌலவம் (14.55  நாழிகை) பிற்பகல் 11.52 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் தைத்துலம் (அதிபதி புதன்) கரணம் (28.30 நாழிகை) இரவு 11.16 மணி வரை பின் கரசை கரணம் (அதிபதி குரு)

 

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் மாலை 06.31 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  கிருத்திகை  மாலை 06.31  மணி வரை, பின் ரோஹிணி

 

 

 

ராகு காலம் : பகல் 10.17 மணி முதல் பிற்பகல் 11.45 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.40 மணி முதல் மாலை 04.07  மணி வரை

குளிகை : காலை 07.22 மணி முதல் காலை 08.50 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 08.54  மணி முதல் காலை 09.54 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.12 மணி முதல் காலை 08.52 மணி வரை, பின் பிற்பகல் 12.08 மணி முதல் பிற்பகல் 12.55 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 02.17 மணி முதல் இரவு 03.50  மணி வரை

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன்,புதன்  மிக வலு,  & குரு,சனி பாபர் பார்வையினால் கெடுதல் இருக்கும்.

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

354.31

5.91

 வலு குறைவு தடை அதிகம்

சந்திரன்

410.25

6.84

சுமார், ஆனால் கேளிக்கை அதிகம்

செவ்வாய்

334.56

5.58

சுமார், ஆனால் வெற்றி அதிகம்

புதன்

536.08

8.93

நன்று , தடைகளும் அதிகம்,கவனம்

வியாழன்

344.39

5.74

பரவாயில்லை, ஆனால் தடை உண்டு

வெள்ளி

452.55

7.54

நன்று, பணம் வரவு, நன்மை உண்டு

சனி

440.37

7.34

முயற்சி வெற்றி, உயர்வு உண்டு

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.54 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.54–06.54

செவ்வாய்

 

05.54-06.54

புதன்

06.54-07.54

சூரியன்

இரவு

06.54-07.54

சந்திரன்

07.54-08.54

சுக்ரன்

 

07.54-08.54

சனி

08.54-09.54

புதன்

 

08.54-09.54

குரு

09.54-10.54

சந்திரன்

 

09.54-10.54

செவ்வாய்

10.54-11.54

சனி

 

10.54-11.54

சூரியன்

11.54-12.54

குரு

நடு இரவு

11.54-12.54

சுக்ரன்

பிற்பகல்

12.54-01.54

செவ்வாய்

 

12.54-01.54

புதன்

01.54-02.54

சூரியன்

 

01.54-02.54

சந்திரன்

02.54-03.54

சுக்ரன்

 

02.54-03.54

சனி

மாலை

03.54-04.54

புதன்

அதிகாலை

03.54-04.54

குரு

04.54-05.54

சந்திரன்

 

04.54-05.54

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.43 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

05.43

07.51

 

மேஷம்

05.28

07.16

விருச்சிகம்

07.51

10.02

 

ரிஷபம்

07.16

09.17

தனூர்

10.02

12.10

 

மிதுனம்

09.17

11.32

மகரம்

12.10

02.05

 

கடகம்

11.29

01.38

கும்பம்

02.05

03.47

 

சிம்மம்

01.38

03.42

மீனம்

03.47

05.28

 

கன்னி

03.42

05.40

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீமுத்துமாரியம்மன் தாயார் (பெருகவாழ்ந்தான்)  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...