ஞாயிறு, 15 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை - 16.10.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  திங்கள்கிழமை -கரிநாள்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-16.55) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 29ம் நாள் (16.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.54.03 மணிக்கு (IST 06.03.39 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.36.55 மணிக்கு (IST 05.46.31 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  துலாம் ராசியில் நாள் முழுவதும்      

கன்னி லக்ன இருப்பு : 00.25 நாழிகை (00.10 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.17  நாழிகை (11.42  மணிகள்)

 

 காலா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

 மாந்தி,குளிகன்

சுக்ரன், உபகேது, இந்திரச்சப்பா

யமகண்டா

  பரிவேஷா, ம்ருத்யூ, அர்த்தப்ரஹரணா

கேது,செவ்வாய், சந்திரன்

சூரியன்,லக்னம், புதன்

 

 

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

கன்னி

சித்திரை

2

நட்பு

சூரியன்

கன்னி

கன்னி

சித்திரை

2

பகை

சந்திரன்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

நட்பு

செவ்வாய்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

நட்பு

புதன்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

கடகம்

மஹம்

4

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

மகரம்

சிம்மம்

அவிட்டம்

1

நட்பு

குளிகன்

மகரம்

மேஷம்

திருவோணம்

1

நட்பு

தூமா

கும்பம்

மகரம்

சதயம்

2

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

கடகம்

மகம்

4

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

மிதுனம்

ரோஹிணி

3

பகை

பரிவேஷா

விருச்சிகம்

தனூர்

கேட்டை

1

சம நிலை

உபகேது

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

நட்பு

காலா

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

சம நிலை

ம்ருத்யூ

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

சம நிலை

அர்தப்ரஹரணா

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

சம நிலை

யமகண்டா

தனூர்

கடகம்

மூலம்

4

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

 

உங்களது இன்றய நாள் எப்படி – உங்கள் முயற்சிகள் பலன்

 

உங்கள் நக்ஷத்திரம்

இன்றய நாளின் செயல்பாடு

அஸ்வினி

 மகம்

மூலம்

மாலை வரை ஓரளவு நன்று, பண முதலீடு அல்லது கொடுக்கல் தவிர்க்க, வழக்குளை ஒத்தி வைப்பது நலம், இரவில் பயணம் தவிர்க்க, அமைதி நலம்

பரணி

பூரம்

புராடம்

ஷேர்மார்கெட், வங்கி முதலீடு, அரசு சம்மந்த செயல்கள் யோசித்து செயல்படவும், வெகு சுமார் குடும்பத்தில் விட்டுக்கொடுப்பது நலம்

கார்த்திகை

உத்திரம்

உத்திராடம்

ஓரளவு நன்று, குழந்தை வேண்டுவோர் முயற்சிக்கலாம், வெளிநாட்டு வேலை, பயணம் அரசு தொடர்பு முயற்சிகள் வெற்றி தரும்.

ரோஹிணி

,ஹஸ்தம்

 திருவோணம்

அரசு ஊழியர்கள் வார்த்தையில் கவனம், உயர் பதவியில் இருப்போர் புது முயற்சிகளை தவிர்க்க இன்று வெகுசுமார், செயல்களில் நிதானம்

மிருகசீரிடம்

 சித்திரை

 அவிட்டம்

மிக நன்று, வாகனம், அரசு தொடர்பு, பொருள் வாங்குதல், வீடு, திருமணம் சம்பந்தமாக பேச, குழந்தை வேண்டுவோர் முயற்சிக்க  நல்ல நாள்

திருவாதிரை

ஸ்வாதி

 சதயம்

மாலை வரை சிறு சிறு தடங்கல் இருக்கலாம் யோசித்து செயல்படுவது நலம் இரவு நன்றாக இருக்கும். புது முயற்சிகள் 6மணிக்குமேல் நன்று

புனர்பூசம்

 விசாகம்

 பூரட்டாதி

பரவாயில்லை குரு சஞ்சாரம் வீக்காக இருக்கு புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நலம் திதி நன்று எனினும் பெரியோர் ஆலோசனை நலம் தரும் வாக்குவாதம் தவிர்க்க

பூசம்

 அனுஷம்

 உத்திரட்டாதி

பரவாயில்லை, காவலர்கள், ரானுவம், வேலை கடுமையாக இருக்கும், கடைநிலை ஊழியர்கள் வெகுமானம் உண்டு புதிய முயற்சி பலன் தரும்

ஆயில்யம்

கேட்டை

ரேவதி

மிக நன்று, இருந்தாலும் பெரியோர் ஆலோசனை நலம் தரும், கல்வி, வெளிநாட்டு வேலை, புதிய வியாபார ஆலோசனை, திருமணம்,  நன்மை தரும்

 

 

மேற்குறிப்பிட்டவை உங்கள் நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம் சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.

 

திதி : வளர்பிறை த்விதீயை  (47.55 நாழிகை) (அதிபதி சந்திரன்) இரவு 01.04 மணி வரை, பின் வளர்பிறை த்ரிதீயை திதி(அதிபதி செவ்வாய்)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை துவிதியை   திதி

 

 

நக்ஷத்திரம் : ஸ்வாதி  (28.25 நாழிகை) மாலை 05.16 மணி வரை (அதிபதி ராகு ), பின் விசாகம்(அதிபதி குரு)

 

யோகம்: ப்ரீதி (58.20 நாழிகை) அதிகாலை 05.14 மணிவரை (அதிபதி புதன்), பின் ஆயுஷ்மான் யோகம் (அதிபதி கேது)

 

கரணம் : பாலவம் (17.13  நாழிகை) பிற்பகல் 12.47 மணி வரை (அதிபதி சந்திரன்), பின் கௌலவம்(அதிபதி செவ்வாய்) கரணம் (30.42 நாழிகை) இரவு 01.04 மணி வரை பின் தைத்துலம் கரணம் (அதிபதி புதன்)

 

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத  யோகம் மாலை 05.16 மணி வரை, பின் மரண யோகம்

 

வாரசூலை : கிழக்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  உத்திரட்டாதி மாலை 05.16  மணி வரை, பின் ரேவதி   

 

ராகு காலம் : காலை 07.22 மணி முதல் காலை 08.50 மணி வரை

எமகண்டம் : பகல் 10.18 மணி முதல் பிற்பகல் 11.45  மணி வரை

குளிகை : பிற்பகல் 01.13 மணி முதல் பிற்பகல் 02.41 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.54  மணி முதல் காலை 06.54 மணி வரை, காலை 08.54 மணி முதல் காலை 09.54 மணி வரை

 

கெடுதல் நேரம் : பகல் 11.22 மணி முதல் பிற்பகல் 12.09 மணி வரை, பிற்பகல் 02.29 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 11.06 மணி முதல் இரவு 12.46  மணி வரை

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன்,செவ்வாய்  மிக வலு, சனி புதன் பரவாயில்லை

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

363.02

6.05

சந்திரன்

459.88

7.66

செவ்வாய்

335.20

5.59

புதன்

534.73

8.91

வியாழன்

319.76

5.11

வெள்ளி

306.71

5.11

சனி

416.02

6.93

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.54 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சந்திரன்

காலை

05.54–06.54

சுக்ரன்

 

05.54-06.54

சனி

06.54-07.54

புதன்

இரவு

06.54-07.54

குரு

07.54-08.54

சந்திரன்

 

07.54-08.54

செவ்வாய்

08.54-09.54

சனி

 

08.54-09.54

சூரியன்

09.54-10.54

குரு

 

09.54-10.54

சுக்ரன்

10.54-11.54

செவ்வாய்

 

10.54-11.54

புதன்

11.54-12.54

சூரியன்

நடு இரவு

11.54-12.54

சந்திரன்

பிற்பகல்

12.54-01.54

சுக்ரன்

 

12.54-01.54

சனி

01.54-02.54

புதன்

 

01.54-02.54

குரு

02.54-03.54

சந்திரன்

 

02.54-03.54

செவ்வாய்

மாலை

03.54-04.54

சனி

அதிகாலை

03.54-04.54

சூரியன்

04.54-05.54

குரு

 

04.54-05.54

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.06 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.06

06.04

 

மீனம்

04.26

06.08

துலாம்

06.04

08.04

 

மேஷம்

06.08

07.50

விருச்சிகம்

08.04

10.14

 

ரிஷபம்

07.50

09.45

தனூர்

10.14

12.26

 

மிதுனம்

09.45

11.46

மகரம்

12.26

02.36

 

கடகம்

11.46

02.02

கும்பம்

02.36

04.26

 

சிம்மம்

02.02

03.58

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...