ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-16.68) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 30ம் நாள் (17.10.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.54.11 மணிக்கு (IST 06.03.47 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.36.21 மணிக்கு (IST 05.45.57
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: துலாம் ராசியில் பிற்பகல் 12.03 மணி வரை பின் விருச்சிக
ராசி
கன்னி லக்ன
இருப்பு : 00.15 நாழிகை (00.06 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.17 நாழிகை (11.42 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
வியதீபாதா |
|
|
(சனி), தூமா, காலா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
மாந்தி |
சுக்ரன், இந்திரச்சப்பா |
||
|
குளிகன் |
பரிவேஷா, அர்த்தப்ரஹரணா, யமகண்டா |
கேது,செவ்வாய், சந்திரன், ம்ருத்யூ |
சூரியன்,லக்னம், புதன்,உபகேது |
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
சம நிலை |
|
சந்திரன் |
துலாம் |
மிதுனம் |
விசாகம் |
3 |
நட்பு |
|
செவ்வாய் |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
நட்பு |
|
புதன் |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
மூல.திரி |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
நட்பு |
|
குளிகன் |
தனூர் |
துலாம் |
பூராடம் |
3 |
நட்பு |
|
தூமா |
கும்பம் |
கும்பம் |
சதயம் |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
ரிஷபம் |
ரோஹிணி |
2 |
சம நிலை |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
உபகேது |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
சம நிலை |
|
காலா |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
துலாம் |
மகரம் |
ஸ்வாதி |
2 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
கடகம் |
விசாகம் |
4 |
சம நிலை |
|
யமகண்டா |
விருச்சிகம் |
மகரம் |
கேட்டை |
2 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
உங்களது இன்றய நாள் எப்படி
– உங்கள் முயற்சிகள் பலன் (எதுவானாலும்)
|
உங்கள் நக்ஷத்திரம் |
இன்றய நாளின் செயல்பாடு |
|
அஸ்வினி மகம் மூலம் |
சுமாரான நாள், இருந்தாலும்
திதி, யோகம் மிக நன்றாக இருப்பதால் வீடு, நிலம், குழந்தை போன்ற முயற்சிகளில் வெற்றி
உண்டாகும் |
|
பரணி பூரம் புராடம் |
பரவாயில்லை, அதிபதி சுக்ரன்
சுமார் நிலை வாகனம், ஷேர்மார்கெட் கலைத்துறை இவர்கள் கொஞ்சம் கவனம் நிதானமாக செயல்படவும் |
|
கார்த்திகை உத்திரம் உத்திராடம் |
சூரியன்,சுக்ரன்,குரு
பலம் சுமார், அரசாங்க ஊழியர், உயர்பதவியில் உள்ளோர், நிதானமாக செயல்படவும், பண விஷயங்கள்
நன்று |
|
ரோஹிணி ,ஹஸ்தம் திருவோணம் |
ஓரளவு நன்று தொழில்,
ஷேர்மார்கெட், வங்கி, காவல், கல்வி துறையில் இருப்போர் முயற்சிகள் வெற்றி பெறும்,
பெரிய தடைகள் இல்லை |
|
மிருகசீரிடம் சித்திரை அவிட்டம் |
நன்று, ஆனால் பயணத்தில்
கவனம் தேவை, சந்திரன் செவ்வாய் பலம் ம்ருத்யூ தடை, அவசரப்படுதல் தவிர்க்க, வார்த்தையில்
கவனம் |
|
திருவாதிரை ஸ்வாதி சதயம் |
மிக நன்று, புதிய தொழில்,
வேலை, அதற்கான ஆலோசனை பெற, வங்கி கடன், வாகனம் போன்ற முயற்சிகளில் நன்மை உண்டாகும் |
|
புனர்பூசம் விசாகம் பூரட்டாதி |
வெகுசுமார், மனதில் குழப்பம்
இருக்கும், ஆசிரியர்கள், வைதீகர்கள், உயர்பதவி அதிகாரி இவர்கள் வார்த்தைகளில் கவனம்,
ப்ரார்த்தனை நலம், அவசரம் தவிர்க்கவும் |
|
பூசம் அனுஷம் உத்திரட்டாதி |
பகலில் நன்று, வழக்குகளில்
நல்ல பலன் கிட்டும் காவலர்கள், ரானுவம், கடைநிலை ஊழியர்கள் ஓரளவு நன்று, இரவில் கவனம்
தேவை |
|
ஆயில்யம் கேட்டை ரேவதி |
மிக நன்று, ஆஸ்திகர்கள்,
கல்வியாளர், புதிய வேலை மனு, வங்கி,கணக்காளர், மருத்துவர், இந்த துறையில் இருப்போருக்கு
வெற்றி உண்டு |
மேற்குறிப்பிட்டவை உங்கள்
நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம்
சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.
திதி : வளர்பிறை திருதியை (48.27 நாழிகை) (அதிபதி செவ்வாய்)
இரவு 01.17 மணி வரை, பின் வளர்பிறை சதூர்த்தி திதி(அதிபதி புதன்)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை திரிதியை திதி
நக்ஷத்திரம் :
விசாகம் (30.52 நாழிகை) மாலை 06.15 மணி வரை
(அதிபதி குரு ), பின் அனுஷம்(அதிபதி சனி)
யோகம்: ஆயுஷ்மான் (55.50 நாழிகை) அதிகாலை 04.14 மணிவரை (அதிபதி கேது),
பின் சௌபாக்யம் யோகம் (அதிபதி சுக்ரன்)
கரணம் : தைத்துலம்
(19.11 நாழிகை) பிற்பகல் 01.34 மணி வரை (அதிபதி
புதன்), பின் கரசை(அதிபதி குரு)
கரணம் (27.16 நாழிகை) இரவு 01.17 மணி வரை பின் வணிசை கரணம் (அதிபதி சுக்ரன்)
அம்ருதாதி
யோகம் : மரண யோகம் மாலை 06.15 மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை : வடக்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: ரேவதி மாலை 06.15 மணி வரை, பின் அஸ்வினி
ராகு காலம் : பிற்பகல் 02.41 மணி முதல் மாலை
04.09 மணி வரை
எமகண்டம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.18 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.45
மணி முதல் பிற்பகல் 01.13 மணி வரை
நல்ல நேரம் : மாலை 04.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.15 மணி
முதல் காலை 09.02 மணி வரை, பிற்பகல் 01.42 மணி முதல் பிற்பகல் 02.29 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
10.20 மணி முதல் இரவு 11.58 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன்,செவ்வாய் மிக வலு, சனி புதன் பரவாயில்லை
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
|
சூரியன் |
367.92 |
6.13 |
|
சந்திரன் |
428.39 |
7.14 |
|
செவ்வாய் |
451.40 |
7.52 |
|
புதன் |
509.14 |
8.49 |
|
வியாழன் |
356.06 |
5.93 |
|
வெள்ளி |
308.41 |
5.14 |
|
சனி |
423.51 |
7.06 |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.54 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.54–06.54 |
சனி |
|
05.54-06.54 |
|
சூரியன் |
06.54-07.54 |
குரு |
இரவு |
06.54-07.54 |
|
|
சுக்ரன் |
07.54-08.54 |
செவ்வாய் |
|
07.54-08.54 |
|
|
புதன் |
08.54-09.54 |
சூரியன் |
|
08.54-09.54 |
|
|
சந்திரன் |
09.54-10.54 |
சுக்ரன் |
|
09.54-10.54 |
|
|
சனி |
10.54-11.54 |
புதன் |
|
10.54-11.54 |
|
|
குரு |
11.54-12.54 |
சந்திரன் |
நடு இரவு |
11.54-12.54 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.54-01.54 |
சனி |
|
12.54-01.54 |
|
சூரியன் |
01.54-02.54 |
குரு |
|
01.54-02.54 |
|
|
சுக்ரன் |
02.54-03.54 |
செவ்வாய் |
|
02.54-03.54 |
|
|
புதன் |
மாலை |
03.54-04.54 |
சூரியன் |
அதிகாலை |
03.54-04.54 |
|
சந்திரன் |
04.54-05.54 |
சுக்ரன் |
|
04.54-05.54 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 03.58 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
03.58 |
06.00 |
|
மீனம் |
04.22 |
06.04 |
|
06.00 |
08.00 |
|
மேஷம் |
06.04 |
07.46 |
|
|
விருச்சிகம் |
08.00 |
10.10 |
|
ரிஷபம் |
07.46 |
09.41 |
|
தனூர் |
10.10 |
12.22 |
|
மிதுனம் |
09.41 |
11.42 |
|
மகரம் |
12.22 |
02.32 |
|
கடகம் |
11.42 |
01.58 |
|
கும்பம் |
02.32 |
04.22 |
|
சிம்மம் |
01.58 |
03.54 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை
எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம்,
செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பத்மாசனிதாயார்
சமேத ஸ்ரீஆதிஜெகன்நாத பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக