ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை – விஜயதசமி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-17.65) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஐப்பசி மாதம் 07ம் நாள் (24.10.2023), தக்ஷிணாயணம்,
சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, ஆஸ்வீஜம்-கார்த்தீகம், அக்டோபர் மாதம். துலா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.55.28 மணிக்கு (IST 06.05.04 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.32.42 மணிக்கு (IST 05.42.18
PM)
(latitude
& Longitude = 80E6’99” & 12N86’74”)
சந்திரன்: கும்ப ராசியில் நாள் முழுவதும்
துலாம் லக்ன இருப்பு : 04.12 நாழிகை (01.41 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.02 நாழிகை (11.37 மணிகள்)
|
|
ராகு, (குரு) |
வியதீபாதா |
|
|
(சனி), தூமா, சந்திரன்,காலா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|
|
மாந்தி |
சுக்ரன், இந்திரச்சப்பா |
||
|
குளிகன் |
பரிவேஷா, அர்த்தப்ரகரணா, யமகண்டா |
கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன்,ம்ருத்யூ |
உபகேது |
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசிகள், சிவப்பு வண்ணம் கொண்ட கிரஹங்கள் இன்று அதன் முழுப்பலனை தராது
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.54 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
நட்பு |
|
சூரியன் |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
சம நிலை |
|
சந்திரன் |
கும்பம் |
சிம்மம் |
அவிட்டம் |
3 |
பகை |
|
செவ்வாய் |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
நட்பு |
|
புதன் |
துலாம் |
தனூர் |
ஸ்வாதி |
1 |
மிக நட்பு |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
கன்னி |
பரணி |
2 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
மிக பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மிக நட்பு |
|
மாந்தி |
மகரம் |
மீனம் |
உத்திராடம் |
4 |
நட்பு |
|
குளிகன் |
தனூர் |
தனூர் |
உத்திராடம் |
1 |
சம நிலை |
|
தூமா |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
சிம்மம் |
துலாம் |
பூரம் |
3 |
நட்பு |
|
வ்யதீபாதா |
ரிஷபம் |
மீனம் |
கிருத்திகை |
4 |
சம நிலை |
|
பரிவேஷா |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
பகை |
|
உபகேது |
கன்னி |
மீனம் |
உத்திரம் |
4 |
சம நிலை |
|
காலா |
கும்பம் |
மிதுனம் |
பூரட்டாதி |
3 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
2 |
நட்பு |
|
யமகண்டா |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
நட்பு |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான
கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி
என.
திதி : வளர்பிறை தசமி (22.55 நாழிகை) (அதிபதி சந்திரன்)
பிற்பகல் 03.05 மணி வரை, பின் வளர்பிறை ஏகாதசி திதி (அதிபதி செவ்வாய்)
(பிற்பகல் 03.05 மணி வரை செயலில் கவனம், அதன் பின் நல்ல
நிலை)
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை ஏகாதசி திதி
நக்ஷத்திரம் :
அவிட்டம் (18.45 நாழிகை) பிற்பகல் 01.25 மணி வரை (அதிபதி செவ்வாய் ), பின் சதயம் (அதிபதி ராகு)
(ஓரளவு
பரவாயில்லை ஆனாலும் கவனம் வாக்குவாதம் அவசரப்ப்டுதல் தவிர்க்க)
யோகம்: கண்ட (15.05 நாழிகை) பிற்பகல் 11.57 மணிவரை (அதிபதி சனி),
பின் விருத்தி யோகம் (அதிபதி புதன்)
(மிக நன்று, செயல்பாடுகளில் நல்ல பலன் உண்டு முக்கியமாக தொழில் வேலை
விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம்)
கரணம் : கரசை
(22.55 நாழிகை) பிற்பகல் 03.05 மணி வரை (அதிபதி
குரு), பின் வணிசை (அதிபதி சுக்ரன்)
கரணம் (26.40 நாழிகை) இரவு 01.45 மணி வரை பின் பத்தரை கரணம் (அதிபதி சனி
(பரவாயில்லை, மேலதிகாரிகள், அரசு, பெரியோர்கள் இடத்தில்
விட்டுக்கொடுத்து செல்வது நலம் தரும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் பிற்பகல்
01.25 மணி வரை பின் மரண யோகம்
வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: புனர்பூசம் பிற்பகல்
01.25 மணி வரை, பின் பூசம்
ராகு காலம் : பிற்பகல் 02.38 மணி முதல் மாலை
04.06 மணி வரை
எமகண்டம் : காலை 08.50 மணி முதல் பகல் 10.17 மணி வரை
குளிகை : பிற்பகல் 11.44
மணி முதல் பிற்பகல் 01.11 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.55 மணி முதல் காலை 08.50 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.15 மணி
முதல் காலை 09.01 மணி வரை, பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 02.27 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு
08.02 மணி முதல் இரவு 09.02 மணி வரை
இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) –குரு,,சனி மிக வலு, & மற்றவை சுமார்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இன்றய வலுவான கிரஹ நிலை |
|
சூரியன் |
335.69 |
5.59 |
பலவீனம் |
|
சந்திரன் |
349.01 |
5.82 |
சம வலு, பிற்பகல் வரை கெடுதல் |
|
செவ்வாய் |
451.09 |
7.52 |
சுமார் |
|
புதன் |
489.74 |
8.16 |
சுமார் |
|
வியாழன் |
372.35 |
6.21 |
மிக வலு |
|
வெள்ளி |
379.45 |
6.32 |
சுமார் |
|
சனி |
420.00 |
7.00 |
வலுவான நிலை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.55 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
செவ்வாய் |
காலை |
05.55–06.55 |
சனி |
|
05.55-06.55 |
|
சூரியன் |
06.55-07.55 |
குரு |
இரவு |
06.55-07.55 |
|
|
சுக்ரன் |
07.55-08.55 |
செவ்வாய் |
|
07.55-08.55 |
|
|
புதன் |
08.55-09.55 |
சூரியன் |
|
08.55-09.55 |
|
|
சந்திரன் |
09.55-10.55 |
சுக்ரன் |
|
09.55-10.55 |
|
|
சனி |
10.55-11.55 |
புதன் |
|
10.55-11.55 |
|
|
குரு |
11.55-12.55 |
சந்திரன் |
நடு இரவு |
11.55-12.55 |
|
|
செவ்வாய் |
பிற்பகல் |
12.55-01.55 |
சனி |
|
12.55-01.55 |
|
சூரியன் |
01.55-02.55 |
குரு |
|
01.55-02.55 |
|
|
சுக்ரன் |
02.55-03.55 |
செவ்வாய் |
|
02.55-03.55 |
|
|
புதன் |
மாலை |
03.55-04.55 |
சூரியன் |
அதிகாலை |
03.55-04.55 |
|
சந்திரன் |
04.55-05.55 |
சுக்ரன் |
|
04.55-05.55 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 05.24 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
துலாம் |
05.24 |
07.33 |
|
மேஷம் |
05.16 |
07.01 |
|
07.33 |
09.46 |
|
ரிஷபம் |
07.01 |
09.02 |
|
|
தனூர் |
09.46 |
11.56 |
|
மிதுனம் |
09.02 |
11.14 |
|
மகரம் |
11.56 |
01.49 |
|
கடகம் |
11.14 |
01.23 |
|
கும்பம் |
01.49 |
03.31 |
|
சிம்மம் |
01.23 |
03.27 |
|
மீனம் |
03.31 |
05.16 |
|
கன்னி |
03.27 |
05.20 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீ வல்வில் ராமன் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக