வெள்ளி, 13 அக்டோபர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வெள்ளிக்கிழமை 13.10.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வெள்ளிக்கிழமை -மஹாளையம் – சதூர்த்தசி

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-16.13) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் புரட்டாசி  மாதம் 26ம் நாள் (13.10.2023), தக்ஷிணாயணம், வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர்  மாதம். கன்யா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.53.39 மணிக்கு (IST 06.03.15 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.38.42 மணிக்கு (IST 05.48.18 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  கன்னி ராசியில் நாள்முழுவதும்    

கன்னி லக்ன இருப்பு : 00.55 நாழிகை (00.22 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 29.23  நாழிகை (11.45  மணிகள்)

 

 யமகண்டா

 ராகு, (குரு)

வியதீபாதா

 

(சனி), தூமா, அர்த்தப்ரஹரணா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

ம்ருத்யூ

சுக்ரன்,உபகேது, இந்திரச்சப்பா

காலா  

  பரிவேஷா,

கேது,செவ்வாய், மாந்தி,குளிகன்

சூரியன்,லக்னம், புதன்,சந்திரன்

 

 

 

 

       

 

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.53 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

சம நிலை

சூரியன்

கன்னி

சிம்மம்

சித்திரை

1

பகை

சந்திரன்

கன்னி

மீனம்

உத்திரம்

4

 சம நிலை

செவ்வாய்

துலாம்

தனூர்

ஸ்வாதி

1

நட்பு

புதன்

கன்னி

கடகம்

ஹஸ்தம்

4

மூல.திரி

குரு -வக்ரம்

மேஷம்

துலாம்

பரணி

3

சம நிலை

சுக்ரன்

சிம்மம்

கடகம்

மஹம்

4

சம நிலை

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

மிக  நட்பு

மாந்தி

துலாம்

மிதுனம்

விசாகம்

3

நட்பு

குளிகன்

துலாம்

மீனம்

ஸ்வாதி

4

நட்பு

தூமா

கும்பம்

தனூர்

சதயம்

1

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

மிதுனம்

மகம்

3

சம நிலை

வ்யதீபாதா

ரிஷபம்

கடகம்

ரோஹிணி

4

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

மகரம்

கேட்டை

2

சம நிலை

உபகேது

சிம்மம்

விருச்சிகம்

பூரம்

4

நட்பு

காலா

தனூர்

மிதுனம்

மூலம்

3

சம நிலை

ம்ருத்யூ

மகரம்

கடகம்

திருவோணம்

4

பகை

அர்தப்ரஹரணா

கும்பம்

மீனம்

சதயம்

4

சம நிலை

யமகண்டா

மீனம்

விருச்சிகம்

உத்திரட்டாதி

4

நட்பு

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே லிங்காக கொடுக்கப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

 

 

உங்களது இன்றய நாள் எப்படி

 

உங்கள் நக்ஷத்திரம்

பகல் 11.46 மணி வரை

அதன் பின் நாள் முழுவதும்

செயல்பாடு பலன்

அஸ்வினி

 மகம்

மூலம்

பாதகம், பயணம் தவிர்க்க

சாதக நிலை

திருமணம், வீடு வாகனம், வேலை

பரணி

பூரம்

புராடம்

சாதகம், அரசு, வங்கி, பணம்

பாதகம், வாக்குவாதம் தவிர்க்க

வெகு சுமார் எதிலும் ஒரு கவனம்

கார்த்திகை

உத்திரம்

உத்திராடம்

மன குழப்பம், கவலை, தடு மாற்றம்

ஓரளவு சாதகம்

கொஞ்சம் கவனமுடன் செயல்படவும்

ரோஹிணி

,ஹஸ்தம்

 திருவோணம்

சாதகம்

தடுமாற்றம் குழப்பம்

ப்ரார்த்தனை நலம், நிதானம்

மிருகசீரிடம்

 சித்திரை

 அவிட்டம்

மிக சாதகம்

மிக சாதகம்

திருமணம், ஷேர்மார்கெட் நிலம், பணம்

திருவாதிரை

ஸ்வாதி

 சதயம்

பாதகம்  வீன்வாதம் தவிர்க்க

ஓரளவு நன்று

யோசித்து செயல்படுவது நலம்

புனர்பூசம்

 விசாகம்

 பூரட்டாதி

மிக சாதகம் வழக்கு வெற்றி

சுமார் வம்பு தவிர்க்க

ஓரளவு நன்மை பழைய செயல் நன்மை தரும்

பூசம்

 அனுஷம்

 உத்திரட்டாதி

குழப்பம், பயம் மறதி

ஓரளவு நன்று

யோசித்து செயல்படுவது நலம்

ஆயில்யம்

கேட்டை

ரேவதி

ஓரளவுக்கு நன்மை

தடுமாற்றம் மறதி அவதி

பெரியோர் ஆலோசனை நலம் தரும்

 

 

மேற்குறிப்பிட்டவை உங்கள் நக்ஷத்திரத்துக்கான இன்றைய செயல்பாட்டுகளின் தன்மை . உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹ பலம் சாதகம் எனில் இவற்றில் அதற்கேற்றார்போல சாதக பாதகம் இருக்கும்.

 

திதி : தேய்பிறை சதூர்த்தசி (39.33 நாழிகை) (அதிபதி சுக்ரன்) இரவு 09.42 மணி வரை, பின் அமாவாசை திதி(அதிபதி ராகு)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  சதூர்த்தசி   திதி

 

 

நக்ஷத்திரம் : உத்திரம்  (14.42 நாழிகை) பிற்பகல் 11.46 மணி வரை (அதிபதி சூரியன்), பின் ஹஸ்தம் (அதிபதி சந்திரன்)

 

யோகம்: மாஹேந்திரம் (60.00 நாழிகை) நாள் முழுவதும் (அதிபதி ராகு)

 

கரணம் : பத்தரை (07.12  நாழிகை) காலை 08.46 மணி வரை (அதிபதி சனி), பின் சகுண (அதிபதி செவ்வாய்) கரணம் (32.21 நாழிகை) இரவு 09.42 மணி வரை பின் சதூஷ்பாத கரணம் (அதிபதி குரு)

 

 

அம்ருதாதி யோகம் :  சித்த  யோகம் பகல் 11.46 மணி வரை பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : மேற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் மேற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  அவிட்டம் பகல் 11.46 மணி வரை, பின் சதயம்  

 

ராகு காலம் : பகல் 10.18 மணி முதல் பிற்பகல் 11.46 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 02.42 மணி முதல் மாலை 04.11  மணி வரை

குளிகை : காலை 07.22 மணி முதல் காலை 08.50 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.53  மணி முதல் காலை 08.05 மணி வரை, மாலை 06.53 மணி முதல் இரவு 08.53 மணி வரை

 

கெடுதல் நேரம் : காலை 08.15 மணி முதல் காலை 09.02 மணி வரை, பிற்பகல் 12.10 மணி முதல் பிற்பகல் 12.57 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 08.57 மணி முதல் இரவு 10.42  மணி வரை

 

 

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – புதன்,சனி,சுக்ரன் மிக வலு

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

சூரியன்

366.92

6.12

சந்திரன்

394.72

6.58

செவ்வாய்

355.62

5.93

புதன்

493.15

8.22

வியாழன்

364.60

6.08

வெள்ளி

426.82

7.11

சனி

428.37

7.14

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.53 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சுக்ரன்

காலை

05.53–06.53

செவ்வாய்

 

05.53-06.53

புதன்

06.53-07.53

சூரியன்

இரவு

06.53-07.53

சந்திரன்

07.53-08.53

சுக்ரன்

 

07.53-08.53

சனி

08.53-09.53

புதன்

 

08.53-09.53

குரு

09.53-10.53

சந்திரன்

 

09.53-10.53

செவ்வாய்

10.53-11.53

சனி

 

10.53-11.53

சூரியன்

11.53-12.53

குரு

நடு இரவு

11.53-12.53

சுக்ரன்

பிற்பகல்

12.53-01.53

செவ்வாய்

 

12.53-01.53

புதன்

01.53-02.53

சூரியன்

 

01.53-02.53

சந்திரன்

02.53-03.53

சுக்ரன்

 

02.53-03.53

சனி

மாலை

03.53-04.53

புதன்

அதிகாலை

03.53-04.53

குரு

04.53-05.53

சந்திரன்

 

04.53-05.53

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.14 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

கன்னி

04.14

06.15

 

மீனம்

04.38

06.20

துலாம்

06.15

08.16

 

மேஷம்

06.20

08.02

விருச்சிகம்

08.16

10.26

 

ரிஷபம்

08.02

09.57

தனூர்

10.26

12.38

 

மிதுனம்

09.57

11.58

மகரம்

12.38

02.48

 

கடகம்

11.58

02.14

கும்பம்

02.48

04.38

 

சிம்மம்

02.14

04.10

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக மஹாலக்ஷ்மி தாயார் சமேத ஸ்ரீசத்யநாராயண பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...