ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை – மஹாளயம் – சதூர்த்தி, மஹா பரணி
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-14.61) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் புரட்டாசி மாதம் 15ம் நாள் (02.10.2023), தக்ஷிணாயணம்,
வர்ஷ ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199
ஆங்கிலம் 2023, பாத்ரபதம்-ஆஸ்வீஜம், அக்டோபர் மாதம். கன்யா மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.52.45 மணிக்கு (IST 06.02.21 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.45.52 மணிக்கு (IST 05.55.28
PM)
சந்திரன்: மேஷ ராசியில்
இரவு 10.05 மணி வரை பின் ரிஷபராசி
சிம்ம லக்ன
இருப்பு : 02.45 நாழிகை (01.06 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 29.43 நாழிகை (11.53 மணிகள்)
|
காலா, |
சந்திரன், ராகு, (குரு) |
|
வ்யதீபாதா |
|
(சனி), |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
இந்திரச்சப்பா |
|
|
மாந்தி,குளிகன், தூமா |
சுக்ரன், உபகேது |
||
|
பரிவேஷா, |
அர்த்த
ப்ரஹரணா, யமகண்டா |
கேது,செவ்வாய், ம்ருத்யூ |
சூரியன்,லக்னம், புதன், காலா |
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள்
சூரிய உதயத்தின் போது (காலை 05.52 மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
நட்பு |
|
சூரியன் |
கன்னி |
ரிஷபம் |
ஹஸ்தம் |
2 |
பகை |
|
சந்திரன் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
பகை |
|
செவ்வாய் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
நட்பு |
|
புதன் |
கன்னி |
மகரம் |
உத்திரம் |
2 |
மூல.திரி |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
துலாம் |
பரணி |
3 |
சம நிலை |
|
சுக்ரன் |
சிம்மம் |
மேஷம் |
மஹம் |
1 |
சம நிலை |
|
சனி - வக்ரம் |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
அதி பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
அதி நட்பு |
|
மாந்தி |
மகரம் |
மேஷம் |
திருவோணம் |
1 |
ஆட்சி |
|
குளிகன் |
மகரம் |
மகரம் |
உத்திராடம் |
2 |
ஆட்சி |
|
தூமா |
மகரம் |
கன்னி |
அவிட்டம் |
2 |
பகை |
|
இந்திரச்சப்பா |
கடகம் |
மீனம் |
ஆயில்யம் |
4 |
சம நிலை |
|
வ்யதீபாதா |
மிதுனம் |
துலாம் |
மிருகசீரிடம் |
3 |
பகை |
|
பரிவேஷா |
தனூர் |
மேஷம் |
மூலம் |
1 |
சம நிலை |
|
உபகேது |
சிம்மம் |
சிம்மம் |
பூரம் |
1 |
சம நிலை |
|
காலா |
மீனம் |
கடகம் |
புரட்டாதி |
4 |
பகை |
|
ம்ருத்யூ |
துலாம் |
மீனம் |
ஸ்வாதி |
4 |
பகை |
|
அர்தப்ரஹரணா |
விருச்சிகம் |
கன்னி |
அனுஷம் |
4 |
நட்பு |
|
யமகண்டா |
விருச்சிகம் |
மீனம் |
கேட்டை |
4 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் கீழே படமாக கொடுக்கப்பட்டுள்ளது, சூம் செய்து பார்க்கவும் இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.
இன்று திங்கள்கிழமை : கிழமை அதிபதி சந்திரன் சூரிய உதயத்தில் 8ல் மறைவு,
சில சஞ்சலம், குழப்பம் இருக்கும், குருவின் நிலையும் சரியில்லை முக்கிய முடிவுகளை
ஒத்திப்போடுவது நலம் தரும், பயணத்தில் தடங்கல் இருக்கும் ஆனால் உணவு, நீர் பொருட்கள்
விற்பனை அதிகரிக்கும், ஓரளவுக்கு சுபமாக இருக்கும், பண விஷயங்களில் கவனம் தேவை, முதலிடுகளை
செய்வதற்கு முன் யோசிக்கவேண்டும். அரசாங்கம் கொஞ்சம் நிம்மதி அடையும்
திதி : தேய்பிறை திருதியை (03.57 நாழிகை) காலை 07.27 மணி
வரை, பின் தேய்பிறை சதூர்த்தி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சதூர்த்தி திதி
இன்றைய திதி அதிபதி செவ்வாய் காலை 07.27 மணி வரை
பின் புதன், மிக வலுவான நிலை, புதிய வேலைக்கு மனு, திருமணம், வங்கி கணக்கு துவங்க,
உயர்கல்வி பற்றி முடிவு எடுக்க, எழுத்தர்கள், கணக்கர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள்,
அரசாங்க எழுத்து துறையில் இருப்பவர்கள் என இவர்கள் விஷயங்களில் முயற்சிகளில் வெற்றி
கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகம் இருக்கும்.
நக்ஷத்திரம் :
பரணி (25.58 நாழிகை) மாலை 04.15
மணி வரை பின் கார்த்திகை நக்ஷத்திரம் (இன்றைய
நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)
யோகம்: ஹர்ஷணம் (01.55 நாழிகை) காலை 06.38 மணி வரை பின் வஜ்ர யோகம் (54.18 நாழிகை) அதிகாலை 04.21 மணி வரை,
பின் சித்தி யோகம்
(யோக அதிபதி சூரியன் காலை 06.38 மணி வரை, பின் சந்திரன் அதிகாலை 04.21
வரை வெகு சுமார், அரசு செயல்பாடுகளில் கவனம் தேவை, பயணங்கள் தவிர்க்க, மற்றபடி பெரிய
கெடுதல் இல்லை எனினும் கொஞ்சம் மந்த நிலை எதிலும் இருக்கும் யோசித்து செயல்படுவது நலம்)
கரணம் : பத்தரை (03.57 நாழிகை) காலை 07.27 மணி வரை பின் பவ (32.00 நாழிகை) மாலை 06.40 மணி வரை, பின் பாலவம்
கரணம்
(கரணங்கள் அதிபதிகள் ,சனி, சூரியன், சந்திரன், வெகு
சுமார் செயல்களில் மந்த நிலை ஏற்படும், சிறு குழப்பங்கள் இருக்கும் அமைதியும் நிதானம்,
பெரியோரை ஆலோசித்து செயல்படுவது நலம் தரும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் மாலை 04.15 மணி வரை, பின் மரண யோகம்
வாரசூலை : கிழக்கு (புது
முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து, சுப
நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் கிழக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம்
: ஹஸ்தம் மாலை 04.15
மணி வரை பின் சித்திரை
ராகு காலம் : காலை 07.22 மணி முதல் காலை 08.51 மணி வரை
எமகண்டம் : பகல் 10.20 மணி முதல் பிற்பகல் 11.49 மணி வரை
குளிகை : பிற்பகல் 01.18
மணி முதல் பிற்பகல் 02.48 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.52 மணி
முதல் காலை 06.52 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.26 மணி
முதல் பிற்பகல் 12.13 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : அதிகாலை 04.04 மணி முதல் அதிகாலை
05.38 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.52 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சந்திரன் |
காலை |
05.52–06.52 |
சுக்ரன் |
|
05.52-06.52 |
|
சனி |
06.52-07.52 |
புதன் |
இரவு |
06.52-07.52 |
|
|
குரு |
07.52-08.52 |
சந்திரன் |
|
07.52-08.52 |
|
|
செவ்வாய் |
08.52-09.52 |
சனி |
|
08.52-09.52 |
|
|
சூரியன் |
09.52-10.52 |
குரு |
|
09.52-10.52 |
|
|
சுக்ரன் |
10.52-11.52 |
செவ்வாய் |
|
10.52-11.52 |
|
|
புதன் |
11.52-12.52 |
சூரியன் |
நடு இரவு |
11.52-12.52 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.52-01.52 |
சுக்ரன் |
|
12.52-01.52 |
|
சனி |
01.52-02.52 |
புதன் |
|
01.52-02.52 |
|
|
குரு |
02.52-03.52 |
சந்திரன் |
|
02.52-03.52 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.52-04.52 |
சனி |
அதிகாலை |
03.52-04.52 |
|
சூரியன் |
04.52-05.52 |
குரு |
|
04.52-05.52 |
பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கன்னி லக்னம்.அதிகாலை 04.58 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
கன்னி |
04.58 |
06.58 |
|
மீனம் |
05.22 |
07.04 |
|
06.58 |
08.59 |
|
மேஷம் |
07.04 |
08.46 |
|
|
விருச்சிகம் |
08.59 |
11.10 |
|
ரிஷபம் |
08.46 |
10.41 |
|
தனூர் |
11.10 |
01.22 |
|
மிதுனம் |
10.41 |
12.46 |
|
மகரம் |
01.22 |
03.32 |
|
கடகம் |
12.46 |
02.58 |
|
கும்பம் |
03.32 |
05.22 |
|
சிம்மம் |
02.58 |
04.54 |
பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்
இன்றைய நாள் : வெகு சுமார் நாள் கெடுதல் இல்லை ஆனாலும் நல்லோரை
கலந்து ஆலோசித்து முடிவெடுத்தல் நலம் தரும்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ஜனகவல்லித்தாயார் சமேத ஸ்ரீகோதண்ட ராமர் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone & Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com



சிறப்பு ஸ்வாமின் அன்னைஸ்ரீ லலிதையின் அருளாசிகள்
பதிலளிநீக்கு