ஜெய் ஸ்ரீமன்
நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம் ( செவ்வாய்க்கிழமை & புதன்கிழமை )
– புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-02.20) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : செவ்வாய்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆனி மாதம் 19ம் நாள் (04.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம்
2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன
மாதம்
ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.40.39 மணிக்கு (IST 05.50.15
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.05 மணிக்கு (IST
06.36.41 PM)
சந்திரன்: தனூர்
ராசியில் பகல் 11.45 மணி வரை, பின் மகரம் ராசி
மிதுன லக்ன
இருப்பு: 02.15 நாழிகை (00.54 மணி )
பகல் பொழுது
(அகஸ்) : 31.58 நாழிகைகள் (12.47 மணிகள்)
திதி : தேய்பிறை பிரதமை திதி (19.33
நாழிகை) பிற்பகல் 01.29 மணி வரை, பின் தேய்பிறை த்விதியை திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை பிரதமை திதி
நக்ஷத்திரம்: பூராடம் (01.55 நாழிகை) காலை 06.26
மணி வரை, பின் உத்திராடம் (53.05 நாழிகை) இரவு 03.40 மணிவரை, பின் திருவோணம்
யோகம்: மாஹேந்திரம் (06.25 நாழிகை) காலை
08.14 மணி வரை, பின் வைதிருதி யோகம் (47.25 நாழிகை) அதிகாலை 04.12 மணி வரை,
பின் விஷ்கம்ப யோகம்
கரணம்: கௌலவ (19.33 நாழிகை) பிற்பகல்
01.29 மணி வரை பின் தைத்துல கரணம் (25.30 நாழிகை) இரவு 11.41
மணி வரை, பின் கரசை கரணம்
அமிர்தாதி
யோகம்: சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை: வடக்கு
சந்திராஷ்டமம்:
ரோஹிணி நக்ஷத்திரம் காலை 06.26 மணி வரை, பின் மிருகசீரிடம் இரவு 03.40 மணி வரை,
பின் திருவாதிரை
ராகுகாலம் : பிற்பகல் 03.15 மணி முதல் மாலை 04.51
மணி வரை
எமகண்டம் : காலை 08.52 மணி முதல் பகல் 10.28 மணி
வரை
குளிகை : பிற்பகல் 12.04
மணி முதல் பிற்பகல் 01.40 மணி வரை
நல்ல நேரம் : காலை
05.40 மணி முதல் காலை 06.40 மணி வரை, மாலை 05.00 மணி முதல் மாலை 05.40 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 08.14 மணி முதல் காலை 09.05 மணி
வரை, பிற்பகல் 01.31 மணி முதல் பிற்பகல் 03.03 மணி வரை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை : புதன்கிழமை
– திருவோண விரதம்
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆனி மாதம் 20 ம் நாள் (05.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம்,
ஜூலை மாதம். மிதுன மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.40.55 மணிக்கு (IST 05.50.31AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.10 மணிக்கு (IST
06.36.46 PM)
சந்திரன்: மகர ராசியில் நாள்
முழுவதும்
மிதுன லக்ன
இருப்பு : 02.05 நாழிகை (00.50 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.58 நாழிகை (12.47 மணிகள்)
திதி : தேய்பிறை த்விதீயை (10.27 நாழிகை) காலை
09.52 மணி வரை பின் தேய்பிறை திருதியை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : திதி த்வயம் (இரண்டு திதிகள்) த்விதியை & திருதியை
நக்ஷத்திரம் :
திருவோணம் (08.22 நாழிகை) இரவு
12.56 மணி வரை பின் அவிட்டம்
யோகம்: விஷ்கம்பம் (45.52 நாழிகை) இரவு 12.02 மணி வரை பின் ப்ரீதி
யோகம்
கரணம் : கரசை (10.27 நாழிகை) காலை 09.52 மணி வரை பின் வணிசை கரணம் (25.32 நாழிகை)
இரவு 08.05 மணி வரை பின் பத்தரை கரணம்
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : வடக்கு
சந்திராஷ்டமம்
: திருவாதிரை இரவு
12.56 மணி வரை பின் புனர்பூசம்
ராகு காலம் : பிற்பகல் 12.04 மணி முதல் பிற்பகல்
01.40 மணி வரை
எமகண்டம் : காலை 07.17 மணி முதல் காலை 08.52
மணி வரை
குளிகை : பகல் 10.28 மணி முதல் பிற்பகல் 12.04 மணி வரை
நல்ல நேரம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல் 02.41 மணி வரை,
பிற்பகல் 03.41மணி முதல் மாலை 04.41 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல்
11.38 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை,
நக்ஷத்திர த்யாஜ்யம்
: திருவோணம் – செவ்வாய் காலை 04.00 மணி முதல் காலை 05.45 மணி வரை (தடையான நேரம்) ,
அவிட்டம் – புதன் அதிகாலை 04.32 மணி முதல் காலை 05.57 மணி வரை (தடையான நேரம்) &
காலை 07.14 மணி முதல் காலை 08.39 மணி வரை (இந்த நேரத்தில் சுப செயல்கள் புதுமுயற்சிகள்
தவிர்க்கவும்)
பஞ்சாங்க விவரங்கள் கீழ் லிங்கில் கொடுத்திருக்கிறோம். அறிந்து கொள்ளவும்.
Daily Panchangam 04th July 2023 and 05th July 2023.xlsb-
=========================================================================
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக ராஜலக்ஷ்மித்தாயார் சமேத ஸ்ரீராஜநாராயண பெருமாள் (வேங்கடாத்ரி அகரம், விழுப்புரம்) திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக