ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம் ( வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை )
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-03.56) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : வெள்ளிக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆனி மாதம் 29ம் நாள் (14.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம்
2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன
மாதம்
ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.43.27 மணிக்கு (IST 05.53.03
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.12 மணிக்கு (IST
06.36.48 PM)
சந்திரன்: ரிஷப
ராசியில் நாள் முழுவதும்
மிதுன லக்ன
இருப்பு: 00.31 நாழிகை (00.13 மணி )
பகல் பொழுது
(அகஸ்) : 31.50 நாழிகைகள் (12.44 மணிகள்)
|
|
ரா,கு |
சந் |
ல,கு |
|
(ச) |
இன்றய கிரஹ நிலைகள் |
பு |
|
|
|
சு,செ |
||
|
|
|
கே |
|
திதி : தேய்பிறை துவாதசி திதி (33.31 நாழிகை) இரவு 07.08 மணி
வரை, பின் தேய்பிறை திரையோதசி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை துவாதசி திதி
நக்ஷத்திரம்: ரோஹிணி (35.55 நாழிகை) இரவு 08.05
மணி வரை, பின் மிருகசீரிடம்
யோகம்: விருத்தி (55.55 நாழிகை) அதிகாலை
04.05 மணி வரை, பின் துருவ யோகம்
கரணம்: கௌலவம் (02.17 நாழிகை) காலை
06.38 மணி வரை பின் தைத்துல கரணம் (31.14 நாழிகை) இரவு 07.08
மணி வரை, பின் கரசை கரணம்
அமிர்தாதி
யோகம்: மரண யோகம் இரவு 08.05 மணி வரை, பின் சித்த யோகம்
வாரசூலை: மேற்கு
சந்திராஷ்டமம்:
ஸ்வாதி நக்ஷத்திரம் இரவு 08.05 மணி வரை,
பின் விசாகம்
ராகுகாலம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.05
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை
04.52 மணி வரை
குளிகை : காலை 07.19 மணி முதல் காலை 08.59 மணி வரை
நல்ல நேரம் : காலை
05.43 மணி முதல் காலை 08.40 மணி வரை, பிற்பகல் 01.30 மணி முதல் பிற்பகல் 03.10 மணி
வரை
கெடுதல் நேரம்
: காலை 08.16 மணி முதல் காலை 09.07 மணி
வரை, பிற்பகல் 12.31 மணி முதல் பிற்பகல் 01.33 மணி வரை
நக்ஷத்திர
த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : பிற்பகல் 11.34 மணி முதல் பிற்பகல் 01.16 மணி வரை,
இரவு 02.08 மணி முதல் இரவு 03.52 மணி வரை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை : சனிக்கிழமை – ப்ரதோஷம் , மாத சிவராத்திரி
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆனி மாதம் 30 ம் நாள் (15.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம்,
ஜூலை மாதம். மிதுன மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.43.44 மணிக்கு (IST 05.53.20 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.08 மணிக்கு (IST
06.36.44 PM)
சந்திரன்: ரிஷப ராசியில்
காலை 08.59 மணி வரை பின் மிதுன ராசி
மிதுன லக்ன
இருப்பு : 00.21 நாழிகை (00.09 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.50 நாழிகை (12.44 மணிகள்)
சந்திரன் காலை
08.59 மணிக்கு மிதுன ராசியில் ப்ரவேசம்
திதி : தேய்பிறை திரையோதசி (36.40 நாழிகை) இரவு 08.23 மணி
வரை பின் தேய்பிறை சதூர்த்தசி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை த்ரையோதசி திதி
நக்ஷத்திரம் :
மிருகசீரிடம் (40.40 நாழிகை) இரவு 09.59 மணி
வரை பின் திருவாதிரை
யோகம்: துருவ (56.15 நாழிகை) அதிகாலை 04.13 மணி வரை பின் வியாகாதம்
யோகம்
கரணம் : கரசை (02.30 நாழிகை) காலை 07.43 மணி
வரை பின் வணிசை கரணம் (34.10 நாழிகை) இரவு 08.23 மணி வரை பின் பத்தரை கரணம்
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : கிழக்கு
சந்திராஷ்டமம்
: விசாகம் இரவு 09.59 மணி வரை பின் அனுஷம்
ராகு காலம் : காலை 08.55 மணி முதல் பகல் 10.30
மணி வரை
எமகண்டம் : பிற்பகல்
01.41 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை
குளிகை : காலை 05.44 மணி முதல் காலை 07.19 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.40 மணி முதல் பிற்பகல் 12.43 மணி வரை, மாலை
04.45 மணி முதல் இரவு 07.43 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை
05.44 மணி முதல் காலை 07.26 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: இல்லை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
------------------------------------------------------------------------------------------------------------------
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக ஸ்ரீபூமிதேவி தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பப்
பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக