வியாழன், 20 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் : இன்று வியாழன் 20.07.2023 & நாளை வெள்ளி 21.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( வியாழக்கிழமை & வெள்ளிக்கிழமை )

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-04.39) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)


இன்று :     வியாழக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 04ம் நாள் (20.07.2023), தக்ஷிணாயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023,  ஆஷாடம் – ஸ்ராவணம்,, ஜூலை மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.45.06 மணிக்கு (IST 05.54.42 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.26.35 மணிக்கு (IST 06.36.11 PM)

சந்திரன்: கடக ராசியில் காலை 08.27 மணி வரை, பின் சிம்ம ராசி

கடக லக்ன இருப்பு: 04.51 நாழிகை (01.56 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.47 நாழிகைகள் (12.43 மணிகள்)

 

 

ரா,கு

 

 

(ச)

இன்றய கிரஹ நிலைகள்

ல,சூ,பு, சந்

 

சு,செ

 

 

கே

 

சந்திரன் காலை 08.27மணிக்கு சிம்ம ராசியில் ப்ரவேசம்


திதி : வளர்பிறை திருதியை திதி (60.00 நாழிகை) நாள் முழுவதும்


இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை திருதியை  திதி


நக்ஷத்திரம்: ஆயில்யம்  (06.45 நாழிகை) காலை 08.27  மணி வரை, பின் மகம்


யோகம்: சித்தி  (02.55 நாழிகை) காலை 06.55 மணி வரை, பின் வ்யதீபாத யோகம்


கரணம்: தைத்துலம் (29.35 நாழிகை) மாலை 05.35 மணி வரை பின் கரசை கரணம் 


அமிர்தாதி யோகம்:   சித்த  யோகம் காலை 08.27 மணி வரை பின் அம்ருத யோகம்


வாரசூலை: தெற்கு


சந்திராஷ்டமம்: பூராடம்  நக்ஷத்திரம் காலை 08.27 மணி வரை, பின் உத்திராடம்


ராகுகாலம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

எமகண்டம் : காலை 05.45 மணி முதல் காலை 07.20 மணி வரை

குளிகை :  காலை 08.55 மணி முதல் பகல் 10.31 மணி வரை


நல்ல நேரம் : பகல் 10.45 மணி முதல் பகல் 11.45 மணி வரை, பிற்பகல் 12.45 மணி முதல் பிற்பகல் 01.40 மணி வரை


கெடுதல் நேரம் :  பிற்பகல் 03.04 மணி முதல் மாலை 04.45 மணி வரை


நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : இரவு 09.58 மணி முதல் இரவு 11.46 மணி வரை


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நாளை : வெள்ளிக்கிழமை – சதூர்த்தி விரதம்


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 05ம் நாள் (21.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஜூலை மாதம். கடக மாதம்


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.45.46 மணிக்கு (IST 05.55.22AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.26.50 மணிக்கு (IST 06.36.26 PM)

சந்திரன்:  சிம்ம ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 04.41 நாழிகை (01.53 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.41 நாழிகை (12.41 மணிகள்)

 

ரா,கு

 

 

(ச)

இன்றய கிரஹ நிலைகள்

ல,சூ,பு

 

சந், சு,செ

 

 

கே

 


திதி : வளர்பிறை திருதியை  (02.40 நாழிகை) காலை 06.49 மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை சதூர்த்தி  திதி

 

நக்ஷத்திரம் : மகம்  (11.50  நாழிகை) காலை 11.29 மணி வரை பின் பூரம்

 

யோகம்: வ்யதீபாதம்  (05.30 நாழிகை) காலை 07.57 மணி வரை பின் வரியான்  யோகம்

 

கரணம் : கரசை  (02.40 நாழிகை) காலை 06.49  மணி வரை பின் வணிசை  கரணம் (32.58 நாழிகை) இரவு 08.04 மணி வரை பின் பத்தரை  கரணம்

 

அம்ருதாதி யோகம் :  மரண யோகம் காலை 11.29 மணி வரை பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு

 

சந்திராஷ்டமம் :  உத்திராடம் காலை 11.29 மணி வரை, பின் திருவோணம்

 

ராகு காலம் : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.06  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.17  மணி முதல் மாலை 04.52  மணி வரை

குளிகை : காலை 07.21 மணி முதல் காலை 08.56 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.45 மணி முதல் காலை 07.20 மணி வரை, மாலை 04.55 மணி முதல் மாலை 06.45 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.19 மணி முதல் காலை 09.09 மணி வரை, பிற்பகல் 12.32 மணி முதல் பிற்பகல் 01.22 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 08.30 மணி முதல் இரவு 10.18 மணி வரை  (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

------------------------------------------------------------------------------------------------------------------

 👇கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்தால் விவரமான பஞ்சாங்க விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

விவரமான பஞ்சாங்க விஷயங்கள்

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக கோதைத்தாயார் சமேத ஸ்ரீரங்கமன்னர்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...