ஞாயிறு, 9 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை 09.07.2023 & திங்கள் கிழமை 10.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( ஞாயிற்றுக்கிழமை & திங்கள்கிழமை )

 புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-02.76) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)




இன்று :      ஞாயிற்றுக்கிழமை


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 24 ம் நாள் (09.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்


ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.42.26 மணிக்கு (IST 05.52.02AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.43 மணிக்கு (IST 06.37.19 PM)

சந்திரன்:  மீன ராசியில் நாள் முழுவதும்

மிதுன லக்ன இருப்பு : 01.23நாழிகை (00.33 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.52 நாழிகை (12.45 மணிகள்)


திதி : தேய்பிறை சப்தமி (35.27 நாழிகை) இரவு 07.51 மணி வரை பின் தேய்பிறை அஷ்டமி


இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சப்தமி திதி 


நக்ஷத்திரம் : உத்திரட்டாதி (29.08 நாழிகை) மாலை 05.21 மணி வரை பின் ரேவதி


யோகம்: சோபனம் (12.55 நாழிகை) காலை 10.52 மணி வரை பின் அதிகண்டம் யோகம் 


கரணம் : பத்தரை (07.30 நாழிகை) காலை 08.42  மணி வரை பின் பவ கரணம் (27.51 நாழிகை) இரவு 07.51 மணி வரை பின் பாலவம் கரணம் 


அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் நாள் முழுவதும்


வாரசூலை : மேற்கு


சந்திராஷ்டமம் :  மகம் மாலை 05.21 மணி வரை பின் பூரம்

 

ராகு காலம் : மாலை 04.52 மணி முதல் மாலை 06.28 மணி வரை 

எமகண்டம் : பிற்பகல் 12.05 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை

குளிகை : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை 04.52 மணி வரை


நல்ல நேரம் : காலை 07.30 மணி முதல் காலை 09.40 மணி வரை, பிற்பகல் 01.42 மணி முதல் மாலை 04.42 மணி வரை


கெடுதல் நேரம் :  மாலை 04.46 மணி முதல் மாலை 05.37 மணி வரை


கெடுதல் முகூர்த்தம் : சனிக்கிழமை அதிகாலை 5.56 மணி முதல் இன்று காலை 07.28 மணி வரை, அதிகாலை 05.05 மணி முதல் திங்கள் காலை 06.39 மணி வரை

 

------------------------------------------------------------------------------------------------------------------


நாளை : திங்கள்கிழமை


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 25ம் நாள் (10.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்


ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.42.19 மணிக்கு (IST 05.51.55 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.19 மணிக்கு (IST 06.36.55 PM)

சந்திரன்: மீன ராசியில் மாலை 04.47 மணி வரை, பின் மேஷ ராசி

மிதுன லக்ன இருப்பு: 01.13 நாழிகை (00.29 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.50 நாழிகைகள் (12.44 மணிகள்)


திதி : தேய்பிறை அஷ்டமி திதி (32.12 நாழிகை) மாலை 06.35 மணி வரை, பின் தேய்பிறை நவமி திதி


இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அஷ்டமி திதி


நக்ஷத்திரம்: ரேவதி (27.42 நாழிகை) மாலை 04.47 மணி வரை, பின் அஸ்வினி


யோகம்: அதிகண்டம் (07.18 நாழிகை) காலை 08.37 மணி வரை, பின் சுகர்மன் யோகம்


கரணம்: பாலவம் (03.35 நாழிகை) காலை 07.08 மணி வரை பின் கௌலவம் கரணம் (28.37 நாழிகை) மாலை 06.35 மணி வரை, பின் தைத்துலம் கரணம்


அமிர்தாதி யோகம்:   சித்த யோகம் நாள் முழுவதும்


வாரசூலை: கிழக்கு


சந்திராஷ்டமம்: பூரம் நக்ஷத்திரம் மாலை 04.47 மணி வரை, பின் உத்திரம்


ராகுகாலம் : காலை 07.18 மணி முதல் காலை 08.58 மணி வரை

எமகண்டம் : பகல் 10.29 மணி முதல் பிற்பகல் 12.05 மணி வரை

குளிகை :  பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை


நல்ல நேரம் : மாலை 04.50 மணி முதல் இரவு 08.42 மணி வரை 


கெடுதல் நேரம் :  பகல் 11.39 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 03.05 மணி முதல் பிற்பகல் 03.54 மணி வரை


நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.05 மணி முதல் இன்று காலை 06.38 மணி வரை



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பஞ்சாங்க விவரங்கள் லிங்க் கீழே கொடுத்து இருக்கிறோம். அதை கிளிக் செய்து அறிந்து கொள்ளப்ப்ரார்த்திக்கிறது 

Daily Panchangam 09th July 2023 and 10th July 2023.xlsb

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக சௌந்தர்யவல்லித்தாயார் சமேத ஸ்ரீசௌந்தர்ராஜப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்


அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...