சனி, 29 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - ஞாயிற்றுக்கிழமை 30.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – ஞாயிற்றுக்கிழமை - ப்ரதோஷம்

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-05.77) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)


இன்று :  ஞாயிற்றுக்கிழமை – ப்ரதோஷம் – மாலையில் சிவன், நரசிம்ஹர் வழிபாடு நன்மை தரும்.

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 14ம் நாள் (30.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஜூலை மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.47.57 மணிக்கு (IST 05.57.33 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.24.44  மணிக்கு (IST 06.34.20 PM)

சந்திரன்:  தனூர்  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 03.11 நாழிகை (01.17மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.33 நாழிகை (12.37 மணிகள்)

 

 

ராகு,குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

சந்திரன்

 

கேது

 






திதி : வளர்பிறை துவாதசி  (11.35 நாழிகை) பகல் 10.25  மணி வரை பின் வளர்பிறை திரையோதசி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை த்ரையோதசி  திதி

 

இன்றைய பகல் 10.25 மணி வரை துலாம்,மகரம் ராசிகள் உங்கள் ஜாதகத்தில் எத்தனையாவது இடமோ அதற்குறிய பூரண பலன் இருக்காது. பகலுக்கு மேல் ரிஷபம், சிம்மம் ராசிகளின் பலன் கிடைக்காது (நெருப்பில் பொசுங்கிவிடும்)

 

நக்ஷத்திரம் : மூலம்  (39.18 நாழிகை) இரவு 07.32 மணி வரை பின் பூராடம்

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

நக்ஷத்திர பலன் விவரம்

 

யோகம்: வைதிருதி  (45.18 நாழிகை) இரவு 11.54  மணி வரை பின் விஷ்கம்பம்  யோகம்

(வைதிருதி யோகம் எதிரிகளின் குறுக்கீடுகள் , தொல்லைகள் இருக்கும், விஷ்கம்பம் மனதில் ஒரு நடுக்கத்தையும் பயத்தையும் கொடுக்கும். கவனம் தேவை)

 

கரணம் : பாலவம்  (11.35  நாழிகை) பகல் 10.25  மணி வரை பின் கௌலவம்  கரணம் (31.15  நாழிகை) இரவு 10.55 மணி வரை பின் தைத்துலம் கரணம்

 

(பாலவம் – நான்முகன் – படைத்தல், மனம் மகிழ்வாக இருக்கும் கற்பனை வளம் அதிகம் இருக்கும், கௌவலவம் – நண்பர் மூலம் நல்ல பலன் கிடைக்கும் பின் தைத்துல கரணம் – முன்னோர்கள் ஆசீர்வாதம் உண்டு)

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் இரவு 7.32 மணி வரை, பின் சித்த யோகம்

 

வாரசூலை : மேற்கு(மேற்கு நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும் – வழக்கு பஞ்சாயத்து விஷயங்களுக்கு, அல்லது புது முயற்சிக்கு வேண்டி – வேறு வழியில்லை எனில் குல தெய்வத்தை ப்ரார்த்தித்து கொண்டு செல்லவும்)

 

சந்திராஷ்டமம் :  கார்த்திகை  இரவு 07.32 மணி வரை, பின் ரோஹிணி

 

ராகு காலம் : மாலை 04.50 மணி முதல் மாலை 06.25  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 12.06 மணி முதல் பிற்பகல் 01.41  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.16  மணி முதல் மாலை 04.50 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 06.47 மணி முதல் காலை 09.47 மணி வரை

 

கெடுதல் நேரம் :  மாலை 04.44 மணி முதல் 05.34 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 02.42 மணி முதல் அதிகாலை 04.07 மணி வரை, காலை 04.51 மணி முதல் காலை 06.19  (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.47 மணிக்கு

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

சூரியன்

காலை

05.47–06.47

சுக்ரன்

06.47-07.47

புதன்

07.47-08.47

சந்திரன்

08.47-09.47

சனி

09.47-10.47

குரு

10.47-11.47

செவ்வாய்

11.47-12.48

சூரியன்

பிற்பகல்

12.48-01.48

சுக்ரன்

01.48-02.48

புதன்

02.48-03.48

சந்திரன்

மாலை

03.48-04.48

சனி

04.48-05.48

குரு

05.48-06.48

செவ்வாய்

இரவு

06.48-07.48

சூரியன்

07.48-08.48

சுக்ரன்

08.48-09.48

புதன்

09.48-10..48

சந்திரன்

10.48-11.48

சனி

நடு இரவு

11.48-12.48

குரு

12.48-01.48

செவ்வாய்

01.48-02.48

சூரியன்

02.48-03.48

சுக்ரன்

அதிகாலை

03.48-04.48

புதன்

04.48-05.48


சிவப்பு கலர் இட்ட ஹோரைகள் மோசமானவை, கலைத்துறை நிர்வாகம்

செயல்பாடுகள், அரசர், அமைச்சர் இவர்களுக்கு தொல்லை கொடுக்கும்.

 தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.48 மணி முதல்

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

07.04

 

மகரம்

07.34

சிம்மம்

09.10

 

கும்பம்

09.27

கன்னி

11.10

 

மீனம்

11.02

துலாம்

01.14

 

மேஷம்

12.50

விருச்சிகம்

03.16

 

ரிஷபம்

02.46

தனூர்

05.32

 

மிதுனம்

04.52


சிவப்பு கலரிட்ட  லக்னங்கள் இன்று பெரிய அளவில் பலன் தராது.

 

இன்றைய நாள் :  பெரியோர் ஆசிகள் பெற, முக்கிய முடிவுகளில் தெய்வத்தின் அனுகூலம் பெற்று செயல்பட நன்மை உண்டாகும். பொறுமை நிதானத்துடன் யோசித்து செயல்படுவதும் நன்மை தரும், முடிந்த வரை அன்னதானம் செய்யவும்.

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பட்டர்பிரான் கோதை, ஆண்டாள் தாயார் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...