ஜெய்
ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம் ( வெள்ளிக்கிழமை & சனிக்கிழமை )
இன்று : வெள்ளிக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆனி மாதம் 22 ம் நாள் (07.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம்,
ஜூலை மாதம். மிதுன மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.41.53 மணிக்கு (IST 05.51.29AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.40 மணிக்கு (IST
06.37.16 PM)
சந்திரன்: கும்ப ராசியில்
நாள் முழுவதும்
மிதுன லக்ன
இருப்பு : 01.44 நாழிகை (00.41 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.55 நாழிகை (12.46 மணிகள்)
திதி : தேய்பிறை பஞ்சமி (46.05 நாழிகை) இரவு
12.08 மணி வரை பின் தேய்பிறை சஷ்டி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை பஞ்சமி திதி
நக்ஷத்திரம் :
சதயம் (36.17 நாழிகை) இரவு 08.13
மணி வரை பின் பூரட்டாதி
யோகம்: ஆயுஷ்மான் (27.45 நாழிகை) மாலை 04.48 மணி வரை பின் சௌபாக்யம்
யோகம்
கரணம் : கௌலவம் (19.38 நாழிகை) பிற்பகல்
01.33 மணி வரை பின் தைத்துலம் கரணம்
(26.27 நாழிகை) இரவு 12.08 மணி வரை பின் கரசை கரணம்
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : மேற்கு
சந்திராஷ்டமம்
: பூசம் இரவு 08.13
மணி வரை பின் ஆயில்யம்
ராகு காலம் : பகல் 10.29 மணி முதல் பிற்பகல் 12.05
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை
04.52 மணி வரை
குளிகை : காலை 07.18 மணி முதல் காலை 08.53 மணி வரை
நல்ல நேரம் : காலை 06.25 மணி முதல் காலை 07.15 மணி வரை, மாலை
06.50 மணி முதல் இரவு 10.42 மணி வரை
கெடுதல் நேரம்
: இரவு
02.10 மணி முதல் இரவு 03.39 மணி வரை, பின் அதிகாலை 04.58 மணி முதல் சனிக்கிழமை சூரியோதயத்துக்கு
பின் 06.24 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: காலை 08.15 மணி முதல் காலை 09.06 மணி வரை, பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல்
01.21 மணி வரை
------------------------------------------------------------------------------------------------------------------
நாளை : சனிக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆனி மாதம் 23ம் நாள் (08.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம்
2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன
மாதம்
ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.42.10 மணிக்கு (IST 05.51.46
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.42 மணிக்கு (IST
06.36.28 PM)
சந்திரன்: கும்ப
ராசியில் பிற்பகல் 12.53 மணி வரை, பின் மீன ராசி
மிதுன லக்ன
இருப்பு: 01.34 நாழிகை (00.37 மணி )
பகல் பொழுது
(அகஸ்) : 31.50 நாழிகைகள் (12.44 மணிகள்)
திதி : தேய்பிறை சஷ்டி திதி (40.00
நாழிகை) இரவு 09.42 மணி வரை, பின் தேய்பிறை சப்தமி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : தேய்பிறை சஷ்டி திதி
நக்ஷத்திரம்: பூரட்டாதி (32.00 நாழிகை) மாலை 06.30 மணி
வரை, பின் உத்திரட்டாதி
யோகம்: சௌபாக்யம் (19.47 நாழிகை) பிற்பகல்
01.37 மணி வரை, பின் சோபனம் யோகம்
கரணம்: கரசை (12.57 நாழிகை) காலை 10.51
மணி வரை பின் வணிசை கரணம் (27.03 நாழிகை) இரவு 09.42 மணி வரை,
பின் பத்தரை கரணம்
அமிர்தாதி
யோகம்: மரண யோகம் மாலை 06.30 மணி வரை, பின்
சித்த யோகம்
வாரசூலை: கிழக்கு
சந்திராஷ்டமம்: ஆயில்யம் நக்ஷத்திரம் மாலை 06.30 மணி வரை, பின் மகம்
ராகுகாலம் : காலை 08.54 மணி முதல் பகல் 10.29
மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல்
03.16 மணி வரை
குளிகை : காலை 05.42 மணி முதல் காலை 07.18 மணி வரை
நல்ல நேரம் : பகல்
10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 05.42 மணி முதல் காலை 07.24 மணி
வரை
நக்ஷத்திர
த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) இல்லை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக மதுரவல்லிதாயார் சமேத சுத்தரராஜப்பெருமாள் (மதுரை கூடலழகர்)
திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக