ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம் ( செவ்வாய்க்கிழமை & புதன்கிழமை )
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-04.11) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : செவ்வாய்க்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 02ம் நாள் (18.07.2023), தக்ஷிணாயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198, ஆங்கிலம்
2023, ஆஷாடம் – ஸ்ராவணம்,, ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.44.34 மணிக்கு (IST 05.54.06
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.26.51 மணிக்கு (IST
06.36.27 PM)
சந்திரன்: கடக
ராசியில் நாள் முழுவதும்
கடக லக்ன
இருப்பு: 05.12 நாழிகை (02.05 மணி )
பகல் பொழுது
(அகஸ்) : 31.45 நாழிகைகள் (12.42 மணிகள்)
|
|
ரா,கு |
|
|
|
(ச) |
இன்றய கிரஹ நிலைகள் |
ல,சூ,பு, சந் |
|
|
|
சு,செ |
||
|
|
|
கே |
|
திதி : வளர்பிறை பிரதமை திதி (50.40
நாழிகை) இரவு 02.00 மணி வரை, பின் வளர்பிறை த்விதீயை திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை ப்ரதமை
திதி
நக்ஷத்திரம்: பூசம் (59.20 நாழிகை) அதிகாலை 05.30 மணி
வரை, பின் ஆயில்யம்
யோகம்: வஜ்ரம் (60.00 நாழிகை) நாள் முழுவதும்
கரணம்: கிம்ஸ்துக்னம் (17.55 நாழிகை) பிற்பகல்
12.54 மணி வரை பின் பவ கரணம் (32.45 நாழிகை) இரவு 02.00 மணி வரை,
பின் பாலவம் கரணம்
அமிர்தாதி
யோகம்: சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை: வடக்கு
சந்திராஷ்டமம்:
மூலம் நக்ஷத்திரம் அதிகாலை 05.30 மணி வரை,
பின் பூராடம்
ராகுகாலம் : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை 04.52
மணி வரை
எமகண்டம் : காலை 08.55 மணி முதல் பகல் 10.30 மணி
வரை
குளிகை : பிற்பகல் 12.06
மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
நல்ல நேரம் : காலை
05.44 மணி முதல் காலை 07.10 மணி வரை, பகல் 10.45 மணி முதல் பிற்பகல் 11.44 மணி வரை
கெடுதல் நேரம்
: காலை 08.17 மணி முதல் காலை 09.08 மணி
வரை, பிற்பகல் 02.14 மணி முதல் பிறபகல் 03.04 மணி வரை
நக்ஷத்திர
த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : பகல் 11.40 மணி முதல் பிற்பகல் 01.27 மணி வரை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை: புதன்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 03ம் நாள் (19.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.44.50 மணிக்கு (IST 05.54.29AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.26.44 மணிக்கு (IST
06.36.20 PM)
சந்திரன்: கடக ராசியில் நாள்
முழுவதும்
கடக லக்ன
இருப்பு : 05.01 நாழிகை (02.01 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.45 நாழிகை (12.42 மணிகள்)
திதி : வளர்பிறை துவிதியை (56.30 நாழிகை) அதிகாலை 04.21 மணி வரை பின் வளர்பிறை திருதியை
இன்றைய ஸ்ரார்த்த திதி : வளர்பிறை த்விதீயை திதி
நக்ஷத்திரம் : ஆயில்யம் (60.00 நாழிகை) நாள் முழுவதும்
யோகம்: வஜ்ரம் (00.38 நாழிகை) காலை 05.59 மணி வரை பின் சித்தி யோகம்
கரணம் : பாலவம் (23.35 நாழிகை) பிற்பகல் 03.10 மணி வரை பின் கௌலவம் கரணம் (32.55 நாழிகை) அதிகாலை 04.21 மணி வரை பின் தைத்துலம் கரணம்
அம்ருதாதி யோகம் : சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை : வடக்கு
சந்திராஷ்டமம் : பூராடம் நாள் முழுவதும்
ராகு காலம் : பிற்பகல் 12.06 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
எமகண்டம் : காலை 07.20 மணி முதல் காலை 08.55 மணி வரை
குளிகை : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.44 மணி முதல் காலை 07.20 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.40 மணி முதல் பிற்பகல் 12.31 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 07.53 மணி முதல் இரவு 09.40 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)
------------------------------------------------------------------------------------------------------------------
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார் சமேத சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக