செவ்வாய், 11 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய் 11.07.2023 & புதன் 12.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( செவ்வாய்க்கிழமை & புதன்கிழமை )

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-02.90) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :       செவ்வாய்க்கிழமை

 தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 26 ம் நாள் (11.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.42.36 மணிக்கு (IST 05.52.12AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.19 மணிக்கு (IST 06.37.19 PM)

சந்திரன்:  மேஷ ராசியில் நாள் முழுவதும்

மிதுன லக்ன இருப்பு : 01.03நாழிகை (00.25 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.52 நாழிகை (12.45 மணிகள்)

 

 

 

ரா,கு, சந்

 

ல,கு

(ச)

இன்றய கிரஹ நிலைகள்

பு

 

சு,செ

 

 

கே

 

 

 

திதி : தேய்பிறை நவமி (30.32 நாழிகை) மாலை 05.55 மணி வரை பின் தேய்பிறை தசமி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை நவமி திதி

 

நக்ஷத்திரம் : அஸ்வினி (27.50 நாழிகை) மாலை 04.50 மணி வரை பின் பரணி

 

யோகம்: சுகர்மன் (02.57 நாழிகை) காலை 6.51 மணி வரை பின் திருஷ்டி யோகம் (56.53 நாழிகை) அதிகாலை 05.34 மணி வரை, பின் சூல யோகம்

 

கரணம் : தைத்துலம் (01.12 நாழிகை) காலை 06.11  மணி வரை பின் கரசை கரணம் (29.20 நாழிகை) மாலை 05.55 மணி வரை பின் வணிசை கரணம்

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு

 

சந்திராஷ்டமம் :  உத்திரம் மாலை 04.50 மணி வரை பின் ஹஸ்தம்

 

ராகு காலம் : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை 04.52 மணி வரை

எமகண்டம் : காலை 08.54 மணி முதல் பகல் 10.29 மணி வரை

குளிகை : பிற்பகல் 12.05 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை

 

நல்ல நேரம் : பிற்பகல் 11.50 மணி முதல் பிற்பகல் 12.42 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.16 மணி முதல் காலை 09.07 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 12.50 மணி முதல் பிற்பகல் 03.06 மணி வரை, மாலை 06.29 மணி முதல் இரவு 08.07 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

------------------------------------------------------------------------------------------------------------------

நாளை : புதன்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 27ம் நாள் (12.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.42.53 மணிக்கு (IST 05.52.29 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.17 மணிக்கு (IST 06.36.53 PM)

சந்திரன்: மேஷ ராசியில் இரவு 11.40 மணி வரை, பின் ரிஷப ராசி

மிதுன லக்ன இருப்பு: 00.53 நாழிகை (00.21 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.48 நாழிகைகள் (12.42 மணிகள்)

 

 

ரா,கு, சந்

 

ல,கு

(ச)

இன்றய கிரஹ நிலைகள்

பு

 

சு,செ

 

 

கே

 

சந்திரன் ரிஷப ராசிக்கு இரவு 11.40க்கு ப்ரவேசம்

 

திதி : தேய்பிறை தசமி திதி (30.18 நாழிகை) மாலை 05.50 மணி வரை, பின் தேய்பிறை ஏகாதசி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை தசமி திதி

 

நக்ஷத்திரம்: பரணி (27.42 நாழிகை) மாலை 05.26 மணி வரை, பின் கார்த்திகை

 

யோகம்: சூலம் (57.30 நாழிகை) அதிகாலை 04.42 மணி வரை, பின் கண்ட யோகம்

 

கரணம்: வணிசை(00.18 நாழிகை) காலை 05.49 மணி வரை பின் பத்தரை கரணம் (30.18 நாழிகை) மாலை 05.50 மணி வரை, பின் பவம் கரணம்

 

அமிர்தாதி யோகம்:   சித்த யோகம் மாலை 05.26 மணி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை: வடக்கு

 

சந்திராஷ்டமம்: ஹஸ்தம் நக்ஷத்திரம் மாலை 05.26 மணி வரை, பின் சித்திரை

 

ராகுகாலம் : பிற்பகல் 12.05 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை

எமகண்டம் : காலை 07.18 மணி முதல் காலை 08.54 மணி வரை

குளிகை :  பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.05 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.43 மணி முதல் காலை 07.15 மணி வரை, மாலை 05.43 மணி முதல் இரவு 09.43 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பகல் 11.40 மணி முதல் பிற்பகல் 12.31 மணி வரை

 

நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : இல்லை

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 பஞ்சாங்க விளக்க விவரங்கள் கீழே லிங்க் இணைத்துள்ளோம். அதை கிளிக் செய்து அறிந்து கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறோம். 

Daily Panchangam 11th July 2023 and 12th July 2023.xlsb

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அமிர்தபலவல்லித்தாயார் சமேத ஸ்ரீஅஹோபில வரதன் மாலோல ந்ருஸிம்ஹன்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...