திங்கள், 10 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - திங்கள் கிழமை 10.07.2023 & செவ்வாய்க்கிழமை 11.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( திங்கள்கிழமை & செவ்வாய்க்கிழமை )

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-02.90) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :      திங்கள்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 25ம் நாள் (10.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.42.19 மணிக்கு (IST 05.51.55 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.19 மணிக்கு (IST 06.36.55 PM)

சந்திரன்: மீன ராசியில் மாலை 04.47 மணி வரை, பின் மேஷ ராசி

மிதுன லக்ன இருப்பு: 01.13 நாழிகை (00.29 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.50 நாழிகைகள் (12.44 மணிகள்)

 

திதி : தேய்பிறை அஷ்டமி திதி (32.12 நாழிகை) மாலை 06.35 மணி வரை, பின் தேய்பிறை நவமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை அஷ்டமி திதி

 

நக்ஷத்திரம்: ரேவதி (27.42 நாழிகை) மாலை 04.47 மணி வரை, பின் அஸ்வினி

 

யோகம்: அதிகண்டம் (07.18 நாழிகை) காலை 08.37 மணி வரை, பின் சுகர்மன் யோகம்

 

கரணம்: பாலவம் (03.35 நாழிகை) காலை 07.08 மணி வரை பின் கௌலவம் கரணம் (28.37 நாழிகை) மாலை 06.35 மணி வரை, பின் தைத்துலம் கரணம்

 

அமிர்தாதி யோகம்:   சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை: கிழக்கு

 

சந்திராஷ்டமம்: பூரம் நக்ஷத்திரம் மாலை 04.47 மணி வரை, பின் உத்திரம்

 

ராகுகாலம் : காலை 07.18 மணி முதல் காலை 08.58 மணி வரை

எமகண்டம் : பகல் 10.29 மணி முதல் பிற்பகல் 12.05 மணி வரை

குளிகை :  பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

 

நல்ல நேரம் : மாலை 04.50 மணி முதல் இரவு 08.42 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பகல் 11.39 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 03.05 மணி முதல் பிற்பகல் 03.54 மணி வரை

 

நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.05 மணி முதல் இன்று காலை 06.38 மணி வரை

 

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நாளை : செவ்வாய்க்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 26 ம் நாள் (11.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.42.36 மணிக்கு (IST 05.52.12AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.19 மணிக்கு (IST 06.37.19 PM)

சந்திரன்:  மேஷ ராசியில் நாள் முழுவதும்

மிதுன லக்ன இருப்பு : 01.03நாழிகை (00.25 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.52 நாழிகை (12.45 மணிகள்)

 

திதி : தேய்பிறை நவமி (30.32 நாழிகை) மாலை 05.55 மணி வரை பின் தேய்பிறை தசமி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை நவமி திதி

 

நக்ஷத்திரம் : அஸ்வினி (27.50 நாழிகை) மாலை 04.50 மணி வரை பின் பரணி

 

யோகம்: சுகர்மன் (02.57 நாழிகை) காலை 6.51 மணி வரை பின் திருஷ்டி யோகம் (56.53 நாழிகை) அதிகாலை 05.34 மணி வரை, பின் சூல யோகம்

 

கரணம் : தைத்துலம் (01.12 நாழிகை) காலை 06.11  மணி வரை பின் கரசை கரணம் (29.20 நாழிகை) மாலை 05.55 மணி வரை பின் வணிசை கரணம்

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு

 

சந்திராஷ்டமம் :  உத்திரம் மாலை 04.50 மணி வரை பின் ஹஸ்தம்

 

ராகு காலம் : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை 04.52 மணி வரை

எமகண்டம் : காலை 08.54 மணி முதல் பகல் 10.29 மணி வரை

குளிகை : பிற்பகல் 12.05 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை

 

நல்ல நேரம் : பிற்பகல் 11.50 மணி முதல் பிற்பகல் 12.42 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.16 மணி முதல் காலை 09.07 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : பிற்பகல் 12.50 மணி முதல் பிற்பகல் 03.06 மணி வரை, மாலை 06.29 மணி முதல் இரவு 08.07 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்)

 

------------------------------------------------------------------------------------------------------------------

 பஞ்சாங்க விவரங்கள் விரிவாக கீழே உள்ள லிங்கில் கொடுத்திருக்கிறோம். கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்

Daily Panchangam 10th July 2023 and 11th July 2023.xlsb

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக அரவிந்தவல்லித்தாயார் சமேத தாமோதர நாராயணப்பெருமாள்  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...