ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் – திங்கள்கிழமை
புஷ்யபக்ஷ
அயனாம்ஸப்படி(23-03-05.91) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க
ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது
(இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள்
குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : திங்கள்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 15ம் நாள் (31.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.48.10 மணிக்கு (IST 05.57.46 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.24.26 மணிக்கு (IST 06.34.02 PM)
சந்திரன்: தனூர் ராசியில்
இரவு 10.18 மணி வரை, பின் மகர ராசி
கடக லக்ன
இருப்பு : 03.01 நாழிகை (01.13மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.30 நாழிகை (12.36 மணிகள்)
|
|
ராகு,குரு |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன் |
|
|
|
(சுக்ரன்),செவ்வாய்,புதன் |
||
|
சந்திரன் |
|
கேது |
|
சந்திரன் மகர ராசிக்கு இரவு 10.18 மணிக்கு ப்ரவேசம்
திதி : வளர்பிறை திரையோதசி (03.42 நாழிகை) காலை 07.17 மணி வரை பின் வளர்பிறை சதூர்த்தசி (51.05 நாழிகை)
இரவு 03.43 மணி வரை, பின் பௌர்னமி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சதூர்த்தசி திதி
இன்றைய காலை 07.17 மணி வரை ரிஷபம்,சிம்மம் ராசிகள்
உங்கள் ஜாதகத்தில் எத்தனையாவது இடமோ அதற்குறிய பூரண பலன் இருக்காது. அதற்கு மேல் மேல் மிதுன கன்னி,தனூர்,மீன ராசியின் பலன் கிடைக்காது (நெருப்பில் பொசுங்கிவிடும்)
நக்ஷத்திரம் :
பூராடம் (39.18 நாழிகை) மாலை 05.00 மணி வரை பின் உத்திராடம்
நக்ஷத்திர பலனுக்கான
லிங்க் கீழே கொடுக்கப்படுள்ளது.👇
யோகம்: விஷ்கம்பம் (34.15 நாழிகை) இரவு 07.30 மணி வரை
பின் ப்ரீதி யோகம்
(பகல் முழுவது
செயல்களில் தடுமாற்றம், தெளிவற்ற சிந்தனை, மன நடுக்கம் உண்டாக வாய்ப்பு. இரவு 07.30 மணி
க்கு மேல் மகிழ்ச்சியான மன நிலை ஒரு அன்பு
பிரியம், நன்மைகள் உண்டாகும் )
கரணம் : தைத்துலம்
(03.42 நாழிகை) காலை
07.17 மணி வரை பின் கரசை கரணம் (25.40 நாழிகை) மாலை 05.33 மணி வரை பின் வணிசை கரணம் (25.25
நாழிகை) இரவு 03.43 மணி வரை, பின் பத்தரை கரணம்.
(இன்றைய நாளில்
செயல்பாடுகள் நன்றாக இருக்கும் பித்ருக்கள், ஸ்ரீதேவி, குபேர அனுகூலம் உண்டாகும், பணம்
வரவு உண்டாகும்)
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் மாலை
05.00 மணி வரை பின் மரண யோகம்
வாரசூலை : கிழக்கு (கிழக்கு
நோக்கி பயணம் செய்வதை தவிர்க்கவும் – வழக்கு பஞ்சாயத்து விஷயங்களுக்கு, அல்லது புது
முயற்சிக்கு வேண்டி)
சந்திராஷ்டமம்
: ரோஹிணி மாலை 05.00 மணி வரை, பின் மிருகசீரிடம்
ராகு காலம் : காலை 07.23 மணி முதல் காலை 08.57 மணி வரை
எமகண்டம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை
குளிகை : பிற்பகல்
01.41 மணி முதல் பிற்பகல்
03.15 மணி வரை
நல்ல நேரம் : பிற்பகல்
12.40 மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை
கெடுதல் நேரம் : பகல் 11.42 மணி முதல் பிற்பகல் 12.32 மணி வரை, பிற்பகல்
03.03 மணி முதல் பிற்பகல் 03.53 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 12.02 மணி முதல் இரவு
01.27 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கிலப்படி
செவ்வாய் 01ம் தேதி இரவு
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.48 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சந்திரன் |
காலை |
05.47–06.47 |
|
சனி |
06.47-07.47 |
|
|
குரு |
07.47-08.47 |
|
|
செவ்வாய் |
08.47-09.47 |
|
|
சூரியன் |
09.47-10.47 |
|
|
சுக்ரன் |
10.47-11.47 |
|
|
புதன் |
11.47-12.47 |
|
|
சந்திரன் |
பிற்பகல் |
12.47-01.47 |
|
சனி |
01.47-02.47 |
|
|
குரு |
02.47-03.47 |
|
|
செவ்வாய் |
மாலை |
03.47-04.47 |
|
சூரியன் |
04.47-05.47 |
|
|
சுக்ரன் |
05.47-06.47 |
|
|
புதன் |
இரவு |
06.47-07.47 |
|
சந்திரன் |
07.47-08.47 |
|
|
சனி |
08.47-09.47 |
|
|
குரு |
09.47-10..47 |
|
|
செவ்வாய் |
10.47-11.47 |
|
|
சூரியன் |
நடு இரவு |
11.47-12.47 |
|
சுக்ரன் |
12.47-01.47 |
|
|
புதன் |
01.47-02.47 |
|
|
சந்திரன் |
02.47-03.47 |
|
|
சனி |
அதிகாலை |
03.47-04.47 |
|
குரு |
04.47-05.47 |
சிவப்பு கலர் இட்ட
ஹோரைகள் மோசமானவை, குறிப்பாக அரசு தொடர்பு , நிலம், விவசாயம் வழக்கு, பஞ்சாயத்து சம்பந்த
வேலைகளுக்கு இன்று ஏற்றதல்ல
தினசரி லக்னம்
முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.48 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
07.01 |
|
மகரம் |
07.31 |
|
சிம்மம் |
09.07 |
|
கும்பம் |
09.24 |
|
கன்னி |
11.07 |
|
மீனம் |
10.59 |
|
துலாம் |
01.11 |
|
மேஷம் |
12.47 |
|
விருச்சிகம் |
03.13 |
|
ரிஷபம் |
02.43 |
|
தனூர் |
05.29 |
|
மிதுனம் |
04.49 |
பொதுவில்
இன்றைய நாள் ஓரளவு நன்மையும் சற்று கெடுதலும் கலந்து இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது
நலம் தரும். திதியின் கீழ் கொடுத்துள்ள பலன் தராத ராசிகளை கவனிக்கவும். உங்கள் ஜாதகத்தில்
அந்த ராசிக்கு உறிய கிரஹங்கள் வலுவாக சுபமாக இருந்தால் கெடுதல் இருக்காது.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக திருப்பாவை அருளிச்செய்த கோதைத்தாயார் திருவடி பற்றி
ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக