ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் ( சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை
)
இன்று : சனிக்கிழமை – ஸர்வ ஏகாதசி
(இன்றய கிழமைக்கான கெடுதல் கிரஹம் புதன் – கல்வி, எழுத்து, தனம், நல்ல விஷயங்கள் இவற்றுக்கான பலன் குறைவாக இருக்கும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும்)
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 13ம் நாள் (29.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.47.19 மணிக்கு (IST 05.56.55 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.24.38 மணிக்கு (IST 06.34.14 PM)
சந்திரன்: விருச்சிக ராசியில் இரவு 9.30 மணி வரை, பின் தனூர் ராசி
கடக லக்ன
இருப்பு : 03.21 நாழிகை (01.21மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.33 நாழிகை (12.37 மணிகள்)
|
|
ராகு,குரு |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன் |
|
|
|
(சுக்ரன்),செவ்வாய்,புதன் |
||
|
|
சந்திரன் |
கேது |
|
சந்திரன் தனூர்
ராசிக்கு இரவு 09.30 மணிக்கு ப்ரவேசம்
திதி : வளர்பிறை ஏகாதசி (17.52 நாழிகை) பிற்பகல் 12.56 மணி வரை பின் வளர்பிறை துவாதசி
இன்றைய பகல் 12.56 மணி வரை தனூர் மீன ராசிகள் உங்கள் ஜாதகத்தில் எத்தனையாவது இடமோ அதற்குறிய பூரண பலன் இருக்காது. பிற்பகலுக்கு மேல் துலாம் மகரம் ராசியின் பலன் கிடைக்காது (நெருப்பில் பொசுங்கிவிடும்)
நக்ஷத்திரம் :
கேட்டை (39.18 நாழிகை) இரவு 09.30 மணி வரை பின் மூலம்
யோகம்: இந்திரம் (52.38
நாழிகை) இரவு 02.50 மணி வரை பின் வைதிருதி யோகம்
கரணம் : பத்தரை (17.52 நாழிகை) பிற்பகல் 12.56 மணி வரை பின் பவ கரணம் (22.01 நாழிகை) இரவு 09.45 மணி வரை பின் பாலவம் கரணம்
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : கிழக்கு
சந்திராஷ்டமம்
: பரணி இரவு 09.30 மணி வரை, பின் கார்த்திகை
ராகு காலம் : காலை 08.57 மணி முதல் பகல் 10.31 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல்
03.16 மணி வரை
குளிகை : காலை 05.47 மணி முதல் காலை 07.22 மணி வரை
நல்ல நேரம் : காலை 10.45 மணி
முதல் பிற்பகல் 12.45 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.47 மணி முதல் காலை 07.22 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : அதி காலை 04.51 மணி முதல் காலை
06.19 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கிலப்படி
ஞாயிறு 30ம் தேதி அதிகாலை
------------------------------------------------------------------------------------------------------------------
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 05.47 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி
வரை |
|
சனி |
காலை |
05.47–06.47 |
|
குரு |
06.47-07.47 |
|
|
செவ்வாய் |
07.47-08.47 |
|
|
சூரியன் |
08.47-09.47 |
|
|
சுக்ரன் |
09.47-10.47 |
|
|
புதன் |
10.47-11.47 |
|
|
சந்திரன் |
11.47-12.47 |
|
|
சனி |
பிற்பகல் |
12.47-01.47 |
|
குரு |
01.47-02.47 |
|
|
செவ்வாய் |
02.47-03.47 |
|
|
சூரியன் |
மாலை |
03.47-04.47 |
|
சுக்ரன் |
04.47-05.47 |
|
|
புதன் |
05.47-06.47 |
|
|
சந்திரன் |
இரவு |
06.47-07.47 |
|
சனி |
07.47-08.47 |
|
|
குரு |
08.47-09.47 |
|
|
செவ்வாய் |
09.47-10..47 |
|
|
சூரியன் |
10.47-11.47 |
|
|
சுக்ரன் |
நடு இரவு |
11.47-12.47 |
|
புதன் |
12.47-01.47 |
|
|
சந்திரன் |
01.47-02.47 |
|
|
சனி |
02.47-03.47 |
|
|
குரு |
அதிகாலை |
03.47-04.47 |
|
செவ்வாய் |
04.47-05.47 |
சிவப்பு கலர் இட்ட ஹோரைகள் மோசமானவை, குறிப்பாக அரசு தொடர்பு , நிலம், விவசாயம் வழக்கு, பஞ்சாயத்து சம்பந்த வேலைகளுக்கு இன்று ஏற்றதல்ல
மஞ்சள் கலரிட்ட
ஹோரை கொஞ்சம் வீக் கடும் முயற்சிக்கு பின் பலன் உண்டு ஆனாலும் பொருள் ரீதியாக விரயம்
உண்டாகலாம்.
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.47 மணி முதல்
|
லக்னம் |
மணி வரை |
|
லக்னம் |
மணி வரை |
|
கடகம் |
07.08 |
|
மகரம் |
07.38 |
|
சிம்மம் |
09.14 |
|
கும்பம் |
09.31 |
|
கன்னி |
11.14 |
|
மீனம் |
11.06 |
|
துலாம் |
01.18 |
|
மேஷம் |
12.54 |
|
விருச்சிகம் |
03.20 |
|
ரிஷபம் |
02.50 |
|
தனூர் |
05.36 |
|
மிதுனம் |
04.56 |
இந்த லக்னங்கள்
இன்று பெரிய அளவில் பலன் தராது. (இது இன்றைய திதியை ஒட்டி நெருப்பில் பொசுங்கிவிடும் ராசிகள் ஆகும்)
பொதுவில் இன்றைய
நாள் வெகு சுமார், புதிய முயற்சிகளை தவிர்த்து விடுவது நல்லது. அதேபோல வீண் விவாதங்களை
தவிர்ப்பதும், உத்திரவாதம் கொடுப்பதை தவிர்ப்பதும் மிக நலம் தரும்.
இன்றைய நக்ஷத்திரத்துக்கான பலன் லிங்க் கொடுத்திருக்கிறோம்.👇 அதை கிளிக் செய்தால் உங்களுடைய நக்ஷத்திர பலன் கிடைக்கும்
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பொற்றாமரையாள் தாயார் சமேத ஸ்ரீவல்வில் ராமன் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக