ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் ( புதன்கிழமை & வியாழக்கிழமை
)
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-04.25) கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
இன்று : புதன்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 03ம் நாள் (19.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.44.50 மணிக்கு (IST 05.54.29AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.26.44 மணிக்கு (IST
06.36.20 PM)
சந்திரன்: கடக ராசியில் நாள்
முழுவதும்
கடக லக்ன
இருப்பு : 05.01 நாழிகை (02.01 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.45 நாழிகை (12.42 மணிகள்)
திதி : வளர்பிறை துவிதியை (56.30 நாழிகை) அதிகாலை 04.21
மணி வரை பின் வளர்பிறை திருதியை
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை த்விதீயை திதி
நக்ஷத்திரம் :
ஆயில்யம் (60.00 நாழிகை) நாள் முழுவதும்
யோகம்: வஜ்ரம் (00.38
நாழிகை) காலை 05.59 மணி வரை பின் சித்தி யோகம்
கரணம் : பாலவம் (23.35 நாழிகை) பிற்பகல் 03.10 மணி வரை பின் கௌலவம் கரணம் (32.55 நாழிகை) அதிகாலை 04.21 மணி வரை
பின் தைத்துலம் கரணம்
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : வடக்கு
சந்திராஷ்டமம்
: பூராடம் நாள் முழுவதும்
ராகு காலம் : பிற்பகல் 12.06 மணி முதல் பிற்பகல்
01.41 மணி வரை
எமகண்டம் : காலை
07.20 மணி முதல் காலை 08.55 மணி வரை
குளிகை : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை
நல்ல நேரம் : காலை 05.44 மணி முதல் காலை 07.20 மணி வரை
கெடுதல் நேரம்
: பகல்
11.40 மணி முதல் பிற்பகல் 12.31 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: இரவு 07.53 மணி முதல் இரவு 09.40 மணி வரை
(நக்ஷத்திர த்யாஜ்யம்)
------------------------------------------------------------------------------------------------------------------
நாளை: வியாழக்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 04ம் நாள் (20.07.2023), தக்ஷிணாயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198, ஆங்கிலம்
2023, ஆஷாடம் – ஸ்ராவணம்,, ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.45.06 மணிக்கு (IST 05.54.42
AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.26.35 மணிக்கு (IST
06.36.11 PM)
சந்திரன்: கடக
ராசியில் காலை 08.27 மணி வரை, பின் சிம்ம ராசி
கடக லக்ன
இருப்பு: 04.51 நாழிகை (01.56 மணி )
பகல் பொழுது
(அகஸ்) : 31.47 நாழிகைகள் (12.43 மணிகள்)
|
|
ரா,கு |
|
|
|
(ச) |
இன்றய கிரஹ நிலைகள் |
ல,சூ,பு, சந் |
|
|
|
சு,செ |
||
|
|
|
கே |
|
சந்திரன் காலை
08.27மணிக்கு சிம்ம ராசியில் ப்ரவேசம்
திதி : வளர்பிறை திருதியை திதி (60.00
நாழிகை) நாள் முழுவதும்
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை திருதியை திதி
நக்ஷத்திரம்: ஆயில்யம்
(06.45 நாழிகை) காலை 08.27
மணி வரை, பின் மகம்
யோகம்: சித்தி (02.55 நாழிகை) காலை 06.55 மணி வரை, பின் வ்யதீபாத யோகம்
கரணம்: தைத்துலம் (29.35 நாழிகை) மாலை
05.35 மணி வரை பின் கரசை கரணம்
அமிர்தாதி
யோகம்: சித்த யோகம் காலை 08.27 மணி வரை பின் அம்ருத யோகம்
வாரசூலை: தெற்கு
சந்திராஷ்டமம்:
பூராடம் நக்ஷத்திரம் காலை 08.27 மணி வரை,
பின் உத்திராடம்
ராகுகாலம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல்
03.16 மணி வரை
எமகண்டம் : காலை 05.45 மணி முதல் காலை 07.20 மணி
வரை
குளிகை : காலை 08.55 மணி முதல் பகல் 10.31 மணி வரை
நல்ல நேரம் : பகல்
10.45 மணி முதல் பகல் 11.45 மணி வரை, பிற்பகல் 12.45 மணி முதல் பிற்பகல் 01.40 மணி
வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 03.04 மணி முதல் மாலை 04.45
மணி வரை
நக்ஷத்திர
த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : இரவு 09.58 மணி முதல் இரவு 11.46 மணி வரை
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
👇இந்த லிங்கை கிளிக் செய்தால் விவரமான பஞ்சாங்கத்தின் விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக