வியாழன், 27 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழன் 27.07.2023 & வெள்ளி 28.07.2023

 ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( வியாழக்கிழமை & வெள்ளிக்கிழமை )

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-05.36) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று :  வியாழக்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 11ம் நாள் (27.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஜூலை மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.46.52மணிக்கு (IST 05.56.28 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.25.10 மணிக்கு (IST 06.34.26 PM)

சந்திரன்:  துலாம் ராசியில் மாலை 05.15  மணி வரை,  பின் விருச்சிக  ராசி

கடக லக்ன இருப்பு : 03.41 நாழிகை (01.29 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.35 நாழிகை (12.38 மணிகள்)

 

 

ராகு,குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது, சந்திரன்

 












சந்திரன் விருச்சிகம்  ராசிக்கு மாலை 05.15  மணிக்கு ப்ரவேசம்

திதி : வளர்பிறை நவமி  (24.37 நாழிகை) பிற்பகல் 03.38  மணி வரை பின் வளர்பிறை தசமி

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை தசமி  திதி

நக்ஷத்திரம் : விசாகம்  (43.40 நாழிகை) இரவு 11.15 மணி வரை பின் அனுஷம்

யோகம்: சுபம்  (09.30 நாழிகை) காலை 09.35  மணி வரை பின் சுக்லம்  யோகம் 

கரணம் : கௌலவம்  (24.37  நாழிகை) பிற்பகல் 03.38  மணி வரை பின் தைத்துலம்  கரணம் (29.10 நாழிகை) இரவு 03.16 மணி வரை பின் கரசை  கரணம் 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும் 

வாரசூலை : தெற்கு

சந்திராஷ்டமம் :  ரேவதி  இரவு 11.15 மணி வரை, பின் அஸ்வினி
 
ராகு காலம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல் 03.16  மணி வரை 
எமகண்டம் : காலை 05.47 மணி முதல் காலை 07.22  மணி வரை
குளிகை : காலை 08.56  மணி முதல் பகல் 10.31 மணி வரை

நல்ல நேரம் : காலை 10.35 மணி முதல் காலை 11.46 மணி வரை, பிற்பகல் 12.45  மணி முதல் பிற்பகல் 01.38 மணி வரை

கெடுதல் நேரம் :  பிற்பகல் 03.03 மணி முதல் மாலை 04.44 மணி வரை

கெடுதல் முகூர்த்தம் : சூரியோதயம் முதல் காலை 06.12 மணி வரை, பின்  இரவு 03.11 மணி முதல் அதிகாலை 04.45 மணி வரை  (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கிலப்படி வெள்ளி 28ம் தேதி இரவு
 
------------------------------------------------------------------------------------------------------------------

நாளை : வெள்ளிக்கிழமை 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 12ம் நாள் (28.07.2023), தக்ஷிணாயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023,  ஆஷாடம் – ஸ்ராவணம்,, ஜூலை மாதம். கடக மாதம்

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.47.30 மணிக்கு (IST 05.57.06 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.25.19 மணிக்கு (IST 06.34.55 PM)
சந்திரன்: விருச்சிகம் ராசியில் நாள் முழுவதும்
கடக லக்ன இருப்பு: 03.31 நாழிகை (01.25 மணி )
பகல் பொழுது (அகஸ்) : 31.37 நாழிகைகள் (12.39 மணிகள்)

 

ராகு,குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

 

(சுக்ரன்),செவ்வாய், புதன்

 

சந்திரன்

கேது

 












திதி : வளர்பிறை தசமி திதி (23.21 நாழிகை) பிற்பகல் 02.42 மணி வரை, பின் ஏகாதசி திதி

 

ன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை ஏகாதசி  திதி

 

நக்ஷத்திரம்: அனுஷம் (42.32நாழிகை) இரவு 10.47  மணி வரை, பின் கேட்டை

 

யோகம்: சுக்லம் (05.35 நாழிகை) காலை 08.01 மணி வரை, பின் ப்ராம்யம் (54.20 நாழிகை) அதிகாலை 05.45 மணி வரை பின் வைதிருதி யோகம்

 

கரணம்: கரசை (23.21 நாழிகை) பிற்பகல் 02.42 மணி வரை பின் வணிசை கரணம் (28.02  நாழிகை) இரவு 01.55 மணி வரை, பின் பத்தரை கரணம்

 

அமிர்தாதி யோகம்:   சித்த  யோகம் இரவு 10.47 மணி வரை பின் மரண யோகம்

 

வாரசூலை: வடக்கு

 

சந்திராஷ்டமம்: அஸ்வினி  நக்ஷத்திரம் இரவு 10.47 மணி வரை, பின் பரணி

 

ராகுகாலம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 03.16 மணி முதல் மாலை 04.51 மணி வரை

குளிகை :  காலை 07.22 மணி முதல் காலை 08.57 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.47 மணி முதல் காலை 07.20 மணி வரை, பிற்பகல் 01.25 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.19  மணி முதல் காலை 09.10 மணி வரை,  பிற்பகல் 12.32 மணி முதல் பிற்பகல் 01.22 மணி வரை

 

நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : அதிகாலை 04.06மணி முதல் காலை 05.37 மணி வரை (ஆங்கிலப்படி சனிக்கிழமை அதிகாலை முதல் சனிக்கிழமை காலை வரை)

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 👇இந்த லிங்கை கிளிக் செய்தால் முழுமையான பஞ்சாங்க விஷயங்களை அறியலாம். கலர் கோடிங்க் கொடுத்து இருப்பது கெடுதல் செய்யும் என அர்த்தம்.

முழுமையான பஞ்சாங்க விஷய விவரம்

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக வில்லிபுத்தூர் வேதக்கோணூரில் அவதரித்த ஆண்டாள் தாயார் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...