புதன், 5 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் , புதன் & வியாழன் 05.07.2023 & 06.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( புதன்கிழமை & வியாழக்கிழமை )

 

– புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-02.34) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


இன்று :    புதன்கிழமை – திருவோண விரதம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 20 ம் நாள் (05.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.40.55 மணிக்கு (IST 05.50.31AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.10 மணிக்கு (IST 06.36.46 PM)

சந்திரன்:  மகர ராசியில் நாள் முழுவதும்

மிதுன லக்ன இருப்பு : 02.05 நாழிகை (00.50 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.58 நாழிகை (12.47 மணிகள்)

 

திதி : தேய்பிறை த்விதீயை (10.27 நாழிகை) காலை 09.52 மணி வரை பின் தேய்பிறை திருதியை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  திதி த்வயம் (இரண்டு திதிகள்) த்விதியை & திருதியை

 

நக்ஷத்திரம் : திருவோணம் (08.22 நாழிகை) இரவு 12.56 மணி வரை பின் அவிட்டம்

 

யோகம்: விஷ்கம்பம் (45.52 நாழிகை) இரவு 12.02 மணி வரை பின் ப்ரீதி யோகம்

 

கரணம் : கரசை (10.27 நாழிகை) காலை 09.52  மணி வரை பின் வணிசை கரணம் (25.32 நாழிகை) இரவு 08.05 மணி வரை பின் பத்தரை கரணம்

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு

 

சந்திராஷ்டமம் :  திருவாதிரை இரவு 12.56 மணி வரை பின் புனர்பூசம்

 

ராகு காலம் : பிற்பகல் 12.04 மணி முதல் பிற்பகல் 01.40 மணி வரை

எமகண்டம் : காலை 07.17 மணி முதல் காலை 08.52 மணி வரை

குளிகை : பகல் 10.28 மணி முதல் பிற்பகல் 12.04 மணி வரை

 

நல்ல நேரம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல் 02.41 மணி வரை, பிற்பகல் 03.41மணி முதல் மாலை 04.41 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 11.38 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை,

 

 

------------------------------------------------------------------------------------------------------------------

 

நாளை : வியாழக்கிழமை – சங்கடஹர சதூர்த்தி

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 21ம் நாள் (06.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.41.12 மணிக்கு (IST 05.50.48 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.13 மணிக்கு (IST 06.36.49 PM)

சந்திரன்: மகர ராசியில் பகல் 11.38 மணி வரை, பின் கும்ப ராசி

மிதுன லக்ன இருப்பு: 01.55 நாழிகை (00.46 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.55 நாழிகைகள் (12.46 மணிகள்)

 

திதி : தேய்பிறை திருதியை திதி (01.40 நாழிகை) காலை 06.21 மணி வரை, பின் தேய்பிறை சதூர்த்தி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை சதூர்த்தி திதி

 

நக்ஷத்திரம்: அவிட்டம் (41.47 நாழிகை) இரவு 10.24 மணி வரை, பின் சதயம்

 

யோகம்: ப்ரீதி (36.40 நாழிகை) இரவு 08.21 மணி வரை, பின் ஆயுஷ்மான் யோகம்

 

கரணம்: பத்தரை (01.40 நாழிகை) காலை 06.21 மணி வரை பின் பவம் கரணம் (25.47 நாழிகை) மாலை 04.40 மணி வரை, பின் பாலவம் கரணம்

 

அமிர்தாதி யோகம்:   சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை: தெற்கு

 

சந்திராஷ்டமம்: புனர்பூசம் நக்ஷத்திரம் இரவு 10.24 மணி வரை, பின் பூசம்

 

ராகுகாலம் : பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

எமகண்டம் : காலை 05.41 மணி முதல் காலை 07.17 மணி வரை

குளிகை :  காலை 08.53 மணி முதல் பகல் 10.28 மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 10.40 மணி முதல் பகல் 11.40 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 03.03 மணி முதல் மாலை 04.45 மணி வரை

 

நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) அதிகாலை 04.32 மணி முதல் காலை 05.37 மணி வரை, வெள்ளிக்கிழமை அதிகாலை 04.57 மணி முதல் காலை 06.24 மணிவரை

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 பஞ்சாங்க விவரங்களை கீழ் வரும் லிங்கில் இணைத்துள்ளோம் 

https://1drv.ms/x/s!Alhj632cqeQIhOso63C9ilO3qYrBYw?e=XczIIG


இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பூமிதேவித்தாயார் சமேத லவணவர்ஜித வேங்கடேசன் ஒப்பிலியப்பன் பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

1 கருத்து:

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...