ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி பஞ்சாங்கம் ( திங்கள்கிழமை &
செவ்வாய்க்கிழமை )
இன்று : திங்கள்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 08ம் நாள் (24.07.2023), தக்ஷிணாயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198, ஆங்கிலம்
2023, ஆஷாடம் – ஸ்ராவணம்,, ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.46.08 மணிக்கு (IST 05.55.44AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.25.52 மணிக்கு (IST
06.35.28 PM)
சந்திரன்: கன்னி
ராசியில் நாள் முழுவதும்
கடக லக்ன
இருப்பு: 04.11 நாழிகை (01.41 மணி )
பகல் பொழுது
(அகஸ்) : 31.42 நாழிகைகள் (12.41 மணிகள்)
|
|
ராகு,குரு |
|
|
|
(சனி) |
இன்றய கிரஹ நிலைகள் |
லக்னம்,சூரியன்,புதன் |
|
|
|
(சுக்ரன்),செவ்வாய் |
||
|
|
|
கேது |
சந்திரன் |
புதன் கிரஹம் பகல்
10.35 க்கு சிம்ம ராசியில் ப்ரவேசம்
திதி : வளர்பிறை சஷ்டி திதி (19.28
நாழிகை) பிற்பகல் 01.33 மணி வரை, பின் சப்தமி திதி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை சப்தமி திதி
நக்ஷத்திரம்: ஹஸ்தம் (35.05 நாழிகை) இரவு 07.48 மணி வரை, பின் சித்திரை
யோகம்: சிவம் (11.50 நாழிகை) காலை 10.30 மணி
வரை, பின் சித்தம் யோகம்
கரணம்: தைத்துலம் (19.28 நாழிகை) பிற்பகல்
01.33 மணி வரை பின் கரசை கரணம் (32.00 நாழிகை) இரவு 02.21 மணி வரை, பின் வணிசை கரணம்
அமிர்தாதி
யோகம்: சித்த யோகம் நாள் முழுவதும்
வாரசூலை: கிழக்கு
சந்திராஷ்டமம்:
சதயம் நக்ஷத்திரம் இரவு 07.48 மணி வரை,
பின் பூரட்டாதி
ராகுகாலம் : காலை 07.21 மணி முதல் காலை 08.56 மணி வரை
எமகண்டம் : பகல் 10.31 மணி முதல் பிற்பகல் 12.06 மணி வரை
குளிகை :
பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல்
03.16 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.45
மணி வரை
கெடுதல் நேரம் : காலை 05.46 மணி முதல் காலை 07.27 மணி வரை
நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : அதிகாலை
04.26 மணி முதல் காலை 06.10 மணி வரை (ஆங்கிலப்படி செவ்வாய் அதிகாலை முதல் செவ்வாய்
காலை வரை)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாளை : செவ்வாய்க்கிழமை
தேதி : ஸ்ரீசோபகிருது
வருஷம் ஆடி மாதம் 09ம் நாள் (25.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம்,
ஜூலை மாதம். கடக மாதம்
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.46.23மணிக்கு (IST 05.55.59AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.25.39 மணிக்கு (IST
06.36.15PM)
சந்திரன்: கன்னி ராசியில்
காலை 08.50 மணி வரிய, பின் துலாம் ராசி
கடக லக்ன
இருப்பு : 04.01 நாழிகை (01.37 மணி)
பகல் பொழுது
(அகஸ்) : 31.40 நாழிகை (12.40 மணிகள்)
சந்திரன் துலாம்
ராசிக்கு காலை 08.50 மணிக்கு ப்ரவேசம்
திதி : வளர்பிறை சப்தமி (23.02 நாழிகை) பிற்பகல்
02.59 மணி வரை பின் வளர்பிறை அஷ்டமி
இன்றைய
ஸ்ரார்த்த திதி : வளர்பிறை அஷ்டமி
திதி
நக்ஷத்திரம் :
சித்திரை
(39.50 நாழிகை) இரவு 09.42 மணி வரை பின் ஸ்வாதி
யோகம்: சித்தம் (12.30
நாழிகை) காலை 10.46 மணி வரை பின் சாத்யம் யோகம்
கரணம் : வணிசை (23.02 நாழிகை) பிற்பகல் 02.59 மணி வரை பின் பத்தரை கரணம் (31.10 நாழிகை) இரவு 03.27 மணி வரை
பின் பவம் கரணம்
அம்ருதாதி
யோகம் : சித்த யோகம் நாள்
முழுவதும்
வாரசூலை : வடக்கு
சந்திராஷ்டமம்
: பூரட்டாதி இரவு 09.42 மணி வரை, பின் உத்திரட்டாதி
ராகு காலம் : பிற்பகல்
03.16 மணி முதல் மாலை 04.51 மணி வரை
எமகண்டம் : காலை 08.56 மணி முதல் பகல் 10.31 மணி வரை
குளிகை : பிற்பகல் 12.06
மணி முதல் பிற்பகல் 01.41
மணி வரை
நல்ல நேரம் : காலை 07.45 மணி
முதல் காலை 08.15 மணி வரை, மாலை 04.50 மணி முதல் மாலை 05.46 மணி வரை
கெடுதல் நேரம் : காலை 08.18 மணி முதல் காலை 09.09 மணி வரை,பிற்பகல்
02.13 மணி முதல் பிற்பகல் 03.03 மணி வரை
கெடுதல் முகூர்த்தம் : இரவு 03.35 மணி முதல் அதிகாலை
05.16 மணி வரை (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கிலப்படி
புதன் 26ம் தேதி இரவு
------------------------------------------------------------------------------------------------------------------
👇விவரமான பஞ்சாங்க விஷயங்களை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி
பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு
ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள்
அனைத்தும் வெற்றி உண்டாக பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னாணாள் கோதை தாயார் சமேத ஸ்ரீரங்கமன்னர் திருவடி
பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1,
Dhakshin Appartment
Siddharth Foundation, Iyyencheri Main Road,
Urappakkam – 603210, Kancheepuram Dist
Phone : 044-35584922/ Whatsapp No.8056207965
Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக