திங்கள், 3 ஜூலை, 2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( திங்கள்கிழமை &  செவ்வாய்க்கிழமை )

 

– புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-02.06) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 இன்று :  திங்கள்கிழமை – பௌர்னமி விரதம், சதூர்மாஸ்ய விரதம் ஆரம்பம்  (நான்கு மாதங்களுக்கு குறிப்பிட்ட இடத்தைவிட்டு நகராமல் இருக்கும் விரதம்)

 தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 18 ம் நாள் (03.07.2023), உத்தராயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.40.46 மணிக்கு (IST 05.50.22AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.27.24 மணிக்கு (IST 06.37.00 PM)

சந்திரன்:  தனூர் ராசியில் நாள் முழுவதும்

மிதுன லக்ன இருப்பு : 02.26 நாழிகை (00.59 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.58 நாழிகை (12.47 மணிகள்)

 

திதி : வளர்பிறை பௌர்னமி (23.42 நாழிகை) மாலை 04.59 மணி வரை பின் தேய்பிறை பிரதமை

 இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர். பௌர்னமி திதி

 நக்ஷத்திரம் : மூலம் (08.22 நாழிகை) காலை 09.02 மணி வரை பின் பூராடம்

 யோகம்: ப்ராம்யம் (16.10 நாழிகை) பிற்பகல் 12.08 மணி வரை பின் மாஹேந்திரம் யோகம்

 கரணம் : பத்தரை (02.25 நாழிகை) காலை 06.38  மணி வரை பின் பவ கரணம் (21.17 நாழிகை) மாலை 04.59 மணி வரை பின் பாலவம் கரணம் (25.40 நாழிகை) இரவு 03.15 மணி வரை, பின் கௌலவம் கரணம்

 அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 வாரசூலை : கிழக்கு

 சந்திராஷ்டமம் :  கிருத்திகை காலை 09.02 மணி வரை பின் ரோஹிணி

 

ராகு காலம் : காலை 07.17 மணி முதல் காலை 08.52 மணி வரை

எமகண்டம் : பகல் 10.28 மணி முதல் பிற்பகல் 12.04 மணி வரை

குளிகை : பிற்பகல் 01.40 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.40 மணி முதல் காலை 06.40 மணி வரை, மாலை 05.40 மணி முதல் இரவு 08.40 மணி வரை

 

கெடுதல் நேரம் :  பிற்பகல் 11.39 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை,பிற்பகல் 03.05 மணி முதல் மாலை 03.54 மணி வரை , மாலை 04.10 மணி முதல் மாலை 05.36 மணி வரை

  

------------------------------------------------------------------------------------------------------------------

 

நாளை : செவ்வாய்கிழமை

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆனி மாதம் 19ம் நாள் (04.07.2023), உத்தராயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1432, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023, ஜேஷ்டம்-ஆஷாடம், ஜூலை மாதம். மிதுன மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.40.39 மணிக்கு (IST 05.50.15 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.27.05 மணிக்கு (IST 06.36.41 PM)

சந்திரன்: தனூர் ராசியில் பகல் 11.45 மணி வரை, பின் மகரம் ராசி

மிதுன லக்ன இருப்பு: 02.15 நாழிகை (00.54 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.58 நாழிகைகள் (12.47 மணிகள்)

 

திதி : தேய்பிறை பிரதமை திதி (19.33 நாழிகை) பிற்பகல் 01.29 மணி வரை, பின் தேய்பிறை த்விதியை திதி

 இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை பிரதமை திதி

 நக்ஷத்திரம்: பூராடம் (01.55 நாழிகை) காலை 06.26 மணி வரை, பின் உத்திராடம் (53.05 நாழிகை) இரவு 03.40 மணிவரை, பின் திருவோணம்

 யோகம்: மாஹேந்திரம் (06.25 நாழிகை) காலை 08.14 மணி வரை, பின் வைதிருதி யோகம் (47.25 நாழிகை) அதிகாலை 04.12 மணி வரை, பின் விஷ்கம்ப யோகம்

 கரணம்: கௌலவ (19.33 நாழிகை) பிற்பகல் 01.29 மணி வரை பின் தைத்துல கரணம் (25.30 நாழிகை) இரவு 11.41 மணி வரை, பின் கரசை கரணம்

 அமிர்தாதி யோகம்:   சித்த யோகம் நாள் முழுவதும்

 வாரசூலை: வடக்கு

 சந்திராஷ்டமம்: ரோஹிணி நக்ஷத்திரம் காலை 06.26 மணி வரை, பின் மிருகசீரிடம் இரவு 03.40 மணி வரை, பின் திருவாதிரை

 

ராகுகாலம் : பிற்பகல் 03.15 மணி முதல் மாலை 04.51 மணி வரை

எமகண்டம் : காலை 08.52 மணி முதல் பகல் 10.28 மணி வரை

குளிகை :  பிற்பகல் 12.04 மணி முதல் பிற்பகல் 01.40 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.40 மணி முதல் காலை 06.40 மணி வரை, மாலை 05.00 மணி முதல் மாலை 05.40 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.14 மணி முதல் காலை 09.05 மணி வரை, பிற்பகல் 01.31 மணி முதல் பிற்பகல் 03.03 மணி வரை

 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கீழே கொடுத்துள்ள லிங்கை காப்பி பேஸ்ட் செய்தால் எக்ஸல் ஃபைல் ஓபனாகும் அதில் பஞ்சாங்க விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது 

https://1drv.ms/x/s!Alhj632cqeQIhOdmTWV731vaFkvP-w?e=c7t9kh

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பெருந்தேவித்தாயார் சமேத ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பெருமாள் (இஞ்சிமேடு) திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...