வெள்ளி, 21 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - இன்று சனிக்கிழமை 22.07.2023 & நாளை ஞாயிற்றுக்கிழமை 23.07.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் ( சனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை )

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-04.68) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)


இன்று :      சனிக்கிழமை – திருவாடிப்பூரம் கோதைத்தாயார் அவதாரம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 06ம் நாள் (22.07.2023), தக்ஷிணாயனம், க்ரீஷ்ம ருது,கலியுகம்-5124, சாலிவாஹனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198, ஆங்கிலம் 2023,  ஆஷாடம் – ஸ்ராவணம்,, ஜூலை மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரிய உதயம் : காலை 05.45.38 மணிக்கு (IST 05.55.14AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் : மாலை 06.26.16 மணிக்கு (IST 06.35.52 PM)

சந்திரன்: கடக ராசியில் காலை 08.27 மணி வரை, பின் சிம்ம ராசி

கடக லக்ன இருப்பு: 04.31 நாழிகை (01.49 மணி )

பகல் பொழுது (அகஸ்) : 31.42 நாழிகைகள் (12.41 மணிகள்)

 

ரா,கு

 

 

(ச)

இன்றய கிரஹ நிலைகள்

ல,சூ,பு

 

சு,செ,சந்

 

 

கே

 

சந்திரன் இரவு 09.14 மணிக்கு கன்னி ராசியில் ப்ரவேசம்

 

திதி : வளர்பிறை சதூர்த்தி திதி (08.50 நாழிகை) காலை 09.17 மணி வரை, பின் பஞ்சமி திதி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை பஞ்சமி  திதி

 

நக்ஷத்திரம்: பூரம் (21.52 நாழிகை) பிற்பகல் 02.30  மணி வரை, பின் உத்திரம்

 

யோகம்: வரியான்  (08.01 நாழிகை) காலை 08.58 மணி வரை, பின் பரிக யோகம்

 

கரணம்: பத்தரை (08.50 நாழிகை) காலை 09.17 மணி வரை பின் பவம் கரணம் (32.56 நாழிகை) இரவு 10.28 மணி வரை, பின் பாலவ கரணம்

 

அமிர்தாதி யோகம்:   சித்த  யோகம் பிற்பகல் 02.30 மணி வரை பின் மரண யோகம்

 

வாரசூலை: கிழக்கு

 

சந்திராஷ்டமம்: திருவோணம்  நக்ஷத்திரம் பிற்பகல் 02.30 மணி வரை, பின் அவிட்டம்

 

ராகுகாலம் : காலை 08.56 மணி முதல் பகல் 10.31 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 01.41 மணி முதல் பிற்பகல் 03.16 மணி வரை

குளிகை :  காலை 05.46 மணி முதல் காலை 07.21 மணி வரை

 

நல்ல நேரம் : பகல் 10.32 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 05.46 மணி முதல் காலை 07.27 மணி வரை

 

நக்ஷத்திர த்யாஜ்யம் (காரிய தடை நேரம்) : பிற்பகல் 02.58 மணி முதல் மாலை 04.45 மணி வரை

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

நாளை : ஞாயிற்றுக்கிழமை – சஷ்டி விரதம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 07ம் நாள் (23.07.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஜூலை மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.46.17 மணிக்கு (IST 05.55.53AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.26.28 மணிக்கு (IST 06.36.04 PM)

சந்திரன்:  கன்னி ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 04.21 நாழிகை (01.45 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.40 நாழிகை (12.40 மணிகள்)

 

 

ரா,கு

 

 

(ச)

இன்றய கிரஹ நிலைகள்

ல,சூ,பு

 

சு,செ

 

 

கே

சந்

திதி : வளர்பிறை பஞ்சமி  (14.35 நாழிகை) காலை 11.36 மணி வரை பின் வளர்பிறை சஷ்டி

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை சஷ்டி  திதி

 

நக்ஷத்திரம் : உத்திரம்  (28.58  நாழிகை) மாலை 05.21 மணி வரை பின் ஹஸ்தம்

 

யோகம்: பரிகம்  (10.15 நாழிகை) காலை 09.52  மணி வரை பின் சிவ  யோகம்

 

கரணம் : பாலவம்  (14.35 நாழிகை) காலை 11.36  மணி வரை பின் கௌலவம்  கரணம் (32.35 நாழிகை) இரவு 12.38 மணி வரை பின் தைத்துலம்  கரணம்

 

அம்ருதாதி யோகம் :  அம்ருத யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : மேற்கு

 

சந்திராஷ்டமம் :  அவிட்டம்  மாலை 05.21 மணி வரை, பின் சதயம்

 

ராகு காலம் : மாலை 04.51 மணி முதல் மாலை 06.26  மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 12.06  மணி முதல் பிற்பகல் 01.41  மணி வரை

குளிகை : பிற்பகல் 03.16  மணி முதல் மாலை 04.51 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 05.46 மணி முதல் காலை 09.46 மணி வரை, இரவு  07.46 மணி முதல் இரவு 11.46 மணி வரை

 

கெடுதல் நேரம் :  மாலை 04.45 மணி முதல் மாலை 05.36 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : இரவு 02.37 மணி முதல் அதிகாலை 04.23 மணி வரை  (நக்ஷத்திர த்யாஜ்யம்) – ஆங்கிலப்படி திங்கள் 24ம் தேதி நள்ளிரவு

 

------------------------------------------------------------------------------------------------------------------

 👇பஞ்சாங்க விஷயங்கள் விவரமாக கீழ் உள்ள லிங்கில் கொடுத்து இருக்கிறோம். கிளிக் செய்து அறிந்து கொள்ளும்படி ப்ரார்த்திக்கிறோம்.

பஞ்சாங்க விஷயங்கள் - சனி & ஞாயிறு

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை கோதை தாயார்  சமேத ஸ்ரீரங்கமன்னர்   திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...