ஞாயிறு, 30 ஜூலை, 2023

தினசரி பஞ்சாங்கம் - செவ்வாய்கிழமை 01.08.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் – செவ்வாய்க்கிழமை – பௌர்னமி விரதம்  (ஸ்ரீஅஹோபில மடம் சிஷ்யாள் – யஜூர் உபாகர்மா)

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-06.05) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 

இன்று :  செவ்வாய்கிழமை  – பௌர்னமி விரதம்

 

தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஆடி மாதம் 16ம் நாள் (01.08.2023), தக்ஷிணாயணம், க்ரீஷ்ம ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1198 ஆங்கிலம் 2023, ஆஷாடம்-சிராவணம், ஆகஸ்ட் மாதம். கடக மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.48.22 மணிக்கு (IST 05.57.58 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 06.24.06  மணிக்கு (IST 06.33.42 PM)

சந்திரன்:  மகர  ராசியில் நாள் முழுவதும்

கடக லக்ன இருப்பு : 02.51 நாழிகை (01.09மணி)

பகல் பொழுது (அகஸ்) : 31.30 நாழிகை (12.36 மணிகள்)

 

 

 

ராகு,குரு

 

 

(சனி)

இன்றய கிரஹ நிலைகள்

லக்னம்,சூரியன்

சந்திரன்

(சுக்ரன்),செவ்வாய்,புதன்

 

 

கேது

 

 

 

திதி : வளர்பிறை பௌரனமி  (45.10 நாழிகை) இரவு 11.52  மணி வரை பின் தேய்பிறை பிரதமை

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  வளர்பிறை பௌர்னமி  திதி

 

இன்றைய திதி சுபம் புதிய செயல்களில் வெற்றி உண்டாகும். கிரஹ நிலைகள் நன்றாக உள்ளது முன்னோர்கள், குலதெய்வ அருள் உண்டாகும்

 

நக்ஷத்திரம் : உத்திராடம் (20.45 நாழிகை) பிற்பகல் 02.06 மணி வரை பின் திருவோணம்.

(இன்றைய நக்ஷத்திர பலன் இணைத்துள்ளோம்)👇

இன்றய நக்ஷத்திர பலன்

 

யோகம்: ப்ரீதி (23.50 நாழிகை) பிற்பகல் 03.20  மணி வரை பின் ஆயுஷ்மான்  யோகம்

(ப்ரீதி யோகம் திருமணம், வீடு வாகனம் வாங்குதல் உயர்கல்வி, புது வேலை தொழில் போன்ற முயற்சிகளுக்கும், நாட்பட்ட வியாதிக்கு புதிய ஆலோசனையும் இன்றைய நாளில் நன்மையாக மாறும்)

 

கரணம் : பத்தரை  (20.01  நாழிகை) பிற்பகல் 01.49  மணி வரை பின் பவ  கரணம் (25.09  நாழிகை) இரவு 11.52 மணி வரை பின் பாலவம் கரணம்

 

(பிற்பகல் 01.49 மணி வரை கொஞ்சம் சுமார் இருந்தாலும் ஓரளவு வெற்றி இருக்கும், அதன் பின் அதிக மகிழ்ச்சியான தருணமாக அமையும்)

 

அம்ருதாதி யோகம் :  சித்த யோகம் நாள் முழுவதும்

 

வாரசூலை : வடக்கு(புது முயற்சிகளுக்கும், வழக்கு, சுப நிகழ்வுகளையும் தவிர்க்கவும் வடக்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  மிருகசீரிடம்  பிற்பகல் 02.06 மணி வரை, பின் திருவாதிரை

 

ராகு காலம் : பிற்பகல் 03.15 மணி முதல் மாலை 04.50  மணி வரை

எமகண்டம் : காலை 08.57 மணி முதல் பகல் 10.32  மணி வரை

குளிகை : பிற்பகல் 12.06  மணி முதல் பிற்பகல் 01.41 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 06.50 மணி முதல் காலை 08.20 மணி வரை

 

கெடுதல் நேரம் :  காலை 08.50 மணி முதல் காலை 09.10 மணி வரை, பிற்பகல் 02.12 மணி முதல் பிற்பகல் 03.03 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : மாலை 05.36 மணி முதல் இரவு 06.59 மணி வரை, (நக்ஷத்திர த்யாஜ்யம்)

  

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.48 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

செவ்வாய்

காலை

05.48–06.48

சூரியன்

06.48-07.48

சுக்ரன்

07.48-08.48

புதன்

08.48-09.48

சந்திரன்

09.48-10.48

சனி

10.48-11.48

குரு

11.48-12.48

செவ்வாய்

பிற்பகல்

12.48-01.48

சூரியன்

01.48-02.48

சுக்ரன்

02.48-03.48

புதன்

மாலை

03.48-04.48

சந்திரன்

04.48-05.48

சனி

05.48-06.48

குரு

இரவு

06.48-07.48

செவ்வாய்

07.48-08.48

சூரியன்

08.48-09.48

சுக்ரன்

09.48-10..48

புதன்

10.48-11.48

சந்திரன்

நடு இரவு

11.48-12.48

சனி

12.48-01.48

குரு

01.48-02.48

செவ்வாய்

02.48-03.48

சூரியன்

அதிகாலை

03.48-04.48

சுக்ரன்

04.48-05.48

  

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது கடக லக்னம்.காலை 05.48 மணி முதல்

 

லக்னம்

மணி வரை

 

லக்னம்

மணி வரை

கடகம்

06.57

 

மகரம்

07.27

சிம்மம்

09.03

 

கும்பம்

09.20

கன்னி

11.03

 

மீனம்

10.55

துலாம்

01.07

 

மேஷம்

12.43

விருச்சிகம்

03.09

 

ரிஷபம்

02.39

தனூர்

05.25

 

மிதுனம்

04.45

 

இன்றைய நாள் :  வரன் தேடுதல், திருமண விஷயம் பேசுதல், புதிய வீடு வாகனம் வாங்குதல் குழந்தைகளின் உயர்கல்வி விஷயம், வெளிநாடு அல்லது வெளியூர் உத்தியோகம் தொடர்பான முயற்சிகள், கலைத்துறை பத்திரிகை, எழுத்து போன்ற செயல்களுக்கு உகந்த நாள், வெளியூர் பயணம் கேளிக்கைகள் பொழுது போக்கு போன்றவற்றுக்கு உகந்த நாள்

 

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக உயர் அரங்கர்க்கே கன்னி உகந்தளித்த கோதைத் தாயார் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone : 044-35584922/ Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

 

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...