ஜெய் ஸ்ரீமன் நாராயணா!
தினசரி
பஞ்சாங்கம்
புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-23.00)
கணிக்கப்பட்டது (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய
ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)
|
இன்று : வியாழக்கிழமை
– சங்கடஹர சதூர்த்தி ஸ்ரீசோபகிருது
வருஷம் கார்த்திகை மாதம் 14ம் நாள் (30.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம்-மார்கசீரகம்,
நவம்பர்-டிசம்பர் மாதம். விருச்சிக மாதம் |
ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 06.10.00 மணிக்கு (IST 06.19.36 AM)
ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.26.39 மணிக்கு (IST 05.36.15 PM)
(latitude & Longitude = 80E6’99” &
12N86’74”)
சந்திரன்:
மிதுன ராசியில்
நாள் முழுவதும்
விருச்சிகம் லக்ன இருப்பு : 03.08 நாழிகை (01.15 மணி)
பகல் பொழுது (அகஸ்) : 28.08 நாழிகை (11.16 மணிகள்)
|
தூமா |
ராகு, (குரு), வியதீபாத, ம்ருத்யூ |
அர்த்தப்ரஹரணா |
சந்திரன் |
|
|
|
சனி,காலா |
இன்றய கிரஹ நிலைகள், நவக்ரஹங்களுடன்,
11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள் |
|
|||
|
மாந்தி |
|
||||
|
புதன், குளிகன் |
லக்னம், சூரியன், செவ்வாய்,யமகண்டா |
கேது, பரிவேஷா, உபகேது,
சுக்ரன் |
இந்திரச்சப்பா |
|
|
உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம்
போட்ட ராசி இன்று
அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, கேது, புதன்,
சந்திரன் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை
வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்
|
சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா |
|
|
வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது |
|
|
செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண, |
|
|
குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி |
|
கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 06.07
மணிக்கு
|
கிரஹம் |
ராசி |
அம்ஸம் |
நக்ஷத்திரம் |
பாதம் |
நிலை |
|
லக்னம் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
சூரியன் |
விருச்சிகம் |
விருச்சிகம் |
அனுஷம் |
4 |
சம நிலை |
|
சந்திரன் |
மிதுனம் |
கும்பம் |
திருவாதிரை |
3 |
சம நிலை |
|
செவ்வாய் |
விருச்சிகம் |
துலாம் |
அனுஷம் |
3 |
ஆட்சி-அஸ் |
|
புதன் |
தனூர் |
ரிஷபம் |
மூலம் |
2 |
பகை |
|
குரு -வக்ரம் |
மேஷம் |
சிம்மம் |
பரணி |
1 |
சம நிலை |
|
சுக்ரன் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
மூல.திரி |
|
சனி |
கும்பம் |
தனூர் |
சதயம் |
1 |
ஆட்சி |
|
ராகு -வக்ரம் |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
பகை |
|
கேது - வக்ரம் |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
மாந்தி |
மகரம் |
கும்பம் |
உத்திராடம் |
3 |
நட்பு |
|
குளிகன் |
தனூர் |
விருச்சிகம் |
பூராடம் |
4 |
சம நிலை |
|
தூமா |
மீனம் |
மீனம் |
ரேவதி |
4 |
நட்பு |
|
வ்யதீபாதா |
மேஷம் |
மேஷம் |
அஸ்வினி |
1 |
நட்பு |
|
பரிவேஷா |
துலாம் |
துலாம் |
சித்திரை |
3 |
சம நிலை |
|
இந்திரச்சப்பா |
கன்னி |
கன்னி |
சித்திரை |
2 |
சம நிலை |
|
உபகேது |
துலாம் |
கும்பம் |
ஸ்வாதி |
3 |
சம நிலை |
|
காலா |
கும்பம் |
மேஷம் |
பூரட்டாதி |
1 |
சம நிலை |
|
ம்ருத்யூ |
மேஷம் |
கடகம் |
அஸ்வினி |
4 |
சம நிலை |
|
அர்தப்ரஹரணா |
ரிஷபம் |
கும்பம் |
கார்த்திகை |
3 |
சம நிலை |
|
யமகண்டா |
விருச்சிகம் |
கும்பம் |
கேட்டை |
3 |
சம நிலை |
உங்கள் ஜனன ஜாதகத்தில்
கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும்.
மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு சிவப்பு வண்ணம்
கொடுக்கப்பட்டவை அதிக கெடுதல் செய்யும் இந்த நாளில், மற்றவை சுமார் வலு, உங்கள் ஜாதகத்திலும்
நட்பு அல்லது சமம் இருந்து இங்கு நட்பாக இருந்தால் நன்மை உண்டு. மற்றவை சுமார், உங்கள்
ஜாதகத்தில் கிரஹம் கெடுதலாக இருந்து இங்கும் கெடுதல் என தரப்பட்டால் செயலில் கவனம்
தேவை
கிழமை : வியாழன் : கிழமை அதிபதி குரு மிக நன்றாக இருக்கு, ஆனாலும்
புதன், சந்திரன் பகையாக இருப்பதால் அதிக தடுமாற்றம் எந்த ஒரு செயலிலும் இருக்கும்,
கேதுவால் குழப்பம் இருக்கும், நல்லோர் ஆலோசனை, இறைத்யானம் நன்கு யோசித்து செயல்படுவது
இவை இன்றய நாளில் வெற்றியை தரும்
திதி : தேய்பிறை திருதியை
(20.15 நாழிகை) (அதிபதி
செவ்வாய்) பிற்பகல் 02.16
மணி வரை பின் தேய்பிறை சதூர்த்தி (அதிபதி புதன்)
(திதி அதிபதிகளில் செவ்வாய்
பலமாக இல்லை, குடும்பத்தில் பிரச்சனைகள், வீடு, நிலம் பிரச்சனை, கலகம், அரசில் யுத்தம்
வீண் விவாதம் உண்டாக வாய்ப்பு, புதனும் அவ்வளவு சிலாக்கியம் இல்லை ஒரு கவனத்துடன் செயல்படுவது
நலம் தரும்.)
இன்றைய ஸ்ரார்த்த திதி : தேய்பிறை திருதியை திதி
நக்ஷத்திரம் : திருவாதிரை (16.20 நாழிகை) பிற்பகல் 12.42 மணி வரை (அதிபதி
ராகு), பின் புனர்வசு (அதிபதி குரு)
(உங்களின் நக்ஷத்திரத்திலிருந்து
இன்றய நக்ஷத்திரங்கள் எத்தனையாவது என எண்ணிக்கொள்ளுங்கள் அவை 2,4,6,8,9,11,13,15,20,22,24,26,27
வந்தால் நன்மை, மாறாக இருந்தால் அவ்வளவு நன்மையில்லை அதிலும் 1,5,7 வது நக்ஷத்திரம்
எனில் முயற்சிகளை ஒத்திவைப்பது நலம், இன்றய நக்ஷத்திர அதிபதி பலம், உங்கள் நக்ஷத்திர
அதிபதிக்கு நட்பு/பகை/சமம் இவற்றை கொண்டு முடிவு செய்வது உத்தமம் )
உங்கள் நக்ஷத்திரத்துக்கு
17வது நக்ஷத்திரம் சந்திராஷ்டமம்
யோகம்: சுப (24.52 நாழிகை) மாலை 04.03 மணிவரை (அதிபதி சூரியன்), பின் சுக்லம் யோகம் (அதிபதி சந்திரன்)
(யோக அதிபதிகள் வெகு சுமார் குழப்பத்தை தரும் யோசித்து செயல்படுவது நலம்
தரும்.)
கரணம் : பத்தரை (20.15 நாழிகை) பிற்பகல் 02.16 மணி வரை (அதிபதி சனி), பின் பவ (அதிபதி சூரியன்) கரணம் இரவு 02.44 மணி வரை (31.10
நாழிகை) , பின் பாலவ கரணம் (அதிபதி சந்திரன்)
(கரண அதிபதிகள்
சுமார், செயல்படுமுன் இறைத்யானம், பெரியோர் ஆசிகல் நல்ல யோசனைகளுடன் துவங்குவது நலம்
தரும், வார்த்தைகலில் கவனம் தேவை, வறுமையினா, வசதியின்மையால் கஷ்டப்படும் மக்களுக்கு
இன்று துன்பம் தரவேண்டாம் பணத்தினாலோ சரீரத்தலோ
உதவி செய்வது பின்னாளில் நன்மை தரும்)
அம்ருதாதி யோகம் : மரண யோகம் பிற்பகல்
12.42 மனி வரை, பின் அம்ருத யோகம்
வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும்,
வழக்கு, பஞ்சாயத்து, சுப நிகழ்வுக்கு என செல்வதை
தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)
சந்திராஷ்டமம் :
அனுஷம் பிற்பகல்
12.42 மணி வரை பின் கேட்டை
ராகு காலம் : பிற்பகல் 01.13
மணி முதல் பிற்பகல் 02.37 மணி வரை
எமகண்டம் : காலை 06.10 மணி முதல் காலை 07.35 மணி வரை
குளிகை : காலை 08.59 மணி முதல் காலை 10.24 மணி வரை
நல்ல நேரம் : பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 12.10 மணி வரை
கெடுதல் நேரம்
: பிற்பகல் 02.26 மணி முதல் பிற்பகல் 03.56 மணி வரை
கெடுதல் முகூர்த்தம்
: (நக்ஷத்திர த்யாஜ்யம்) இரவு 01.30 மணி முதல்,
இரவு 03.13 மணி வரை
இன்றய கிரஹ பலம்
(ஷட்பலம்) – சூரிய உதய விருச்சிக லக்னம் போது கொடுக்கப்பட்டுள்ளது, இது ஒவ்வொரு லக்னத்துக்கும்
சிறிது வித்யாசப்படும். இஷ்டபலம் என்பது நன்மை செய்வதாக இருக்கும், கஷ்டபலம் என்பது
துன்பத்தை அல்லது செயலை தடுத்துவிடும் சக்தி கொண்டது. உங்கள் ஜாதகப்படி,உங்களுடைய நடப்பு தசை புக்தி படியும்,
இன்றைய நாளில் கிரஹவலிமை நட்பு பகை சம நிலை கொண்டு உங்களது செயலை செய்யும் போது பாதகமான
கிரஹங்கள் அதை தடுத்துவிடும். அல்லது உங்களுக்கு சாதகமான கிரஹம் அதன் ஹோரையில் நன்மை
செய்ய வாய்ப்பு, கவனத்துடன் செயல்படவும்.
|
கிரஹம் |
ஷட்பலம் |
ரூபம் |
இஷ்ட பலம் |
கஷ்ட பலம் |
கிரஹம் தசை புக்தி வலு/வலுவிழந்தது |
|
சூரியன் |
261.88 |
4.36 |
9.29 |
50.46 |
வலுவற்ற தன்மை |
|
சந்திரன் |
359.10 |
5.98 |
47.36 |
12.45 |
மிக வலு |
|
செவ்வாய் |
292.55 |
4.88 |
2.20 |
39.21 |
பகை வலு |
|
புதன் |
572.07 |
9.53 |
34.48 |
25.47 |
நன்று |
|
வியாழன் |
546.60 |
9.11 |
40.83 |
16.06 |
மிக நன்று |
|
வெள்ளி |
422.10 |
7.04 |
6.60 |
42.13 |
வலுவற்ற தன்மை |
|
சனி |
395.52 |
6.59 |
26.46 |
33.31 |
பரவாயில்லை |
தினசரி ஹோரை ஆரம்பம் காலை 06.10 மணிக்கு
|
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
ஹோரை |
வேளை |
மணி முதல் மணி வரை |
|
குரு |
காலை |
06.10-07.10 |
சந்திரன் |
|
06.10-07.10 |
|
செவ்வாய் |
07.10-08.10 |
சனி |
இரவு |
07.10-08.10 |
|
|
சூரியன் |
08.10-09.10 |
குரு |
|
08.10-09.10 |
|
|
சுக்ரன் |
09.10-10.10 |
செவ்வாய் |
|
09.10-10.10 |
|
|
புதன் |
10.10-11.10 |
சூரியன் |
|
10.10-11.10 |
|
|
சந்திரன் |
11.10-12.10 |
சுக்ரன் |
|
11.10-12.10 |
|
|
சனி |
12.10-01.10 |
புதன் |
நடு இரவு |
12.10-01.10 |
|
|
குரு |
பிற்பகல் |
01.10-02.10 |
சந்திரன் |
|
01.10-02.10 |
|
செவ்வாய் |
02.10-03.10 |
சனி |
|
02.10-03.10 |
|
|
சூரியன் |
03.10-04.10 |
குரு |
|
03.10-04.10 |
|
|
சுக்ரன் |
மாலை |
04.10-05.10 |
செவ்வாய் |
அதிகாலை |
04.10-05.10 |
|
புதன் |
05.10-06.10 |
சூரியன் |
|
05.10-06.10 |
பச்சை கலர் உள்ள
ஹோரைகள் சுபம்
தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது விருச்சிகம்
லக்னம்.அதிகாலை 05.07 மணி முதல்
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
லக்னம் |
மணி முதல் |
மணி வரை |
|
விருச்சிகம் |
05.07 |
07.22 |
|
ரிஷபம் |
04.31 |
06.30 |
|
07.22 |
09.29 |
|
மிதுனம் |
06.30 |
08.44 |
|
|
மகரம் |
09.29 |
11.24 |
|
கடகம் |
08.44 |
10.53 |
|
கும்பம் |
11.24 |
01.05 |
|
சிம்மம் |
10.53 |
12.57 |
|
மீனம் |
01.05 |
02.44 |
|
கன்னி |
12.57 |
02.59 |
|
மேஷம் |
02.44 |
04.31 |
|
துலாம் |
02.59 |
05.03 |
பச்சை கலர் இட்ட
லக்னங்கள் உத்தமம்
இனிய நாளில்,
மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம்
நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள்
நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும்
வெற்றி உண்டாக கோமளவல்லித்தாயார் சமேத அபரியாப்தாம்ருத ஆராவமுத பெருமாள் திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்
அன்புடன்,
லக்ஷ்மீ
ந்ருஸிம்ஹன்
ஜோதிடர்,அக்ஷயா_வேதிக்
அஸ்ட்ரோ செண்டர்
D1-304, Block D1, Dhakshin
Appartment
Siddharth
Foundation, Iyyencheri Main Road,
Urappakkam
– 603210,
Kancheepuram Dist
Phone &
Whatsapp No.8056207965
Email Id :
vijayaravi0721@outlook.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக