புதன், 1 நவம்பர், 2023

தினசரி பஞ்சாங்கம் - வியாழக்கிழமை - 02.11.2023

 

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

தினசரி பஞ்சாங்கம் –  வியாழக்கிழமை

 

புஷ்யபக்ஷ அயனாம்ஸப்படி(23-03-18.89) கணிக்கப்பட்டது  (ஊரப்பாக்கம் தீர்க்க ரேகைக்கு) ஊரப்பாக்கம் லோகல் மீன் டைமுக்கு கணிக்கப்பட்டது (இந்திய ஸ்டேண்டர்டு நேரத்திலிருந்து 09.36 நிமிடங்கள் குறைவு – Local GMT = 05.20.24)

 


தேதி : ஸ்ரீசோபகிருது வருஷம் ஐப்பசி  மாதம் 16ம் நாள் (02.11.2023), தக்ஷிணாயணம், சரத் ருது,கலியுகம் 5124, சாலிவாகனம்-1945, பசலி-1433, கொல்லம்-1199 ஆங்கிலம் 2023, கார்த்தீகம், நவம்பர்  மாதம். துலா மாதம்

 

ஊரப்பாக்கம்: சூரியோதயம் காலை 05.57.47 மணிக்கு (IST 06.07.23 AM)

ஊரப்பாக்கம்: சூரிய அஸ்தமனம் மாலை 05.29.01 மணிக்கு (IST 05.38.37 PM)

(latitude & Longitude = 80E6’99” & 12N86’74”)

சந்திரன்:  மிதுன ராசியில் நாள்முழுவதும்    

துலாம்  லக்ன இருப்பு : 02.40 நாழிகை (01.04 மணி)

பகல் பொழுது (அகஸ்) : 28.50  நாழிகை (11.32  மணிகள்)

 

ம்ருத்யூ

ராகு, (குரு), அர்த்தப்ரஹரணா

வியதீபாதா

சந்திரன்

(சனி), தூமா

இன்றய கிரஹ நிலைகள்,

நவக்ரஹங்களுடன், 11 உப கிரஹங்களின் சஞ்சாரங்கள்

 

மகரம்

 இந்திரச்சப்பா

 மாந்தி

  பரிவேஷா, குளிகன்

 

கேது,செவ்வாய், சூரியன், லக்னம், புதன், யமகண்டா

 உபகேது, சுக்ரன்

 

உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சிவப்பு நிறம் போட்ட ராசி இன்று அதன் முழுப்பலனை தராது, காவி நிறம் மிக சொற்ப பலன், இன்று ராகு, கேது, செவ்வாய் மற்றும் புதனின் உப கிரஹம் செயலை தடுக்கும் கவனம். ஜாதகத்தில் இவை வலுவாக இருந்தால் வெற்றி ஏற்படும்

 

 

       

சூரியனை சேர்ந்த உப கிரஹங்கள் : தூமா,காலா

வ்யதீபாதா,பரிவேஷா,இந்திரச்சாப்பா உபகேது

செவ்வாய்-ம்ருத்யூ, புதன்-அர்த்தப்ரகரண,

 

குரு-யமகண்டா, சனி - குளிகை, மாந்தி

 

 

 

கிரஹ சஞ்சார நிலைகள் சூரிய உதயத்தின் போது (காலை 05.55 மணிக்கு

 

கிரஹம்

ராசி

அம்ஸம்

நக்ஷத்திரம்

பாதம்

நிலை

லக்னம்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

சம நிலை

சூரியன்

துலாம்

கும்பம்

ஸ்வாதி

3

சம நிலை

சந்திரன்

மிதுனம்

தனூர்

திருவாதிரை

1

சம நிலை

செவ்வாய்

துலாம்

மேஷம்

விசாகம்

1

நட்பு.  அஸ்

புதன்

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

மிக நட்பு

குரு -வக்ரம்

மேஷம்

கன்னி

பரணி

2

சம நிலை

சுக்ரன்

கன்னி

மகரம்

உத்திரம்

2

மிக நட்பு

சனி - வக்ரம்

கும்பம்

தனூர்

சதயம்

1

ஆட்சி

ராகு -வக்ரம்

மேஷம்

மேஷம்

அஸ்வினி

1

மிக  பகை

கேது - வக்ரம்

துலாம்

துலாம்

சித்திரை

3

சம நிலை

மாந்தி

தனூர்

ரிஷபம்

மூலம்

2

சம நிலை

குளிகன்

விருச்சிகம்

கும்பம்

கேட்டை

3

சம நிலை

தூமா

கும்பம்

மிதுனம்

பூரட்டாதி

3

சம நிலை

இந்திரச்சப்பா

சிம்மம்

தனூர்

உத்திரம்

1

பகை

வ்யதீபாதா

ரிஷபம்

மகரம்

கிருத்திகை

2

சம நிலை

பரிவேஷா

விருச்சிகம்

கடகம்

விசாகம்

4

சம நிலை

உபகேது

கன்னி

ரிஷபம்

ஹஸ்தம்

2

சம நிலை

காலா

மகரம்

மிதுனம்

திருவோணம்

3

பகை

ம்ருத்யூ

மீனம்

கன்னி

உத்திரட்டாதி

2

நட்பு

அர்தப்ரஹரணா

மேஷம்

ரிஷபம்

அஸ்வினி

2

நட்பு

யமகண்டா

துலாம்

ரிஷபம்

விசாகம்

2

சம நிலை

 

 

உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரஹம் இருக்கும் நிலையும், தற்போது உள்ள நிலையும் கொண்டு இதை முடிவு செய்ய வேண்டும். மேலே கிரஹ நிலைகள் நட்பா, பகையா, சம நிலையா என கொடுக்கப்பட்டு இருக்கு அதுபோல இயல்பான கிரஹ நட்பு, பகை, தலையீடு, தடை விவரங்கள் தரப்பட்டுள்ளது  இதை கொண்டு முடிவு செய்ய வேண்டும் இன்றைய நாள் எப்படி என.

 

 

திதி : தேய்பிறை பஞ்சமி (39.25 நாழிகை) (அதிபதி குரு) இரவு 09.43 மணி வரை, பின் தேய்பிறை சஷ்டி  திதி (அதிபதி சுக்ரன்)

(திதி அதிபதிகள் மிக வலுவாக இருப்பதால் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் நன்மை உண்டாகும், பெரியோர் ஆசி கிட்டும், குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்பு, மழையினால் பாதிப்பும், பயண தடையும் இருக்கும் கவனம், வழக்குகளில் மெத்தன போக்கு இருக்கும்.)

 

இன்றைய ஸ்ரார்த்த திதி :  தேய்பிறை பஞ்சமி  திதி

 

 

நக்ஷத்திரம் : திருவாதிரை (54.08 நாழிகை) இரவு 03.36 மணி வரை (அதிபதி ராகு), பின் புனர்பூசம்  (அதிபதி குரு)

 

(பரவாயில்லை, தடைகள் இருக்கும், குழப்பம், அந்நிய சக்திகளால் தொல்லை குறிப்பாக அனுஷம் நக்ஷத்திரக்காரர்கள் கவனம், மற்றவர்களும் யோசித்து நிதானித்து செயல்படுவது நலம் )

 

யோகம்: சிவ (07.45 நாழிகை) காலை 09.03 மணிவரை (அதிபதி புதன்), பின் சித்த யோகம் (அதிபதி கேது)

(மிக நன்று, தெளிவான சிந்தனை இருக்கும், பெரிய பிரச்சனைகள் இருக்காது இருந்தாலும் வார்த்தையில் கவனம், சுப முடிவுகளை எடுப்பதில் கவனம் )

கரணம் : கௌலவ (08.25 நாழிகை) காலை 09.21 மணி வரை (அதிபதி செவ்வாய்), பின் தைத்துல (அதிபதி புதன்) கரணம் (31.00 நாழிகை) இரவு 09.43 மணி வரை பின் கரசை கரணம் (அதிபதி குரு)

 

(ஓரளவு நன்று, விவசாயம், நிலம் வழக்கு, வீடு விஷயங்களில் சற்று கவனம் அரசு ஊழியர்கள் வார்த்தையில் கவனம், அரசர் நிதானம் பெரியோர்கள் ஆலோசனை நலம் தரும்)

 

அம்ருதாதி யோகம் :   மரண யோகம் இரவு 03.36 மணி வரை, பின் அம்ருத யோகம்

 

வாரசூலை : தெற்கு (புது முயற்சிகளுக்கும், வழக்கு, பஞ்சாயத்து,  சுப நிகழ்வுக்கு என செல்வதை தவிர்க்கவும் தெற்கு நோக்கி பயணிப்பதை தவிர்க்கவும்)

 

சந்திராஷ்டமம் :  அனுஷம் இரவு 03.36  மணி வரை, பின் கேட்டை  

 

ராகு காலம் : பிற்பகல் 01.10 மணி முதல் பிற்பகல் 02.36 மணி வரை

எமகண்டம் : காலை 05.58 மணி முதல் காலை 07.24  மணி வரை

குளிகை : காலை 08.51  மணி முதல் பகல் 10.17 மணி வரை

 

நல்ல நேரம் : காலை 08.57  மணி முதல் காலை 09.57 மணி வரை, பிற்பகல் 03.58 மணி முதல் மாலை 06.57 மணி வரை

 

கெடுதல் நேரம் : பிற்பகல் 02.25 மணி முதல் பிற்பகல் 03.57 மணி வரை

 

கெடுதல் முகூர்த்தம் : (நக்ஷத்திர த்யாஜ்யம்) பகல் 11.10 மணி முதல் பிற்பகல் 12.51 மணி வரை

 

 

 

 

 

 

 

இன்றய கிரஹ பலம் (ஷட்பலம்) – சந்திரன், குரு,  மிக வலு, & மற்றவை சுமார்

 

கிரஹம்

ஷட்பலம்

ரூபம்

இன்றய வலுவான கிரஹ நிலை

சூரியன்

306.06

5.10

பலவீனம்

சந்திரன்

275.62

4.59

சுமார்

செவ்வாய்

309.05

5.15

பகை

புதன்

518.83

8.65

வலுவான நிலை

வியாழன்

504.13

8.40

மிக வலு, பார்வை வலுவும் கூட

வெள்ளி

385.47

6.42

சுமார், சுப திருஷ்டி அதிகம்

சனி

402.60

6.71

வலுவான நிலை, சுப திருஷ்டி

 

 

 

தினசரி ஹோரை  ஆரம்பம் காலை 05.57 மணிக்கு

 

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

ஹோரை

வேளை

மணி முதல் மணி வரை

குரு

காலை

05.57–06.57

சந்திரன்

 

05.57-06.57

செவ்வாய்

06.57-07.57

சனி

இரவு

06.57-07.57

சூரியன்

07.57-08.57

குரு

 

07.57-08.57

சுக்ரன்

08.57-09.57

செவ்வாய்

 

08.57-09.57

புதன்

09.57-10.57

சூரியன்

 

09.57-10.57

சந்திரன்

10.57-11.57

சுக்ரன்

 

10.57-11.57

சனி

11.57-12.57

புதன்

நடு இரவு

11.57-12.57

குரு

பிற்பகல்

12.57-01.57

சந்திரன்

 

12.57-01.57

செவ்வாய்

01.57-02.57

சனி

 

01.57-02.58

சூரியன்

02.57-03.57

குரு

 

02.58-03.58

சுக்ரன்

மாலை

03.57-04.57

செவ்வாய்

அதிகாலை

03.58-04.58

புதன்

04.57-05.57

சூரியன்

 

04.58-05.58

 

 

பச்சை கலர் உள்ள ஹோரைகள் சுபம்

 

 

 

 

 

தினசரி லக்னம் முடிவு முதலில் வருவது துலாம் லக்னம்.அதிகாலை 04.48 மணி முதல்

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

 

லக்னம்

மணி முதல்

மணி வரை

துலாம்

04.48

06.57

 

மேஷம்

04.40

06.25

விருச்சிகம்

06.57

09.10

 

ரிஷபம்

06.25

08.26

தனூர்

09.10

11.20

 

மிதுனம்

08.26

10.38

மகரம்

11.20

01.13

 

கடகம்

10.38

12.47

கும்பம்

01.13

02.56

 

சிம்மம்

12.47

02.50

மீனம்

02.56

04.40

 

கன்னி

02.50

04.44

 

பச்சை கலர் இட்ட லக்னங்கள் உத்தமம்

 

சிவப்பு கலர் இட்ட லக்னங்கள் கவனம்

இனிய நாளில், மெய்யன்பர்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி இருக்கட்டும். ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கட்டும். ஆயுள் ஆரோக்கியம் அன்பு ஒற்றுமை எங்கும் பெருகி மக்கள் நலமுடன் இருக்கவும், திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ நிலை என்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி உண்டாக செங்கமலவல்லித்தாயார்  சமேத ஸ்ரீவித்யாராஜகோபல ஸ்வாமி  திருவடி பற்றி ப்ரார்த்திக்கிறோம்

 

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன்

ஜோதிடர்,அக்ஷயா_வேதிக் அஸ்ட்ரோ செண்டர்

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Phone & Whatsapp No.8056207965

Email Id : vijayaravi0721@outlook.com

1 கருத்து:

Daily Almanac : Thursday - 30th Day of Adi Month - 15.08.2024 - Sarva Ekathasi

  Jai Sriman Narayana!   Daily Almanac – Thursday – Sarva Ekadasi   Calculated for Tirunelveli   Longitude, Latitude & Local Tim...